tag:blogger.com,1999:blog-28771623.post7947884551588420339..comments2023-10-23T14:19:14.690-07:00Comments on இம்சை: அண்ணன் உண்மை(த்)தமிழனுக்கு கடிதம்..ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-28771623.post-7751219304115333892011-02-06T06:49:35.895-08:002011-02-06T06:49:35.895-08:00>>> இந்த ஊர்ல என்ன ஒரே வெட்டு குத்தா இருக...>>> இந்த ஊர்ல என்ன ஒரே வெட்டு குத்தா இருக்கு.. ஆத்தாடி...வேற ஸ்டாப்ல எறங்கிட்டனா????????Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-7467249759814384112010-12-31T14:33:11.398-08:002010-12-31T14:33:11.398-08:00தங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்......தங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...Anonymoushttps://www.blogger.com/profile/01179665706599568497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-22064386138782377582010-12-29T10:44:54.676-08:002010-12-29T10:44:54.676-08:00***ஓவர் ரியாக்ட் இல்லை.. வருமுன் உரைப்பது என்றுதான...***ஓவர் ரியாக்ட் இல்லை.. வருமுன் உரைப்பது என்றுதான் அர்த்தம் கொள்ள வேண்டும்.

நான் இந்தப் பதிவைப் போட்ட பின்புதான் அவர் பெயரை மாற்றியுள்ளார் என்பதை தங்களது கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்..!

Tuesday, 28 December, 2010***

இல்லங்க, இவரைப்போல எல்லாரும் இருக்கனும்னு இல்லையே. ஒரு சிலர் "sadistic" ஆ இருப்பாங்க. நீங்க கவனமாக இருப்பதால் ரொம்ப பிரச்சினையை கிளப்புவாங்க! கண்டுக்காமப் போறதுதான் நல்லது. உங்க ஐ டி வித் உங்க ஃபோட்டோ மட்டும்தான் ஒரிஜினல்னு ப்ளாக்ர்கள் புரிஞ்சிக்கனும்னு நெனைக்கிறேன். :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-41203475893034766132010-12-29T08:27:53.862-08:002010-12-29T08:27:53.862-08:00தகவலுக்கு மிக்க நன்றிங்க
sunitha @ http://tamilto...தகவலுக்கு மிக்க நன்றிங்க

sunitha @ http://tamiltospokenenglish.blogspot.com/Sunihttps://www.blogger.com/profile/03913750430133539687noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-80544525297979908402010-12-28T22:25:29.427-08:002010-12-28T22:25:29.427-08:00[[[வருண் said...
***உண்மைத் தமிழன் அண்ணாச்சி கொஞ்...[[[வருண் said...

***உண்மைத் தமிழன் அண்ணாச்சி கொஞ்சம் வெள்ளேந்தியான அப்பாவிதானே?***

வினவு எப்படி ஒரு வினையமான கூட்டமா? :))) அப்பாவியோ இல்லையோ, அவர் ஒரு தரமான பதிவர்தான்.]]]

தங்களுடைய கருத்துக்கு நன்றி வருண்..!

[[[அவர் ப்ளாக் ஒரு முறை முடக்கப்பட்டதுனு நெனைக்கிறேன். ஏகப்பட்ட எதிரிகள் இருக்காங்க போல. அதான் கொஞ்சம் ஓவெர் ரியாக்ட் செய்றார்னு நெனைக்கிறேன்.]]]

ஓவர் ரியாக்ட் இல்லை.. வருமுன் உரைப்பது என்றுதான் அர்த்தம் கொள்ள வேண்டும்.

நான் இந்தப் பதிவைப் போட்ட பின்புதான் அவர் பெயரை மாற்றியுள்ளார் என்பதை தங்களது கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-32695471651469813772010-12-28T22:23:40.289-08:002010-12-28T22:23:40.289-08:00[[[வருண் said...
இப்போ உண்மைத்தமிழன்(1427078816474...[[[வருண் said...
இப்போ உண்மைத்தமிழன்(14270788164745573644)னு ஒரு ஐ.டி.யோட எவனாவது வந்தாலும் ப்ளாகர் அல்லவ் செய்யுமா?:)]]]

அதர் ஆப்ஷனில் இது போன்று டைப் செய்து லின்க்கை எனது தளத்துடன் இணைக்கலாம்..!

ஆனால் புது ஐ.டி. கிரியேட் செய்ய முடியுமா என்று தெரியவில்லை..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-56864101582240935522010-12-28T11:12:14.598-08:002010-12-28T11:12:14.598-08:00***உண்மைத் தமிழன் அண்ணாச்சி கொஞ்சம் வெள்ளேந்தியான ...***உண்மைத் தமிழன் அண்ணாச்சி கொஞ்சம் வெள்ளேந்தியான அப்பாவிதானே?***

வினவு எப்படி ஒரு வினையமான கூட்டமா? :)))

அப்பாவியோ இல்லையோ, அவர் ஒரு தரமான பதிவர்தான்.

ஏன் இப்படி லந்தக்கொடுக்குறீங்க?

