tag:blogger.com,1999:blog-28771623.post2475386476170721712..comments2023-10-23T14:19:14.690-07:00Comments on இம்சை: ஓப்பன் ஐடியில் பிரச்சினையா ?ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-28771623.post-42407460271149990212009-06-26T06:59:36.550-07:002009-06-26T06:59:36.550-07:00அன்புமணிக்கு நீங்கள் விளக்கியிருப்பது எனக்கும் உதவ...அன்புமணிக்கு நீங்கள் விளக்கியிருப்பது எனக்கும் உதவியது.
நன்றி.ஆ.சுதாhttps://www.blogger.com/profile/10044820991279194722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-31274789467586019982009-06-26T06:29:00.095-07:002009-06-26T06:29:00.095-07:00உண்மைத்தமிழன் பதிவுகள் ஓப்பன் ஆகாமல் இருப்பதற்கு ப...உண்மைத்தமிழன் பதிவுகள் ஓப்பன் ஆகாமல் இருப்பதற்கு பிரவுசர்கள் தான் காரணம், பதிவின் நீளம் காரணமே அல்ல என்று அப்பன் முருகன் மேல் ஆனை என்று சொன்னாராம்...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-14710088973194246512009-06-26T06:10:17.163-07:002009-06-26T06:10:17.163-07:00எங்க பேரவையின் இன்னொரு சிங்கமும் இங்கே தான் சுத்தி...எங்க பேரவையின் இன்னொரு சிங்கமும் இங்கே தான் சுத்திகிட்டு இருக்கு போலே...நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-12615295909424374992009-06-26T06:08:20.356-07:002009-06-26T06:08:20.356-07:00/*உண்மைத்தமிழன் பதிவை விடாமல் படிப்போர் சங்கம் எந்.../*உண்மைத்தமிழன் பதிவை விடாமல் படிப்போர் சங்கம் எந்த பிரவுசர் உபயோகிக்கிறது என்று சொன்னால் வலையுலகம் வாழ்த்தும்...*/

இந்த கேள்வி எதுக்குன்னு தெரிஞ்சிக்கலாமா அண்ணே....நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-84394820913954678192009-06-26T06:07:39.737-07:002009-06-26T06:07:39.737-07:00//தமிழ்மணத்தில் மட்டும் இதன் மூலம் ஓட்டு போட முயற்...//தமிழ்மணத்தில் மட்டும் இதன் மூலம் ஓட்டு போட முயற்சி செய்யுங்க...//

வொய் சோ?நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-18940358496617235792009-06-26T06:06:25.543-07:002009-06-26T06:06:25.543-07:00ஓப்பன் ஐடி வெச்சி நான் போட்ட முதல் ஓட்டு உங்களுக்க...ஓப்பன் ஐடி வெச்சி நான் போட்ட முதல் ஓட்டு உங்களுக்குத்தான்!

நன்றி!

(இம்புட்டு நாளாஅ ஓப்பன் ஐடி பத்தி பல முறை படிச்சி பார்த்து டிரை பண்ணி அப்பீட்டு ஆயிட்டேன்)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-18934331339419052642009-06-26T05:57:40.129-07:002009-06-26T05:57:40.129-07:00I was tried to vote for you. Not able to do it. Fi...I was tried to vote for you. Not able to do it. Finally I jumped to different Post.

But this procedure is tedious. Who will vote?Tech Shankarhttps://www.blogger.com/profile/00561605344501733293noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-66900399196104965052009-06-26T05:57:08.887-07:002009-06-26T05:57:08.887-07:00Why this much steps to vote in Tamilmanam?Why this much steps to vote in Tamilmanam?Tech Shankarhttps://www.blogger.com/profile/00561605344501733293noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-66506958065843061632009-06-26T05:41:45.239-07:002009-06-26T05:41:45.239-07:00உண்மைத்தமிழன் பதிவை விடாமல் படிப்போர் சங்கம் எந்த ...உண்மைத்தமிழன் பதிவை விடாமல் படிப்போர் சங்கம் எந்த பிரவுசர் உபயோகிக்கிறது என்று சொன்னால் வலையுலகம் வாழ்த்தும்...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-24568539124642885002009-06-26T05:30:30.994-07:002009-06-26T05:30:30.994-07:00எங்கள் அண்ணன்...
எங்கள் தங்கம், தட்டச்சு சிங்கம்....எங்கள் அண்ணன்...
எங்கள் தங்கம், தட்டச்சு சிங்கம்...
பதிவுலகின் பீஷ்மர் எங்கள் அண்ணன் உண்மை தமிழனுக்கு "ஐ லவ் யூ" சொல்லும் எங்கள் அண்ணி வருங்கால முதல்வர் தலைவி நமீதா வாழ்க.. வாழ்க...

இப்படிக்கு.
நையாண்டி நைனா
-பொருளாளர்-
-உண்மைத்தமிழன் பதிவு படிப்போர் பேரவை.
-மும்பை கிளை.நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-35931757028583005692009-06-26T05:17:37.315-07:002009-06-26T05:17:37.315-07:00ஜிமெயிலும் ஆகும்...
username.blogspot.com என்று உ...ஜிமெயிலும் ஆகும்...

username.blogspot.com என்று உள்ளது.

இதில் உங்கள் மின்னஞ்சல் kudanthai.anbu@gmail.com மற்றும் உங்கள் வலைப்பதிவு kundanthayaar.blogspot.com எனில்,

நீங்கள் கொடுக்கவேண்டியது...

kudanthai.anbu.blogspot.com என்பதே.

உங்கள் வலைப்பதிவு முகவரியை தரவேண்டாம்.ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-10665945819494159692009-06-26T05:14:47.580-07:002009-06-26T05:14:47.580-07:00ஜிமெயில் ஆகாதா? அப்ப இனிமேதான் யாகூக்கு போகணும். ...ஜிமெயில் ஆகாதா? அப்ப இனிமேதான் யாகூக்கு போகணும். மிக்க நன்றி!குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-41043195884191466062009-06-26T05:07:46.578-07:002009-06-26T05:07:46.578-07:00இவ்வளவு சொல்லியும் ஓட்டு போட முடியாதவர்களால் எதுவு...இவ்வளவு சொல்லியும் ஓட்டு போட முடியாதவர்களால் எதுவுமே முடியாது. அதனால் அட்லீஸ் நமீதா படத்தை டபுள் க்ளிக் செய்து பார்த்து சந்தோஷம் அடையவும்...

LOLAnonymousnoreply@blogger.com