tag:blogger.com,1999:blog-28771623.post844303191541874817..comments2023-10-23T14:19:14.690-07:00Comments on இம்சை: அதெப்படிடா ஆயுத கெடங்குல தீ புடிக்கும் ?ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-28771623.post-67772931748186069432009-06-11T07:15:11.311-07:002009-06-11T07:15:11.311-07:00நன்றி ஜோ. இருக்கலாம் இருக்கலாம்..நன்றி ஜோ. இருக்கலாம் இருக்கலாம்..Ravindranhttps://www.blogger.com/profile/13473702588357028370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-35385301760040722852009-06-11T05:51:04.489-07:002009-06-11T05:51:04.489-07:00ரவி,
நல்ல பதிவு.
நகைச்சுவையா சொல்லியிருந்தாலும், ...ரவி,
நல்ல பதிவு.
நகைச்சுவையா சொல்லியிருந்தாலும், சிந்திக்க வேண்டிய விஷயங்களை சொல்லியிருக்கீங்க.

அமெரிக்காகாரனே கொளுத்தச் சொன்னாலும் சொல்லியிருக்கலாம். அப்போ தானே அவன் ஆயுதங்களை, இவிங்களுக்கு விக்க முடியும்? பாவம் அவுக பொருளாதாரம் தெக்கப் பாத்து போய்க்கிட்டே இருக்கில்ல?Joehttps://www.blogger.com/profile/09158678771394329295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-12690152782730337242009-06-11T02:44:49.824-07:002009-06-11T02:44:49.824-07:00yaaro and santhi donkuyaaro and santhi donkuரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-61418611866462661152009-06-11T01:53:19.132-07:002009-06-11T01:53:19.132-07:00//செத்துபோன 20 ஆயிரம் ( அட இந்திய பார்லிமெண்டுலயே ...//செத்துபோன 20 ஆயிரம் ( அட இந்திய பார்லிமெண்டுலயே சொல்ற கணக்குப்பா) தமிழர்கள் உடல்களை மொத்தமா எரிக்க இதை விட நல்ல சான்சு ஏது ?//

ஈழத்தமிழர்களுக்காக பாசக்கயிறோடு அலையும் வை.கோ போன்ற சென்மங்களுக்கு இதெல்லாம் புரீயுமா ?

சாந்திசாந்தி நேசக்கரம்https://www.blogger.com/profile/03816027039768166791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-89407057944407127072009-06-10T12:01:29.572-07:002009-06-10T12:01:29.572-07:00ஹாய் ரவி.. நல்லாத்தான் இருக்குது உங்க கற்பனை.. ஆனா...ஹாய் ரவி.. நல்லாத்தான் இருக்குது உங்க கற்பனை.. ஆனால் எனக்கு ரெண்டு இடத்துல இடிக்குது.

ஓன்று :
//செத்துபோன 20 ஆயிரம் ( அட இந்திய பார்லிமெண்டுலயே சொல்ற கணக்குப்பா) தமிழர்கள் உடல்களை மொத்தமா எரிக்க இதை விட நல்ல சான்சு ஏது //

இப்படி இராணுவ முகாம்களிலே பிணங்களை எரிக்க வேண்டிய அவசியம் இராணுவத்துக்கு நிச்சயமாக இல்லை. பரந்த வன்னி நிலப்பரப்பில் எங்கே வேண்டும் என்றாலும் எரிக்க முடியும். யார் கேட்பதற்கு இருக்கிறார்கள். அது மட்டுமல்ல சும்மா இப்படி ரிஸ்க் எடுத்து எரிக்க வேண்டிய தேவைதான் என்ன??

அதுமட்டுமல்ல அப்படி ஆயுதங்களை எரித்துவிட்டு ஏதேனும் பிரச்சனை என்றால் புலிகளிடம் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள்தான் அவை என்றும் உலகத்துக்கு கூறலாம். யார் இருக்கா தட்டி கேட்க.. ) :

இரண்டு :

//வாங்கி வெச்சுருக்கற பேரழிவுஇ ரசாயன ஆயுதங்களை எல்லாம் வெடிச்சு வுடுறான்னு ங்கோத்தாபயவும் சொரத் மொண்சேகாவும் சொல்லிட்டாங்களாம்...

