tag:blogger.com,1999:blog-28771623.post4166464894411733960..comments2023-10-23T14:19:14.690-07:00Comments on இம்சை: மாலன் அவர்களுக்கு பகிரங்க கடிதம்...!!!!ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-28771623.post-7810037997591970342007-08-11T21:46:00.000-07:002007-08-11T21:46:00.000-07:00//கும்மி பதிவர் யார் என்ற சர்வேயில் லக்கி, பொட்டீக...//கும்மி பதிவர் யார் என்ற சர்வேயில் லக்கி, பொட்டீக்கடை,வரவணை,பாலபாரதி, அபி அப்பா, குசும்பன், லாஸ்ட் பட் நாட் லாஸ்ட் மிஸ்டர் ஓசை செல்லா //

good suggestion :)
will implement soon, may be for independence day.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-54704180716023138912007-08-11T07:08:00.000-07:002007-08-11T07:08:00.000-07:00mokka saamiyow!!!!!!!!!!!!!mokka saamiyow!!!!!!!!!!!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-40258688688418647492007-08-11T06:20:00.000-07:002007-08-11T06:20:00.000-07:00enakkum potteakkum thaan pottiyee... nee joot vitr...enakkum potteakkum thaan pottiyee... nee joot vitruppa kannu! puriyuthaa?Osai Chellahttps://www.blogger.com/profile/15816367039741106598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-59245980591782709322007-08-11T06:17:00.000-07:002007-08-11T06:17:00.000-07:00//மிஸ்டர் மாலன்...நீங்க ஆயிரம் இருந்தாலும் இப்படி ...//மிஸ்டர் மாலன்...நீங்க ஆயிரம் இருந்தாலும் இப்படி செய்திருக்க கூடாது...எப்படி ? நீங்க சமீபத்துல எழுதுன பதிவுல அங்க இங்க ஸ்பேஸ் வெக்காம நீளமா அடிச்சுட்டீங்க... அலைன்மெண்டும் சரியா இல்லை...அதனால அங்கே அங்கே கொஞ்சம் கேப் விட்டீங்கன்னா ரீடபிளிட்டி நல்லா இருக்கும்னேன்...!!!//

நான் மர்லனை வெச்சு ...ச்சூ எச்சூஸ்மி...பத்ரிகையாளர் மாலன் அவர்களை வைத்து மெகா கும்மிக்கு ஏற்பாடு பண்ணிட்டு இருக்கேன்...நீ முந்திகிட்டியே மாமு.

இருந்தாலும் அவர் நோட் பேடில் டைப்படிச்சதை அப்படியே காப்பி பேஸ்ட் பண்ணியிருக்கக் கூடாது. அவர் என்ன செய்திருக்கனும்னா பதிவை வலையில ஏத்தும் போது பேக் ஸ்பேஸ் & டெலீட் பட்டன்களை அதிகமா யூஸ் பண்ணியிருக்கனும். ஆனா அலைன் பட்டனை யூஸ் பண்ணக் கூடாது.யூஸ் பண்ணாக்கா பப்பரப்பேன்னு பல்லு இளிச்சிக்கினு பூடும்.

இப்படி தான் இரவு கழுகாரும் ( பேரில்லாத பேமானி கவனிக்க) ஒரு முறை பதிவு போட நான் விளக்கம் கேட்க பெரிய களேபரமே ஆயிடுத்து.

இது டெக்னிகல் மேட்டருமா ஓசை செல்லாகிட்ட கேளுங்க வீடியோ பதிவு போட்டு சொல்லி கொடுப்பாரு.Pot"tea" kadaihttps://www.blogger.com/profile/14592613457991682841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-63083121888591037692007-08-11T06:15:00.000-07:002007-08-11T06:15:00.000-07:00"நுண் அரசியல் என்ற வார்த்தையை முன் பின் கேள்விப்பட..."நுண் அரசியல் என்ற வார்த்தையை முன் பின் கேள்விப்பட்டவன் இல்லை "

ஹி ஹி ஹி....நுண் என்பது தமிழ் வார்தையே அல்ல அது நூண் என்பதன் மருவு. ஆகையால் நாம் அதை கணக்கில் எடுத்துக்க வேண்டாம்.

"கே.எப்.சியில சிக்கன் துன்றதும் - தேவையா நமக்கு... "

நமக்கு எதுக்கு அவுங்க துன்னுன சிக்கன்
புது சிக்கன் தான் வேணும்னேன் என்ன நான் சொல்வது:)குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-69196116776317627882007-08-11T06:04:00.000-07:002007-08-11T06:04:00.000-07:00கலக்கிட்டய்யா தழலே....மாலனும் இங்கு நடப்பதெல்லாம் ...கலக்கிட்டய்யா தழலே....மாலனும் இங்கு நடப்பதெல்லாம் இந்தமாதிரி கும்மிதான் அப்படின்னு எடுத்துக்கிட்டு போகணும்ன்னு சொல்ற....ஆனா அந்த மனுசன் இப்படி மாஞ்சு, மாஞ்சு பதில் எழுதிக்கிட்டு டயத்த வேஸ்ட் பண்ணிக்கிட்டு இருக்காரு...Anonymousnoreply@blogger.com