tag:blogger.com,1999:blog-28771623.post5506997819372376842..comments2023-10-23T14:19:14.690-07:00Comments on இம்சை: சுவாரஸ்ய வலைப்பதிவு விருது...!!!ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comBlogger60125tag:blogger.com,1999:blog-28771623.post-71313544862466201052009-07-24T02:55:37.716-07:002009-07-24T02:55:37.716-07:00அன்பு நண்பரே
சுவாரசிய வலைப்பதிவு விருது நண்பர்களுக...அன்பு நண்பரே
சுவாரசிய வலைப்பதிவு விருது நண்பர்களுக்கு அன்புடன் வழங்கியிருக்கிறேன்.
http://arivhedeivam.blogspot.com/2009/07/blog-post_23.html#commentsநிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-60301848353612337692009-07-20T23:48:20.828-07:002009-07-20T23:48:20.828-07:00விருது வாங்கியவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.விருது வாங்கியவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.Joehttps://www.blogger.com/profile/09158678771394329295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-44663600863582669592009-07-20T21:05:58.590-07:002009-07-20T21:05:58.590-07:00This comment has been removed by the author.Joehttps://www.blogger.com/profile/09158678771394329295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-34197181201725593872009-07-20T07:53:38.788-07:002009-07-20T07:53:38.788-07:00நன்றி பட்டாம்பூச்சு, சுபானு, இளைய பல்லவன்...நன்றி பட்டாம்பூச்சு, சுபானு, இளைய பல்லவன்...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-55787776778266524512009-07-18T22:08:26.729-07:002009-07-18T22:08:26.729-07:00நல்லதொரு முயற்சி... விருது வாங்கிய அனைவருக்கும் வா...நல்லதொரு முயற்சி... விருது வாங்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்..சுபானுhttps://www.blogger.com/profile/11713517305179162558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-40026147400262681112009-07-17T01:27:42.296-07:002009-07-17T01:27:42.296-07:00நன்றி ரவி அண்ணே!!!
விருது வாங்கிய சக பதிவர்களுக்...நன்றி ரவி அண்ணே!!!

விருது வாங்கிய சக பதிவர்களுக்கு வாழ்த்துகள்.பட்டாம்பூச்சிhttps://www.blogger.com/profile/05369524759065720643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-30811915193628941732009-07-17T00:41:28.918-07:002009-07-17T00:41:28.918-07:00விருது வாங்கி விருது பெறும் வாய்ப்பை அளித்ததற்கு ந...விருது வாங்கி விருது பெறும் வாய்ப்பை அளித்ததற்கு நன்றி ரவி! விருது வாங்கியாச்சு. கொடுத்தும் ஆச்சு.

இதுதான் பதிவு.

http://ilayapallavan.blogspot.com/2009/07/blog-post_16.htmlCA Venkatesh Krishnanhttps://www.blogger.com/profile/00500537893387913354noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-19921483759791233792009-07-15T21:02:30.059-07:002009-07-15T21:02:30.059-07:00ரவி, உங்களுக்கு விருது கிடைச்சுருச்சு
http://chin...ரவி, உங்களுக்கு விருது கிடைச்சுருச்சு
http://chinnaammini.blogspot.com/2009/07/blog-post_16.html.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-731607102633498832009-07-15T20:57:52.625-07:002009-07-15T20:57:52.625-07:00நல்ல முயற்சி நண்பரே...
விருது பெற்ற சுவாரஸ்ய வலைப...நல்ல முயற்சி நண்பரே...

விருது பெற்ற சுவாரஸ்ய வலைப்பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்...முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-86593070013717670312009-07-15T04:10:55.752-07:002009-07-15T04:10:55.752-07:00அடங்கி போறவன் இல்ல..
அடிச்சிட்டு போறவன்!!அடங்கி போறவன் இல்ல..
அடிச்சிட்டு போறவன்!!ஆப்புhttps://www.blogger.com/profile/17424460575601090934noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-77278754131903348182009-07-15T01:44:22.817-07:002009-07-15T01:44:22.817-07:00அன்புள்ள வயத்தெரிச்சல் வாசுதேவ். உங்கள் வலைப்பதிவி...அன்புள்ள வயத்தெரிச்சல் வாசுதேவ். உங்கள் வலைப்பதிவின் சுட்டியை தந்தால் உங்களுக்கு ஸ்பெஷல் தோசை தரப்படும்...சாரி விருது தரப்படும்ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-67792070358565999042009-07-14T23:48:34.846-07:002009-07-14T23:48:34.846-07:00எங்களுக்கெல்லாம் யாரு கொடுக்கப் போறா? கொடுத்தவங்கள...எங்களுக்கெல்லாம் யாரு கொடுக்கப் போறா? கொடுத்தவங்களுக்கேதான் குடுத்துகிட்டிருப்பீங்க! இதுக்கெல்லாம் ஒரு குரூப்பா இருக்கணும்! எங்களுக்கேது குரூப்பெல்லாம்?

அப்போ 6 பேரைத் தவிர மத்தவங்க எல்லாம் நல்ல பதிவர்கள் இல்லைன்னு அர்த்தமா? நல்ல விஷயமே எழுதறதில்லையா! உங்க பார்வைல மத்த பதிவர்கள்+ புதுசா எழுதுறவங்க எல்லாம் வெறும் மொக்கைதானா?வயித்தெரிச்சல் வாசுதேவ்http://www.stomachburnvasu.orgnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-65712757629796033612009-07-14T16:01:00.880-07:002009-07-14T16:01:00.880-07:00விருதை தெரியப் படுத்தியமைக்கு மிக்க நன்றி ரவ...விருதை தெரியப் படுத்தியமைக்கு மிக்க நன்றி ரவி அண்ணே !!!

