tag:blogger.com,1999:blog-28771623.post1277034591991591743..comments2023-10-23T14:19:14.690-07:00Comments on இம்சை: பெங்களூர் தமிழச்சியின் காமெடி பதிவு...!!!!ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-28771623.post-79614488803966098402009-10-20T05:52:38.268-07:002009-10-20T05:52:38.268-07:00நானும் பெங்களூரில் சுமார் 25 வருடங்களாக இருக்கிறேன...நானும் பெங்களூரில் சுமார் 25 வருடங்களாக இருக்கிறேன். அங்கே HAL, BEL, ISRO, BEML, NAL போன்ற மத்திய அரசு நிறுவனங்களும், MICO போன்ற தனியார் நிறுவனங்களும் அன்றைய காலகட்டத்தில் இருந்தன. தமிழர்களும் ஒரு அளவுக்கு இருந்தார்கள். ஆனால் தமிழச்சியின் கூற்றுப்படி IT துறை வந்தபிறகுதான் பெங்களூரில் திரும்பிய பக்கமெல்லாம் தமிழர்கள். திரும்பிய பக்கமெல்லாம், "பிரியா அக்கா இன்போசிஸ்ல இருக்குதுங்க, செந்திலு விப்ரோல இருக்குதுங்..." என்னும்படியான குரல்களை கேட்க முடிகிறது. முன்பு பெங்களூரில் வாழ்ந்த தமிழர்கள் அல்சூர் மற்றும் சில இடங்களில் மட்டுமே இருந்தனர். அவர்களும் பெங்களூரின் கலாச்சாரத்தோடு ஒட்டி வாழ்ந்தனர். இன்று பெங்களூரே தமிழ்நாடு போல் ஆகிவிட்டது. கன்னடர்களைதான் அங்கே காணோம். எனவே தமிழச்சி எழுதியது 70 சதவீதம் சரியே.அருண்சங்கர்https://www.blogger.com/profile/17599578945007587684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-10587327501326784592009-03-07T08:24:00.000-08:002009-03-07T08:24:00.000-08:00பெங்களூர் தமிழர்கள் தமிழ்நாட்டு தமிழர்கள் போல ஈனப்...பெங்களூர் தமிழர்கள் தமிழ்நாட்டு தமிழர்கள் போல ஈனப்பயல்கள் கிடையாது. சினிமா நடிகனுக்கு பாலாபிஷேகம், தொப்புள் நடிகைகளுக்கு கோவில்கள், அரைவேக்காடு அரசியல், ஓசி சோறு, ஓசி துணிமணி, ஓட்டு போட பணம், பெயர் ராசி, நியுமெராலஜி, ராசிக்கல், மானாட மயிலாட, அரட்டை அரங்கம், இழவு வீட்டில் ஜாதிக்கலவரம் போன்ற அசிங்கம் பிடித்த பயல்கள் தாம் தமிழக தமிழர்கள். உண்மையில் தமிழ் பெங்களூரில் தாம் வாழ்கிறது. அவர்கள் தாம் தமிழர்கள். தற்போது ஒரு கோடியை தாண்டி விட்ட கருநாடக தமிழர் மக்கட்தொகை நாளை தனக்கென்று ஒரு வழியை தேடிக்கொள்ளும். தமிழக தமிழர்கள் நக்குவாரிகள். நண்பர்களே வருத்தத்துடன் ஒரு தமிழக தமிழன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-7711033567563614632007-10-14T04:26:00.000-07:002007-10-14T04:26:00.000-07:00:-))):-)))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-74714215992637548642007-10-13T02:31:00.000-07:002007-10-13T02:31:00.000-07:00//உங்கள் அனுபவங்களையெல்லாம் வெட்டி ஒட்டி பார்த்தால...//உங்கள் அனுபவங்களையெல்லாம் வெட்டி ஒட்டி பார்த்தால் உங்களுக்கு ஐம்பது வயசுக்கு மேல இருக்கணுமே பொட்டீ?//

நீங்கள் வேலைக்கு செல்கிறீர்கள் காலையில்...மாலை திரும்பும் வரை எவ்வளவோ அனுபவங்கள் ஏற்படுகிறதல்லவா...

அய்யோ டோண்டு சார்வாள் மாதிரியே பேசறேனே...இனிமே அங்க கும்மி அடிக்க வரமாட்டேன்...

