tag:blogger.com,1999:blog-28771623.post3865156831023925116..comments2023-10-23T14:19:14.690-07:00Comments on இம்சை: நமது கணினியை உளவு பார்க்கிறதா இட்லிவடை வலைப்பதிவு ?ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comBlogger74125tag:blogger.com,1999:blog-28771623.post-78657799811879008032012-10-30T14:06:10.081-07:002012-10-30T14:06:10.081-07:00சுரேஷ் அண்ணே. பழனியில் இருந்து நீங்கள் என்ன எழுதிய...சுரேஷ் அண்ணே. பழனியில் இருந்து நீங்கள் என்ன எழுதியிருக்கிறீர்கள் என்று விளங்கவில்லை. அப்படியே திண்டுக்கல் மதுரை பக்கம் வரமுடியுமா ? நீங்களும் காமிக்ஸ் ரசிகரா ?Starrhttp://stephaniessimmonsx.blox.pl/2012/09/Ways-To-Prevent-Hair-Loss-In-The-Future-570025.htmlnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-13763149635013148472010-01-19T01:31:18.527-08:002010-01-19T01:31:18.527-08:00இட்லி - தமிழின எதிரி. வடை- தமிழின துரோகி. இந்த இட்...இட்லி - தமிழின எதிரி. வடை- தமிழின துரோகி. இந்த இட்லிவடை கும்பலை தமிழர்கள் புறக்கணித்தால் அந்த கூட்டணி நாறி நமுத்துப்போய்விடும்மணிப்பயல்https://www.blogger.com/profile/01751319509215303561noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-48699442956614707702009-09-18T05:50:00.330-07:002009-09-18T05:50:00.330-07:00அரங்கபெருமாள்
அந்த பின்னூட்டம் எவை என்பதை சொன்னால...அரங்கபெருமாள்

அந்த பின்னூட்டம் எவை என்பதை சொன்னால் அதனை வெட்டிடமுடியும். இந்த பதிவே ஒரு அர்த்தமில்லாத பதிவு என்பதால் நீங்கள் எந்த பின்னூட்டத்தை சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை.ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-23604160121316332882009-09-06T07:29:05.788-07:002009-09-06T07:29:05.788-07:00நல்ல விவாதம்.எல்லாமே விவாதிக்கப்பட்டுவிட்டன.எனவே ப...நல்ல விவாதம்.எல்லாமே விவாதிக்கப்பட்டுவிட்டன.எனவே புதிதாக சொல்ல ஒன்றும் இல்லை.ஒன்று மட்டும் சொல்ல முடியும்.குக்கிகள் வேவு பார்க்க இல்லை. session management செய்யத்தான்.

நீங்கள் உலாவும் முன்,முதல் வேலையாக,

http://www.trendsecure.com/portal/en-US/tools/security_tools/transaction_guard#

இந்த கிளிக்கி,அதிலுள்ள Lanch Transaction Guard
எனபதை கிளிக்கவும். புது window உருவாகும். ஒரு நிமிடத்திற்குள் அது ஒரு தடுப்பானை உருவாக்கும். இதை கணினியின் வலது கீழ் ஒரத்தில் காணலாம்.(லின்ங்கில் உள்ள படத்தைப் போல).
இனி நீங்கள் தைரியமாக உலாவலாம்.

ரவி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்..
அர்த்தமற்ற சில பின்னூட்டங்களை வெட்டிவிடவும். அது நமக்கு வெட்டி வேலைதான் எனபது தங்களுக்குத் தெரிந்ததே.அரங்கப்பெருமாள்https://www.blogger.com/profile/17148562878054259499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-82335718383700546342009-08-31T17:36:04.120-07:002009-08-31T17:36:04.120-07:00siru thirutham site u mentionednu naan mention pan...siru thirutham site u mentionednu naan mention pannadhu tech satish siteaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-66472797624867983292009-08-31T17:35:00.030-07:002009-08-31T17:35:00.030-07:00Indha post just pinootam vangavum alladhu thanipat...Indha post just pinootam vangavum alladhu thanipatta muraiyil idlyvadai.com a thakkavum elutha pattadha theriyudhu.... Cookies are nothing these days The site u mentioned store is the source for many virus and spywares Why cant this be directed to them... Mathavana thittiye innum ethana naal thaan polappa ottuveenga... Ithellam pannittu tamila valakkurathavo nalla pathivu podurathavo nenachukathinga... Cookies virus spyware pathi pakkama pakkama eluthunga salute pannurom Adha vittu oru dotcom a thani patta muraiyil thakkandinga Ungalukku vendana moo... andha site pakkam pogathinga...

