tag:blogger.com,1999:blog-28771623.post4182604028001378121..comments2023-10-23T14:19:14.690-07:00Comments on இம்சை: சர்வேசன் மற்றும் சீ.வி.ஆர் செய்த வரலாற்று பிழைரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-28771623.post-86131317536960849942007-07-20T00:00:00.000-07:002007-07-20T00:00:00.000-07:00போட்டாவை ஆட்டையில் சேர்க்காவிட்டால் அதே போட்டாவை வ...போட்டாவை ஆட்டையில் சேர்க்காவிட்டால் அதே போட்டாவை வைத்து, கவுஜப் போட்டி நடத்தி, வலைப் பதிவர்களின் ஒட்டு மொத்த கவனத்தையும் திருப்பி, புகைப்படப் போட்டியை பிசுபிசுக்க வைப்போம் என்று அ மு க சார்பில் எச்சரிக்கிறோம்..
இவண்,
புதிதாக பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட ,
அ மு க ஒருங்கிணைப்பாளர்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-88238077805315454732007-07-19T23:47:00.000-07:002007-07-19T23:47:00.000-07:00//சமீபத்தில் கிடைத்த மாபெரும் விருது //அவ்வ்வ்வ்வ்...//சமீபத்தில் கிடைத்த மாபெரும் விருது //

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

செந்தழல் என்னய்யா பெருந்தன்மைஅனானிகள் முன்னேற்றக் கழகம் (அ.மு.க)https://www.blogger.com/profile/00563197708560897957noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-22765587394392611692007-07-19T23:11:00.000-07:002007-07-19T23:11:00.000-07:00வரலாற்று பிழையைத் தொடர்ந்து சீக்கிரம் புவியியல், ...வரலாற்று பிழையைத் தொடர்ந்து சீக்கிரம் புவியியல், அறிவியல் பிழைகளை எல்லாம் சுட்டிக்காட்டுமாறு கேட்டுக்கொல்லப்படுகிறார்,ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-82342445948393919902007-07-19T22:31:00.000-07:002007-07-19T22:31:00.000-07:00//நீதி கேட்டு நெடும் பயணம் புறப்படலாமா என்று யோசித...//நீதி கேட்டு நெடும் பயணம் புறப்படலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில//

தோழா நீ என் இனம்டா.. உரிமைக்காக நாம் இதற்கு மேலும் செல்வோம் என்பதை இக்கணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-87312656031357002212007-07-19T22:24:00.000-07:002007-07-19T22:24:00.000-07:00ஆஹா, ரெண்டு ஐ வெச்ச இம்சை தான் பிரச்சினைக்கே காரணம...ஆஹா, ரெண்டு ஐ வெச்ச இம்சை தான் பிரச்சினைக்கே காரணமா ?

இப்போது நடுவர்கள் என்னுடைய போட்டோவை ஆட்டத்தில் சேர்த்ததால்

நாளை நடைபெறவிருக்கும் உண்ணாவிரதத்தை கொரியா நாட்டு சரக்கான சோஜு அடித்து ரத்து செய்யப்போகிறேன்...

மேற்க்கொண்டு உலகப்போரை மூட்டிவிடும் வேலையில் தீவிரமாக இறங்கவிருக்கிறேன்...

பதிவர்கள் வ.வா.சங்க மொக்கை போட்டிக்கு தயாராகும்படி கேட்டுக்கொள்கிறேன்...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-54447200532685145682007-07-19T22:16:00.000-07:002007-07-19T22:16:00.000-07:00'iimsai'யின் படம் உங்களுதுன்னு ஒரு கன்ஃபூஷன் ஆயிடு...'iimsai'யின் படம் உங்களுதுன்னு ஒரு கன்ஃபூஷன் ஆயிடுச்சு.
ஒருத்தருக்கு ரெண்டுதான் அலவுட்னு நான்தான் உங்க கலைப் பொக்கிஷத்த சேக்காம வுட்டுட்டேன்.

தவறு புரிந்தது, உங்க 'மாஸ்டர்பீஸை'யும் ஆட்டத்துல சேத்தாச்சு :)

ஒரு 'அவசர' மீட்டிங் போட்டு, அத தூக்கணுமா, வேணாமான்னு ஆலோசிச்சு முடிவெடுக்கறோம்.

நம்மூரு பிகரா இருந்தா கூட ப்ரச்சனை இல்லை, நீங்க எங்கயோ போய் எந்த ஊரு பிகரையோ பிடிச்சது, நம்ம சட்டதிட்டங்களுக்கு உட்பட்டதான்னு, PiT (photography-in-tamil) கோட்பாட்டை பாத்துச் சொல்றேன்.

அமைதி அமைதி! :))SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-69636523526822250172007-07-19T22:15:00.000-07:002007-07-19T22:15:00.000-07:00இந்த பதிவுக்கு அ.மு.க வினர் ஆயிரக்கணக்கில் திரண்டு...இந்த பதிவுக்கு அ.மு.க வினர் ஆயிரக்கணக்கில் திரண்டு பின்னூட்டம் போடவேண்டுமாய் வேண்டுகிறேன்..ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-14420677180641101902007-07-19T22:14:00.000-07:002007-07-19T22:14:00.000-07:00ரவி,அமைதி...அமைதி :-)உங்களின் போராட்டம் வெற்றியடைந...ரவி,
அமைதி...அமைதி :-)
உங்களின் போராட்டம் வெற்றியடைந்து விட்டது. சர்வேசன் உங்கள் படங்களையும் இணைத்துள்ளார். :-))வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.com