tag:blogger.com,1999:blog-28771623.post116281477711045156..comments2023-10-23T14:19:14.690-07:00Comments on இம்சை: ஆதலினால் காதல் செய்தேன்..பாகம் 5ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-28771623.post-1163000788466808952006-11-08T07:46:00.000-08:002006-11-08T07:46:00.000-08:00யப்பா ரவி எங்கப்பா அடுத்த பாகத்தை காணோம்? போட்டுட்...யப்பா ரவி எங்கப்பா அடுத்த பாகத்தை காணோம்? போட்டுட்டேன்னு சொன்னே ஏப்ரல் மாசம் கூட இல்ல இது. சின்ன புள்ளைங்களை இப்படி எல்லாம் ஏமாத்த கூடாது என்ன? :))Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-1162984554411687322006-11-08T03:15:00.000-08:002006-11-08T03:15:00.000-08:00kalakakkkkkaara Po.kalakakkkkkaara Po.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-1162967134199287932006-11-07T22:25:00.000-08:002006-11-07T22:25:00.000-08:00போதும் ரவிஎப்பய்யா திவ்யா கொடுத்த காகிதத்தை வாசிக்...போதும் ரவி

எப்பய்யா திவ்யா கொடுத்த காகிதத்தை வாசிக்கப் போறீங்க

அந்த பாகம் வந்ததும் சொல்லுங்க
வீட்டில் வேற வேலை பார்க்க வேணாமா:-)மதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-1162935814210276262006-11-07T13:43:00.000-08:002006-11-07T13:43:00.000-08:00ரவி,டென்ஷன் தாங்க முடியலை அடுத்த பதிவு எப்ப போடுவீ...ரவி,
டென்ஷன் தாங்க முடியலை அடுத்த பதிவு எப்ப போடுவீங்க.. அது என்ன ஒரு நாளைக்கு ரெண்டு பதிவு ஒரு 4,5 பதிவாப்போட்டு முடிங்கப்பா :))Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-1162917558888214772006-11-07T08:39:00.000-08:002006-11-07T08:39:00.000-08:00// ஆனால் அந்த டிச்சி மூஞ்சு //இந்த டிச்சி அல்லது ட...// ஆனால் அந்த டிச்சி மூஞ்சு //

இந்த டிச்சி அல்லது டிச்சுங்குற சொல்லாடல கரூர்ல இருந்தப்பதான் மொதல்ல கேட்டேன். சாக்கடைன்னு தூத்துக்குடியில சொல்லிப் பழகியிருந்த எனக்கு டிச்சுன்னா மொதல்ல புரியலை. அப்புறந்தான் சாக்கடைன்னு புரிஞ்சது. சாக்கடைன்னு சொல்ல மாட்டீங்களான்னு கேட்டா, "இல்ல. டிச்சும்போம்"ன்னு சொல்லீட்டாங்க.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-1162907495545590202006-11-07T05:51:00.000-08:002006-11-07T05:51:00.000-08:00ம்ம்ம்... இப்போதுதான் 5 பாகமும் படித்தேன்... முடிவ...ம்ம்ம்... இப்போதுதான் 5 பாகமும் படித்தேன்... முடிவு சுகமோ, சோகமோத் தெரியவில்லை... ஆனால் காதல் கதைகள் எல்லாமே படிக்க சுவாரஸ்யமானவை தான்!!!

இதுவரைக்கும் நல்லாத்தான் போகுது...சீக்கிரமா ( சுபம் போட்டு :) )முடிச்சு வையுங்க!!!Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-1162903353936488002006-11-07T04:42:00.000-08:002006-11-07T04:42:00.000-08:00மனதுக்குள் திவ்யா கண்ணில் திவ்யா சரிதான்கையில் திவ...மனதுக்குள் திவ்யா கண்ணில் திவ்யா சரிதான்
கையில் திவ்யான்னு அடுத்தவரி பார்த்து அப்டியே ஷாக் ஆயிட்டேன் கையில் இருந்த பேனால பேரை கிறுக்கினேன்னு அடுத்தவரில எழுதினதை பார்த்ததும்தான் மூச்சே வந்தது... அதானே...குட் பாய் ஆச்சே ரவீ?:)

ஷைலஜாஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-1162901723498552662006-11-07T04:15:00.000-08:002006-11-07T04:15:00.000-08:00((eppidi ravi??????thaanaa varuthaa???mangai)) மங்...((eppidi ravi??????

thaanaa varuthaa???

mangai))

மங்கை எனும் திருப்பெயர் கொண்ட மங்கை தமிழில் எழுதினால் சுவையாக இருக்குமென நினைக்கிறோம்.

இல்லையா ரவி அண்ணா?கார்மேகராஜாhttps://www.blogger.com/profile/12663972922215975709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-1162900980174423492006-11-07T04:03:00.000-08:002006-11-07T04:03:00.000-08:00அதெல்லாம் அப்படியே தானா வருது...:))அதெல்லாம் அப்படியே தானா வருது...:))ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-1162900808306313752006-11-07T04:00:00.000-08:002006-11-07T04:00:00.000-08:00eppidi ravi??????thaanaa varuthaa???mangaieppidi ravi??????

thaanaa varuthaa???

mangaiமங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-1162898924756068962006-11-07T03:28:00.000-08:002006-11-07T03:28:00.000-08:00////என்னோட வாழ்க்கைங்கிற கதையும் இப்ப இப்படித்தாங்...////என்னோட வாழ்க்கைங்கிற கதையும் இப்ப இப்படித்தாங்க போய்ட்டிருக்கு.///

அப்டிப்போடு...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-1162898604840007152006-11-07T03:23:00.000-08:002006-11-07T03:23:00.000-08:00..........கார்மேகா...வாங்க...இன்னைக்கேவா...ஏன் ரொம.............கார்மேகா...வாங்க...இன்னைக்கேவா...ஏன் ரொம்ம்ம்ம்ப அவசரம்...:)))...உங்க கதை என்று சந்தேகம் வந்திட்டதா............

என்னோட வாழ்க்கைங்கிற கதையும் இப்ப இப்படித்தாங்க போய்ட்டிருக்கு.

அதான்.கார்மேகராஜாhttps://www.blogger.com/profile/12663972922215975709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-1162897369942993092006-11-07T03:02:00.000-08:002006-11-07T03:02:00.000-08:00//என்ன இது..? :-(//பழக்க தோஷம் ஹி ஹி..உங்களிடம் கோ...//
என்ன இது..? :-(

பழக்க தோஷம் ஹி ஹி..

உங்களிடம் கோயிந்து, என்னிடம் ஒரு குவாட்டர் பக்கார்டி இருக்கு..அனுப்பி வைங்க..

:)))))ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-1162897259911810592006-11-07T03:00:00.001-08:002006-11-07T03:00:00.001-08:00//பொறுமையாக//ஆகட்டும்//படித்து//ஆமாம் படிக்கனுமில...//பொறுமையாக//
ஆகட்டும்

படித்து

ஆமாம் படிக்கனுமில்ல..

//பிறகு
எழுதுகிறேன்.

எழுதித்தான ஆகனும்...

:)))))))ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-1162897211082068562006-11-07T03:00:00.000-08:002006-11-07T03:00:00.000-08:00//பாலா, அதை பீன்ஸ்..சே..//தல.. என்ன இது..? :-(//பொ...//பாலா, அதை பீன்ஸ்..சே..//
தல.. என்ன இது..? :-(

//பொன்ஸ் கடன் வாங்கி இருந்தாங்களே, குட்த்துட்டாங்களா...//

இப்போதைக்கு கோயிந்து என்னிடம் தான் இருக்கார்.- யெஸ்.பாலபாரதிhttps://www.blogger.com/profile/10322862127314487475noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-1162897180574862652006-11-07T02:59:00.000-08:002006-11-07T02:59:00.000-08:00///its so interesting5 bagamum padichtenbut still ...///its so interesting
5 bagamum padichten
but still no answer to my question ///