ஆனால் சந்தடிசாக்கில் எனக்கு ஐம்பது வயது என்று சொல்லி என்னுடைய இளமையை ஹைஜாக் செய்ய முடியாது லக்கி அவர்களே.Pot"tea" kadaihttps://www.blogger.com/profile/14592613457991682841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-40232006772203725682007-10-13T02:09:00.000-07:002007-10-13T02:09:00.000-07:00///பெங்களூரில் நானும் இரண்டுவருடம் சரக்கு ஊற்றீயிர...///பெங்களூரில் நானும் இரண்டுவருடம் சரக்கு ஊற்றீயிருக்கிறேன்...பர்ப்புள் ஹேஸ்சில்///

உங்கள் அனுபவங்களையெல்லாம் வெட்டி ஒட்டி பார்த்தால் உங்களுக்கு ஐம்பது வயசுக்கு மேல இருக்கணுமே பொட்டீ?லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-44581055167659809922007-10-13T02:03:00.000-07:002007-10-13T02:03:00.000-07:00காமெடி செய்தாலே அது தமிழச்சியாகத்தான் இருக்க வேண்ட...காமெடி செய்தாலே அது தமிழச்சியாகத்தான் இருக்க வேண்டும் என்று கருதுகிறீர்களா? கவனம், இதற்கும் ஒரு தீர்மானம் போடப் போகிறார்கள்!வி.சபேசன்https://www.blogger.com/profile/08798208779844141199noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-53358459741392959272007-10-13T01:45:00.000-07:002007-10-13T01:45:00.000-07:00பெங்களூரில் நானும் இரண்டுவருடம் சரக்கு ஊற்றீயிருக்...பெங்களூரில் நானும் இரண்டுவருடம் சரக்கு ஊற்றீயிருக்கிறேன்...பர்ப்புள் ஹேஸ்சில்Pot"tea" kadaihttps://www.blogger.com/profile/14592613457991682841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-51188516600964196822007-10-13T01:32:00.000-07:002007-10-13T01:32:00.000-07:00பத்தவச்சிட்டீங்களே பரட்டை ;))பெங்களூருக்கு அடிக்கட...பத்தவச்சிட்டீங்களே பரட்டை ;))

பெங்களூருக்கு அடிக்கடி வந்த என்னைக் குறிப்பிடாதாது குறித்துக் கண்டிக்கிறேன் ;))கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-61657742042436965712007-10-12T22:31:00.000-07:002007-10-12T22:31:00.000-07:00//மியாவ் கண்ணை மூடிக்கொண்டால் வேர்ல்டு இருட்டிக்கு...//மியாவ் கண்ணை மூடிக்கொண்டால் வேர்ல்டு இருட்டிக்கும் என்பது போல இருக்கு இந்த அரைவேக்காட்டு ஸ்பெல்லிங் மிஸ்டேக் பதிவு...//

ரவி,

கவுண்டமணி, மணிவண்ணன் ஸ்டைலில் பாதி ஆங்கிலம் பாதி தமிழ்.

:))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-22148208448504240682007-10-12T18:25:00.000-07:002007-10-12T18:25:00.000-07:00கருத்துக்கு நன்றி ராம்...!!! அந்த அக்காவை நீங்கள் ...கருத்துக்கு நன்றி ராம்...!!! அந்த அக்காவை நீங்கள் லோக்கல் போன் போட்டே கலாய்க்கவும்..,ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-47694641436859167772007-10-12T11:57:00.000-07:002007-10-12T11:57:00.000-07:00அட்டகாசமான எதிர்வினை பதிவு ரெட்பயர்.... :)அட்டகாசமான எதிர்வினை பதிவு ரெட்பயர்.... :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-57321704053360160872007-10-12T10:01:00.000-07:002007-10-12T10:01:00.000-07:00///தலைப்பை மாற்றுங்கள். இல்லாவிட்டால், தொப்பியை யா...///தலைப்பை மாற்றுங்கள். இல்லாவிட்டால், தொப்பியை யாராவது மாற்றி மாட்டி, தகராறு வேறெங்காவது சீரியஸ் பதிவாக வரும். 100%///

அப்படியெல்லாம் விடுவமா...

அங்கனயே ஒரு தனிமடலை தட்டி விட்டு தோழரிடம் சமாதானமா போயிறமாட்டோம்...

தமிழச்சியின் தமிழ் வாத்தியாரோட திட்டுக்களை எப்படி வாங்குறது...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-23170446568233935272007-10-12T09:47:00.000-07:002007-10-12T09:47:00.000-07:00தலைப்பை மாற்றுங்கள். இல்லாவிட்டால், தொப்பியை யாராவ...தலைப்பை மாற்றுங்கள். இல்லாவிட்டால், தொப்பியை யாராவது மாற்றி மாட்டி, தகராறு வேறெங்காவது சீரியஸ் பதிவாக வரும். 100%-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-37085005583470042232007-10-12T09:17:00.000-07:002007-10-12T09:17:00.000-07:00இதுவும் வெளங்கிரும்...இதுவும் வெளங்கிரும்...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com