And all those commented comment pannurathukku munnadi konjam yosichu pannunga Yerkanave tamil websites romba kammi ithulla veetula utkarndhukittu ivan nolla avan nollanu sollura dash veliaya vidunga bosss...

Unnoda ella posta neeye padichu paaru oru naal fulla... ellam aduthavana adichi vaala ninakura mentalityea kattudhu...

PM enna rape pannarunu oru prostitute sonna ava famous ayuduva but nammalam pros illaye

Unga kitta irundha nalla padhivu ethir parkum tamil virumbum nenchangalAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-76607113273729280902009-08-27T15:48:32.544-07:002009-08-27T15:48:32.544-07:00இதே குற்றச்சாட்டு வினவு தளத்திற்கு எதிராகவும் சொல்...இதே குற்றச்சாட்டு வினவு தளத்திற்கு எதிராகவும் சொல்லப்பட்டுள்ளது, http://thamizmani.blogspot.com/2009/06/blog-post_28.html பார்க்கபீர் | Peerhttps://www.blogger.com/profile/09121156796093086277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-43638187135433165242009-08-27T08:45:39.231-07:002009-08-27T08:45:39.231-07:00Most wives are not foolproof...rather fools..Just ...Most wives are not foolproof...rather fools..Just Kidding though...lol..Bloggerhttps://www.blogger.com/profile/13398172088366081557noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-41298980055671552382009-08-27T07:28:17.514-07:002009-08-27T07:28:17.514-07:00சரியா சொன்னீங்க ரிபெல். மனைவி கூட......சரியா சொன்னீங்க ரிபெல். மனைவி கூட......ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-16792558814748444902009-08-27T04:15:00.493-07:002009-08-27T04:15:00.493-07:00மிகவும் சரி ரவி,
உண்மையில் ஹேக் செய்ய முடியாதது எ...மிகவும் சரி ரவி,

உண்மையில் ஹேக் செய்ய முடியாதது எதுவுமே இல்லை.
நம்மால் அவர்களின் வேலையை கடினமாக்கலாம், அவ்வளவுதான்.

Nothing is foolproof.Bloggerhttps://www.blogger.com/profile/13398172088366081557noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-60659502968112986682009-08-27T01:50:09.673-07:002009-08-27T01:50:09.673-07:00களப்பிரர்ட்ட்,
ப்ரட் சாஸுடன் முடித்துவிடுகிறீர்கள...களப்பிரர்ட்ட்,

ப்ரட் சாஸுடன் முடித்துவிடுகிறீர்களா காலை உணவை ?

இட்லிவடை அறியாதவர் டமிலரா ? சாம்பார் சட்னி ஊற்றி குழப்பி அடித்துக்கொண்டே பின்னூட்டம் எழுதுகிறீர்களா என்ன ?ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-42236345393096730562009-08-27T01:48:51.878-07:002009-08-27T01:48:51.878-07:00ரிபெல்,
இணையத்தை பிரித்து மேயும் குழலி, சந்தோஷ் ப...ரிபெல்,

இணையத்தை பிரித்து மேயும் குழலி, சந்தோஷ் போன்றவர்களே குக்கியால் எதுவும் நொக்கிவிட முடியாது என்பதை பாருங்களேன் ?

புதிய தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன அய்யா.