நானும் பதிவு போட்டு விட்டேன்.வந்து பாருங்கள்.

இங்கே கிளிக்கவும்.அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-36527502727815236672009-07-14T15:18:55.858-07:002009-07-14T15:18:55.858-07:00நன்றி ரவி அண்ணேநன்றி ரவி அண்ணேநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-19597492619327846372009-07-14T08:04:13.436-07:002009-07-14T08:04:13.436-07:00//நான் நல்ல வலைப்பதிவு எழுத்தாளர் என்று கருதும் ஆற...//நான் நல்ல வலைப்பதிவு எழுத்தாளர் என்று கருதும் ஆறு பேருக்கு கொடுக்கபோறேன்..
நீங்க ஆறு பேருக்கு கொடுக்கலாம்...//

ஆறு பேர் கண்டுபிடிக்கிறது எல்லாம் ரொம்ப சிரமம், ரவி. பார்த்து கம்மி பண்ணி சொல்லுங்க...

(விருது வாங்கினவங்க சார்பா பேசுறேன்யா...)பீர் | Peerhttps://www.blogger.com/profile/09121156796093086277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-82335476980187823472009-07-14T07:58:35.145-07:002009-07-14T07:58:35.145-07:00// வால்பையன் said...
//பீர் | Peer said...
இந்த வ...// வால்பையன் said...
//பீர் | Peer said...
இந்த விருது கொடுக்கறவங்களுக்கு ஏதாவது தகுதி இருக்கனுமா, ரவி?//

பீர ராவா அடிக்குனும் , அதான் தகுதி!//

பீர ராவா அடிக்கிற தகுதி எல்லாருக்கும் இருக்கா? அது வரம்ல...பீர் | Peerhttps://www.blogger.com/profile/09121156796093086277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-57560287212466754912009-07-14T07:51:41.419-07:002009-07-14T07:51:41.419-07:00//பீர் | Peer said...
இந்த விருது கொடுக்கறவங்க...//பீர் | Peer said...
இந்த விருது கொடுக்கறவங்களுக்கு ஏதாவது தகுதி இருக்கனுமா, ரவி?//

பீர ராவா அடிக்குனும் , அதான் தகுதி!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-25186725806497400472009-07-14T07:49:39.031-07:002009-07-14T07:49:39.031-07:00இந்த விருது கொடுக்கறவங்களுக்கு ஏதாவது தகுதி இருக்க...இந்த விருது கொடுக்கறவங்களுக்கு ஏதாவது தகுதி இருக்கனுமா, ரவி?பீர் | Peerhttps://www.blogger.com/profile/09121156796093086277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-9092542812679948672009-07-14T05:17:55.830-07:002009-07-14T05:17:55.830-07:00அனைவருக்கும் வாழ்த்துக்கள்!அனைவருக்கும் வாழ்த்துக்கள்!"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-49225403549623394092009-07-14T04:48:30.091-07:002009-07-14T04:48:30.091-07:00ஒருவர் கொடுத்த பதிவருக்கு இன்னுமொருவரும் கொடுத்தால...ஒருவர் கொடுத்த பதிவருக்கு இன்னுமொருவரும் கொடுத்தாலும் தப்பில்லையே

இல்லை இல்லை...

மீண்டும் கூட கொடுக்கலாம்...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-13243972061356139152009-07-14T03:10:03.647-07:002009-07-14T03:10:03.647-07:00அருமை செந்தழல்.. நல்ல விஷயம் ஒன்று ஆரம்பித்துள்ளீர...அருமை செந்தழல்.. நல்ல விஷயம் ஒன்று ஆரம்பித்துள்ளீர்கள்..

பாராட்டுவது நல்லதொரு பண்பு..

உங்கள் விருத்து பெற்ற நண்பர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..

ஒருவர் கொடுத்த பதிவருக்கு இன்னுமொருவரும் கொடுத்தாலும் தப்பில்லையே?ARV Loshanhttps://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-66074174263406799472009-07-14T02:54:46.850-07:002009-07-14T02:54:46.850-07:00தமிழ்பறவை, ட்ரூத், அபு, க்ளோபன்,
நன்றி...!!!!!!தமிழ்பறவை, ட்ரூத், அபு, க்ளோபன்,

நன்றி...!!!!!!ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-54712459858773440762009-07-14T02:39:27.089-07:002009-07-14T02:39:27.089-07:00நல்லாருக்கே!நல்லாருக்கே!Truthhttps://www.blogger.com/profile/15923847178115198922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-51563762701263929952009-07-14T02:24:04.871-07:002009-07-14T02:24:04.871-07:00அனைவருக்கும் வாழ்த்துக்கள். (வளர்ந்து வரும் பதிவர்...அனைவருக்கும் வாழ்த்துக்கள். (வளர்ந்து வரும் பதிவர்களுக்கும் சேர்த்து...)சப்ராஸ் அபூ பக்கர்https://www.blogger.com/profile/01224295941401691487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-78832537348269967342009-07-14T01:54:36.668-07:002009-07-14T01:54:36.668-07:00நல்ல சிந்தனை.
(ஆஹா... அருமையான விருதைப் பெறும் வா...நல்ல சிந்தனை.

(ஆஹா... அருமையான விருதைப் பெறும் வாய்ப்பைத் தவறிவிட்டுட்டேனே. என்னைப் போன்ற முன்னாள் பதிவர்களுக்கும் இவ்விருது கிடைக்க வாய்ப்புள்ளதா? - ச்சும்மாதான் கேட்டேன்)

இதுபோன்ற ஆரோக்கியமான போக்குதான் பதிவுலகத்தை விஸ்தீரணமாக்கும்!

- குளோபன்Anonymousnoreply@blogger.com