எரிந்த அவ்வளவும் அம்பு வில் அல்ல என்பது உங்களுக்குத் தெரியும் அவ்வளவும் இரசாயனம் என்றால் சிங்களவன் அவ்வளவு முட்டாளா இரசாயன ஆயுதங்களை தனது எல்லைக்குள் எரித்து தனக்கு தானே தீங்கை தேடிக் கொள்ள. அதுக்கும் வன்னிக்காடு இருக்கு கேட்பதற்கு யாரு இருக்கா என்ன வேண்டுமென்றாலும் பண்ணலாம். எனக்கு தெரிந்தவரைக்கும் தீ மூன்று மணித்தியாலயங்களால எரிந்ததாகவும். இராணுவ முகாமுக்கு பெரும் சேதம் ஏற்பட்டதாகவும் எனது நண்பன் சொன்னான்

சிங்களவன் முட்டாள் என்பது அந்தக்காலம்.. இப்படி என்னி என்னி முட்டாளானதே நாம்தான்.. அவன் ரொம்பத் தெளிவாக இருக்கிறான்... நாம??யாரோ - ?https://www.blogger.com/profile/08093365132026311480noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-68921180513132934692009-06-10T07:27:43.336-07:002009-06-10T07:27:43.336-07:00ஒன்னு...
செத்துபோன 20 ஆயிரம் ( அட இந்திய பார்லிமெ...ஒன்னு...

செத்துபோன 20 ஆயிரம் ( அட இந்திய பார்லிமெண்டுலயே சொல்ற கணக்குப்பா) தமிழர்கள் உடல்களை மொத்தமா எரிக்க இதை விட நல்ல சான்சு ஏது ?//

இதுதான் எனக்கு தோனுது.

குடுகுடுப்பைகுடுகுடுப்பைnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-87229498798876940642009-06-10T05:56:01.711-07:002009-06-10T05:56:01.711-07:00கண்ணா ரிலாக்ஸ்ஸ்.....!!!!
நானும் உங்களை போல நல்ல...கண்ணா ரிலாக்ஸ்ஸ்.....!!!!

நானும் உங்களை போல நல்லவந்தான்...!!!ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-56928298096506901852009-06-10T05:53:00.921-07:002009-06-10T05:53:00.921-07:00ரவி ஒரு சில உங்கள் பதிவை தமிழ் மணத்தில் பார்த்து த...ரவி ஒரு சில உங்கள் பதிவை தமிழ் மணத்தில் பார்த்து தலைப்பு பிடித்திருந்தாலும் உங்கள் தளத்திற்கு வரவில்லை. காரணம் உங்களும் தெரியும்.

ஆனால் இந்த தலைப்பே என்னை உங்கள் தளத்திற்கு இழுத்து வந்து விட்டது..

அருமையான பதிவு..

வாழ்த்துக்கள்கண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-55827314592372465072009-06-10T05:12:16.014-07:002009-06-10T05:12:16.014-07:00துப்பறியும் சாம்பு ரவி கலக்குறிங்க!!!!!!!!!!துப்பறியும் சாம்பு ரவி கலக்குறிங்க!!!!!!!!!!கப்பலோட்டிhttps://www.blogger.com/profile/09834437302984610931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-44620083431852311372009-06-10T04:27:38.963-07:002009-06-10T04:27:38.963-07:00:) ...ரவி, சிறுவயதில் துப்பறியும் சங்கர்லால் கதைகள...:) ...ரவி, சிறுவயதில் துப்பறியும் சங்கர்லால் கதைகள் படித்தது.வெறுமைhttp://live.spartasocialnetworks.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-74768373595381522982009-06-10T04:05:51.428-07:002009-06-10T04:05:51.428-07:00நன்றி சுரேஷ் குமார்.
முன்னால அது பெரிய கணணீர் துள...நன்றி சுரேஷ் குமார்.

முன்னால அது பெரிய கணணீர் துளின்னு படம் வரைவானுங்க..ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-64956089331452420922009-06-10T04:05:15.947-07:002009-06-10T04:05:15.947-07:00வெறுமை !!! நன்றி...!!!
ஏதோ சேட்ஜி பெயரை சொல்றீங்க...வெறுமை !!! நன்றி...!!!

ஏதோ சேட்ஜி பெயரை சொல்றீங்க...

பான் பராக்கை போட்டு என் மூஞ்சியில எச்சி துப்பிறபோறாங்க சேட்டுங்க..ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-40123899522734443082009-06-10T02:41:30.911-07:002009-06-10T02:41:30.911-07:00//
ஒருக்கா மறுக்கா பார்த்தா இலங்கையே ஒரு பெரிய ஆப்...//
ஒருக்கா மறுக்கா பார்த்தா இலங்கையே ஒரு பெரிய ஆப்பு மாதிரிதான் தெரியுது மேப்புல...நீங்க இன்னோரு முறை பாருங்களேன்...