மிக்க நன்றி...உங்கள் கேள்விதான் என்னவோ !!!!ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-1162896950979706082006-11-07T02:55:00.001-08:002006-11-07T02:55:00.001-08:00பெரிய பதிவு தொடராக இருக்கும் போலிருக்கிறது.பொறு...பெரிய பதிவு தொடராக இருக்கும் போலிருக்கிறது.பொறுமையாக படித்து பிறகு எழுதுகிறேன்.Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-1162896905940635022006-11-07T02:55:00.000-08:002006-11-07T02:55:00.000-08:00///ஏங்க அந்த பிசிக்ஸ் வாத்தியார் பேரு ராஜெந்திரனா?...///ஏங்க அந்த பிசிக்ஸ் வாத்தியார் பேரு ராஜெந்திரனா? //

அப்படியும் வச்சிக்கலாம்....இது கதை தலைவா...

என்னோட பிசிக்ஸ் வாத்தியார் பெயர் மறந்திடுச்சி..ஆனா ஆசிட் வாய் என்று பெயரிட்டு கூப்பிடுவோம்..என் க்ளாஸ்மெட் யாரையாவது கேட்கனும், ராஜேந்திரன் என்று யாராவது எடுத்தாங்களா என்று..ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-1162896745871404362006-11-07T02:52:00.000-08:002006-11-07T02:52:00.000-08:00கார்மேகா...வாங்க...இன்னைக்கேவா...ஏன் ரொம்ம்ம்ம்ப அ...கார்மேகா...வாங்க...இன்னைக்கேவா...ஏன் ரொம்ம்ம்ம்ப அவசரம்...:)))...உங்க கதை என்று சந்தேகம் வந்திட்டதா..ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-1162896715011683302006-11-07T02:51:00.000-08:002006-11-07T02:51:00.000-08:00ஏங்க அந்த பிசிக்ஸ் வாத்தியார் பேரு ராஜெந்திரனா?ஏங்க அந்த பிசிக்ஸ் வாத்தியார் பேரு ராஜெந்திரனா?Vijihttps://www.blogger.com/profile/05432609428988974008noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-1162896609853734192006-11-07T02:50:00.000-08:002006-11-07T02:50:00.000-08:00இன்றே அடுத்த பதிவையும் போடுங்களேன்.இன்றே அடுத்த பதிவையும் போடுங்களேன்.கார்மேகராஜாhttps://www.blogger.com/profile/12663972922215975709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-1162896586208212402006-11-07T02:49:00.000-08:002006-11-07T02:49:00.000-08:00பாலா, அதை பீன்ஸ்..சே..பொன்ஸ் கடன் வாங்கி இருந்தாங்...பாலா, அதை பீன்ஸ்..சே..பொன்ஸ் கடன் வாங்கி இருந்தாங்களே, குட்த்துட்டாங்களா...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-1162896478800214052006-11-07T02:47:00.000-08:002006-11-07T02:47:00.000-08:00//என் நண்பன் கோயிந்து அங்கே புகை பிடித்துக் கொண்டி...//என் நண்பன் கோயிந்து அங்கே புகை பிடித்துக் கொண்டிருக்கிறான்...

என்னிடம் கோயிந்துக்கு காப்பிரைட் இருக்கு ரவி!- யெஸ்.பாலபாரதிhttps://www.blogger.com/profile/10322862127314487475noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-1162895433801222482006-11-07T02:30:00.000-08:002006-11-07T02:30:00.000-08:00its so interesting5 bagamum padichtenbut still no ...its so interesting
5 bagamum padichten
but still no answer to my questionAnuhttps://www.blogger.com/profile/01669055329626928676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-1162895174916843432006-11-07T02:26:00.000-08:002006-11-07T02:26:00.000-08:00விரைவில்..!!விரைவில்..!!ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com