உண்மையை ஒத்துக்கொண்டு உங்களை அப்டேட் செய்துகொள்ளுங்கள்.ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-10640072418171128782009-08-27T01:47:42.314-07:002009-08-27T01:47:42.314-07:00மஸ்தான், வருகைக்கு நன்றி..மஸ்தான், வருகைக்கு நன்றி..ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-10996241545872906492009-08-27T01:47:13.661-07:002009-08-27T01:47:13.661-07:00கிருட்டினமூர்த்தி அண்ணே.
நீங்கள் சொல்லும் டகால்டி...கிருட்டினமூர்த்தி அண்ணே.

நீங்கள் சொல்லும் டகால்டிகளையெல்லாம் மேட்டர் தெரிந்தவர்கள் மட்டுமே செய்வார்கள் இல்லையா ?

அப்பாவிகள் என்ன செய்வார்கள் ? இணையத்தை பற்றி குறைந்தபட்ச அறிவுடன் இயங்கும் சிலர், மருத்துவராக இருக்கட்டும், பொறியாளர்களாக இருக்கட்டும், வழக்குரைஞராக இருக்கட்டும், அவர்கள் இதுபோன்ற நகாசு வேலைகளை தெரியாமல் சிக்கிக்கொள்வார்களே ?ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-91706912242762444452009-08-27T01:45:16.104-07:002009-08-27T01:45:16.104-07:00நன்பரே
அந்த அனானி வைப்பது எதிர் கருத்து அல்ல. எதி...நன்பரே

அந்த அனானி வைப்பது எதிர் கருத்து அல்ல. எதிரி கருத்து. எனக்கு பிடிக்காத கருத்து அல்ல. என்னை பிடிக்காததால் கருத்து.

அவர்களுக்கு அப்படித்தான் பதில் தரவேண்டும்.

இப்போது பார்த்தீர்களா ? துண்டைக்காணோம் துணியை காணோம் என்று ஓடிவிட்டான் ?

தன்னுடைய சொந்த பெயரை சொல்ல இன்னும் துப்பு வரவில்லை ? இவன் முகத்தில் துப்புவதை விட நாம் என்ன செய்யமுடியும் ?

நீங்கள் சொன்ன அட்வைஸில் ஒன்றிரண்டை உடனே ஏற்கிறேன்.ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-11493295780524707672009-08-27T01:39:06.185-07:002009-08-27T01:39:06.185-07:00நன்பரே
அந்த அனானி வைப்பது எதிர் கருத்து அல்ல. எதி...நன்பரே

அந்த அனானி வைப்பது எதிர் கருத்து அல்ல. எதிரி கருத்து. எனக்கு பிடிக்காத கருத்து அல்ல. என்னை பிடிக்காததால் கருத்து.

அவர்களுக்கு அப்படித்தான் பதில் தரவேண்டும்.

இப்போது பார்த்தீர்களா ? துண்டைக்காணோம் துணியை காணோம் என்று ஓடிவிட்டான் ?

தன்னுடைய சொந்த பெயரை சொல்ல இன்னும் துப்பு வரவில்லை ? இவன் முகத்தில் துப்புவதை விட நாம் என்ன செய்யமுடியும் ?

நீங்கள் சொன்ன அட்வைஸில் ஒன்றிரண்டை உடனே ஏற்கிறேன்.ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-74514280930595735712009-08-26T22:17:59.249-07:002009-08-26T22:17:59.249-07:00//who is சென்று பார்த்தாலே இப்போது அந்தத் தளத்தின்...//who is சென்று பார்த்தாலே இப்போது அந்தத் தளத்தின் உரிமையாளர் யார், என்ன எங்கே என்ற விவரம் கண்டுபிடித்து விட முடியும்.

Private Who is என்கிற Option உண்டு.Who is வைத்து எதுவும் கண்டு பிடிக்க முடியாது.Bloggerhttps://www.blogger.com/profile/13398172088366081557noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-70785532530520014062009-08-26T10:21:15.618-07:002009-08-26T10:21:15.618-07:00ம்ம்ம்ம்...
சீரிசான மேட்டர்தான்...
இனிமேல் கவனமா...ம்ம்ம்ம்...