ஹும்.. எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்க..सुREஷ் कुMAர்https://www.blogger.com/profile/04077104537829379612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-83831016051501558392009-06-10T02:05:34.282-07:002009-06-10T02:05:34.282-07:00துப்பறியும் சிங்கம் சங்கர்லால் !!!
நல்லாவே யோசிக...துப்பறியும் சிங்கம் சங்கர்லால் !!!

நல்லாவே யோசிக்கிறிங்கப்பு ...வெறுமைhttp://live.spartasocialnetworks.com/rameshnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-42904566113558399232009-06-10T01:30:22.377-07:002009-06-10T01:30:22.377-07:00நான் சிங்களன் பட்டாசு வெடிக்கும் போது பயர் ஆகிடுச்...நான் சிங்களன் பட்டாசு வெடிக்கும் போது பயர் ஆகிடுச்சின்னி நெனைச்சேன்.அலுப்போன்ஸ்http://www.alpose.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-79281356533718483662009-06-10T01:16:05.050-07:002009-06-10T01:16:05.050-07:00திப்பெட்டி, தீ ன்னதும் வந்துட்டீங்களா ஹி ஹி
சிவகா...திப்பெட்டி, தீ ன்னதும் வந்துட்டீங்களா ஹி ஹி

சிவகாசியா...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-57523577322437028312009-06-10T01:15:43.069-07:002009-06-10T01:15:43.069-07:00வாங்க மதிபாலா..உண்மையை பேசுவதில் எங்களுக்கு இணை நா...வாங்க மதிபாலா..உண்மையை பேசுவதில் எங்களுக்கு இணை நாங்களேதான்.ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-63859597409404690512009-06-10T01:15:19.460-07:002009-06-10T01:15:19.460-07:00ராஜ நடராஜன் அண்ணா..
அந்த ஒபாமா கும்பல்கிட்ட மாட்ன...ராஜ நடராஜன் அண்ணா..

அந்த ஒபாமா கும்பல்கிட்ட மாட்னீங்களே.. இப்ப நலமா ?ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-70010925591256963782009-06-10T01:14:48.625-07:002009-06-10T01:14:48.625-07:00வாங்க சென்ஷி. சொகமா ? கயமைக்கு நன்னி..வாங்க சென்ஷி. சொகமா ? கயமைக்கு நன்னி..ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-38597980220388606462009-06-10T00:29:15.516-07:002009-06-10T00:29:15.516-07:00//நீங்க சொல்ற லாஜிக் சரியாக இருக்கும் போல இருப்பதற...//நீங்க சொல்ற லாஜிக் சரியாக இருக்கும் போல இருப்பதற்கும் சாத்தியங்கள் இருக்குது//

நானும் அப்படித்தான் நினைக்குறேன்..தீப்பெட்டிhttps://www.blogger.com/profile/12277537965933908572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-75484493942483507202009-06-10T00:03:03.464-07:002009-06-10T00:03:03.464-07:00அட்டா...
ரிட்டர்ன் மெயில் பண்ணறதுக்கு நேரமில்லாம ...அட்டா...

ரிட்டர்ன் மெயில் பண்ணறதுக்கு நேரமில்லாம பதிவா போட்டதான உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா?

ஆனாலும் அனேகமா இதுவும் இன்னொரு ங்கோத்தாபய சதிதான்னு மட்டும் தெரியுது.மதிபாலாhttps://www.blogger.com/profile/07277995378564378595noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-69507896189498289322009-06-09T23:21:30.880-07:002009-06-09T23:21:30.880-07:00சரியான துப்பறியும் புலியா இருக்குறீங்களே!நீங்க சொல...சரியான துப்பறியும் புலியா இருக்குறீங்களே!நீங்க சொல்ற லாஜிக் சரியாக இருக்கும் போல இருப்பதற்கும் சாத்தியங்கள் இருக்குது.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-31009402190490648662009-06-09T23:19:51.594-07:002009-06-09T23:19:51.594-07:002ம் கயமை!2ம் கயமை!சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-29600647121295686212009-06-09T23:13:15.240-07:002009-06-09T23:13:15.240-07:00முடிஞ்சா ஓட்டுபோடுங்க...என்னால எல்லாம் இங்கிலீஷ் ஓ...முடிஞ்சா ஓட்டுபோடுங்க...என்னால எல்லாம் இங்கிலீஷ் ஓவியா, தினவு மாதிரி மார்க்கெட்டிங் பண்ண முடியாது. ஒரே ஒரு கயமை பின்னூட்டம் மட்டும் போட்டுக்கறேன்...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com