சீரிசான மேட்டர்தான்...

இனிமேல் கவனமா இருக்கேன்.

நன்றி ரவிAnonymoushttps://www.blogger.com/profile/07016094567111193519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-21848449074340070352009-08-26T08:33:10.731-07:002009-08-26T08:33:10.731-07:00எனக்கு நினைவிருப்பது சரியென்றால் அந்நியலோகம் டாட் ...எனக்கு நினைவிருப்பது சரியென்றால் அந்நியலோகம் டாட் காம் என்ற தளம் ஆரம்ப நாட்களில், சில வசதிகளைத் தந்த தளம், உதாரணமாக, கடைசியாக வந்த பின்னூட்டம், அப்புறம் ராண்டமாக பழையபதிவுகள் எடுத்துத் தருவது போன்ற யுடிலிடியாக இருந்தது, இப்போது செயல் படாததாக இருப்பதை, ஏதோ ஒரு பதிவில் பார்த்த நினைவு. who is சென்று பார்த்தாலே இப்போது அந்தத் தளத்தின் உரிமையாளர் யார், என்ன எங்கே என்ற விவரம் கண்டுபிடித்து விட முடியும்.

அப்புறம், க்ரோம் கதை மட்டும் என்ன? மற்ற ப்ரவுசர்களை விட, இது உபயோகிப்பவர்களுடைய ஒவ்வொரு அசைவையும் ஒரு பிரத்யேக அடையாள எண் வழியாகக் கண்காணிப்பது என்பது உங்களுக்குத் தெரியாதா? அதை ஏமாற்றவும் un chrome என்ற ஒன்று இணையத்தில் ஒரு வழி இருக்கிறதே!

யாகூ மாதிரி தளங்களில், நாங்கள் தனிப்பட்ட விவரங்களை இந்தத் தளத்தில் சேகரிக்கிறோம் என்றே அடிக்குறிப்பாக, வெளிப்படையாகச் சொல்கிறார்கள். பல தளங்கள் சொல்வது இல்லை. அவ்வளவுதானே!

Ccleaner போன்ற யுடிலிடியைக் கொண்டு இந்த மாதிரி குக்கீஸ் எல்லாவற்றையும் அகற்ற வழி இருக்கும் போது இத்தனை கோபம் ஏன் ரவி? அனானிகளைக் கவனிக்காமல் விட்டாலே ஆட்டம் நின்று விடுமே!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-80922076330346430482009-08-26T07:57:16.081-07:002009-08-26T07:57:16.081-07:00உஸ் அப்பா....ஒரு எழுத்தில தப்பிச்சமடா சாமி.உஸ் அப்பா....ஒரு எழுத்தில தப்பிச்சமடா சாமி.Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-73981478478160304142009-08-26T06:49:53.779-07:002009-08-26T06:49:53.779-07:00போடா டுபுக்குபோடா டுபுக்குசெந்தழல் கிழவிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-39582159587983518682009-08-26T06:23:31.754-07:002009-08-26T06:23:31.754-07:00http://jackiesekar.blogspot.com/
http://karaimania...http://jackiesekar.blogspot.com/
http://karaimanian.blogspot.com/
http://ponniyinselvan-mkp.blogspot.com/

இந்த மூன்று வலைமனைக்கு சென்று பாரப்பா. எவ்வளவு cookies வருகின்றன என்று. சும்மா அரைகுறையாய் தெரிஞ்சுண்டு அடுத்தவர்கள் மேல் சேற்றை இறைக்க வேண்டாம். நீங்களும் ஒரு நல்ல வலைபதிவர் என்பதால் இந்தப் பின்னூட்டம், in a friendly tone.

இன்னும் ஒரு வேண்டுகோள். உங்களுக்குப் பிடிக்காததை அனானியாக வந்துதான் எழுவார்கள். நான் இதை சொல்வது கூட உங்களுக்குப் பிடிக்காமல் போகலாம். தயவுசெய்து (a) அனானி option-ஐ எடுத்துவிடவும். (b) யாரையும் அசிங்கமாக திட்ட வேண்டாம், (c) திட்டல்களை பிரசுரிக்க வேண்டாம்.

நன்றி.உங்களின் நண்பன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-30079958576788414972009-08-26T06:00:12.184-07:002009-08-26T06:00:12.184-07:00மற்ற வலைப்பதிவுகள் சேமிக்காத குக்கியை இட்லிவடை ஏன்...மற்ற வலைப்பதிவுகள் சேமிக்காத குக்கியை இட்லிவடை ஏன் கொக்கிபோட்டு சேமிக்கவேண்டும் என்பதுதான் கேள்வி ?

எதற்கு அத்தனை ஜாவா ஸ்க்ரிப்டுகள் ?ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-3367946808118447212009-08-26T04:58:54.451-07:002009-08-26T04:58:54.451-07:00ரவி, குழலி சொல்லி இருப்பது தான் என் கருத்தும். குக...ரவி, குழலி சொல்லி இருப்பது தான் என் கருத்தும். குக்கி பற்றிய பயம் தேவையில்லாதது. இட்லிவடையில் பல விட்ஜெட்டுகள், ஜாவாஸ்க்ரிப்டுகள் இருக்கின்றன. அப்படி இருக்கும் விட்ஜெட்டில் இருந்து சில சமயங்களில் குக்கி உருவாகலாம். பல நேரங்களில் குறிப்பிட்ட தளத்தை திறக்கும்போது அதே தளத்தில் இருக்கும் விளம்பரங்கள் மூலமாக வேறு தளத்தின் குக்கி நிறுவப்படும். அது போன்றதே இதுவும். அப்படி குக்கி சேமிக்கப்படவேண்டாம் என்றால் அதற்கான ஆப்ஷன் தெரிவு செய்துவிட்டாலே போதுமானது. மற்றபடி குக்கி உளவு வேலையெல்லாம் பார்க்காது. நமது நாடு, வலையுலவி பற்றிய விபரங்களை எல்லாம் உலவியே கொடுக்கும். அந்த விபரத்தை ஒவ்வொரு முறையும் கேட்டுக்கொண்டு இருக்காமல் ஒரு இடத்தில் சேமித்து வைத்துவிட்டு தேவைப்படும்போது எடுத்துக்கொள்ள குக்கி உபயோகப்படும். பயம் வேண்டாம்.Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-48526507412908038402009-08-26T04:44:07.966-07:002009-08-26T04:44:07.966-07:00http://securityresponse.symantec.com/security_resp...http://securityresponse.symantec.com/security_response/writeup.jsp?docid=2006-080217-3524-99

* SUMMARY

Updated: March 13, 2009 1:58:06 AM
Type: Other
Risk Impact: Low
Systems Affected: Linux, Symbian OS, UNIX, Windows 95, Windows 98, Windows CE, Windows NT, Windows Server 2003, Windows Vista, Windows XP

Behavior

Tracking Cookies are a specific type of cookie that is distributed, shared, and read across two or more unrelated Web sites for the purpose of gathering information or potentially to present customized data to you. Not all cookies are tracking cookies.

Tracking cookies are not harmful like malware, worms, or viruses, but they can be a privacy concern. As an example, if you go to a Web site that hosts online advertising from a third-party vendor, the third-party vendor can place a cookie on your computer. If another Web site also has advertisements from the third-party vendor, then that vendor knows you have visited both Web sites. Nothing malicious has occurred, but the advertising company can determine indirectly all the sites you have been to if they have cookies present on those sites.

Protection

* Initial Rapid Release version August 16, 2006
* Latest Rapid Release version March 11, 2009 revision 016
* Initial Daily Certified version August 16, 2006
* Latest Daily Certified version March 11, 2009 revision 023
* Initial Weekly Certified release date August 15, 2006

Click here for a more detailed description of Rapid Release and Daily Certified virus definitions.

அண்ணே அது என்னது இட்லி வடை ??களப்பிரர் - jphttps://www.blogger.com/profile/17566621616265159127noreply@blogger.com