அவர் ப்ளாக் ஒரு முறை முடக்கப்பட்டதுனு நெனைக்கிறேன். ஏகப்பட்ட எதிரிகள் இருக்காங்க போல. அதான் கொஞ்சம் ஓவெர் ரியாக்ட் செய்றார்னு நெனைக்கிறேன்வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-40610827942374394832010-12-28T11:09:12.969-08:002010-12-28T11:09:12.969-08:00இப்போ உண்மைத் தமிழன்(14270788164745573644) னு ஒரு ...இப்போ உண்மைத் தமிழன்(14270788164745573644) னு ஒரு ஐ டி யோட எவனாவது வந்தாலும் ப்ளாகர் அல்லவ் செய்யுமா? :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-66583648035846877792010-12-28T09:23:38.035-08:002010-12-28T09:23:38.035-08:00[[கக்கு - மாணிக்கம் said...
// உங்கள் வயசுக்கு தக...[[கக்கு - மாணிக்கம் said...

// உங்கள் வயசுக்கு தகுந்தது போல அஞ்சலிதேவியின் கவர்ச்சி படம் ஒன்றை இட்டுள்ளேன். பார்த்து ரசிக்கவும்.//

ஐயோ அது அஞ்சலிதேவி இல்ல.
G. வரலட்சுமி ! உடனே என் வயசு பற்றி..... வேண்டாம்.]]]

கக்கு மாணிக்கம்.. உடனேயே கண் டாக்டரிடம் சென்று கண்களை பரிசோதனை செய்யவும்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-37468904662768385582010-12-28T09:22:34.789-08:002010-12-28T09:22:34.789-08:00[[[வினவு said...
ரவி, உங்கள் 'கொலைவெறிப்' ...[[[வினவு said...
ரவி, உங்கள் 'கொலைவெறிப்' பதிவுகளை படித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.]]]

"இருக்கிறேன்" அல்ல நண்பர்களே.. "இருக்கிறோம்" என்பதுதான் மிகச் சரியானது..!

[[[மற்றபடி ஒரு அன்பில் ஒரு பின்னூட்டம் போட்டதையே அரசியல் என்றால் எப்படி?]]]

என் மீதான உங்களது அன்பில் நானும் திளைக்கிறேன் தோழர்களே..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-41127023428277531052010-12-28T09:21:26.235-08:002010-12-28T09:21:26.235-08:00[[[ராஜன் said...
//அவரை கொஞ்சம் மென்மையாக வாங்கிய...[[[ராஜன் said...

//அவரை கொஞ்சம் மென்மையாக வாங்கியிருக்கலாமே?//

பாலிடிக்ஸ் ஆஃப் இண்டியன் அக்ரிகல்ச்சர் டுவேர்ட்ஸ் தி சேக்ஸ்பியர் டோல்ட் ஜேம்ஸ் பாண்ட் நாட் நாட் செவன்!]]]

ஹி.. ஹி.. ஒண்ணுமே பிரியலே..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-74483178112024795672010-12-28T09:20:39.187-08:002010-12-28T09:20:39.187-08:00[[[ராஜன் said...
//உண்மைத் தமிழன் அண்ணாச்சி கொஞ்ச...[[[ராஜன் said...

//உண்மைத் தமிழன் அண்ணாச்சி கொஞ்சம் வெள்ளேந்தியான அப்பாவிதானே?//

அவுரு கெட்டவர்! அத அவரே கீழ உளுந்த ரேடியோ பொட்டி கணக்கா நேத்தைக்கு டுவீட்டர்ல பல தடவ சொல்லிட்டு இருந்தாரு!]]]

ம்.. இதுக்குத்தான் உன்னை மாதிரி லவுடு ஸ்பீக்கர் வேணும்கிறது.. இதை அப்பப்ப நான் இல்லாத இடத்துலேயும் எடுத்து விடணும்.. என்ன சரியா..?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-67418917251080751402010-12-28T09:19:53.407-08:002010-12-28T09:19:53.407-08:00[[[ராஜன் said...
//ஆனால் மூன்றுமே இருப்பது என்பது...[[[ராஜன் said...

//ஆனால் மூன்றுமே இருப்பது என்பது திட்டமிட்டச் செயலாகத்தான் இருக்கும்.//

இப்ப நாங்க சொல்றோம்! அப்பனே முருகா, சண்முகா, ஞான பண்டிதா!!]]]

கர்ணன், இளையராஜா, அர்த்தமுள்ள இந்து மதம்.. இந்த மூன்றும் இது போலவே ஒன்றாகவே யோசிக்காமலேயே வந்துவிடுமா..?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-25884561316174780362010-12-28T09:17:38.320-08:002010-12-28T09:17:38.320-08:00[[[ராஜன் said...
//நான் என்ன வேணும்னா இந்தப் பதிவ...[[[ராஜன் said...

//நான் என்ன வேணும்னா இந்தப் பதிவைப் போட்டேன்..!//

யோவ் எதுக்குய்யா எல்லாரும் இப்பிடி கோரஸா சிரிக்கறீங்க! அண்ணன் என்ன லொல்லு சபாவ நடத்தறார்! நீங்க சொல்லுங்கண்ணே!]]]

நான் என்ன காமெடி பஜாரா நடத்துறேன் எடுத்துக் கொடுக்குறதுக்கு..?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-67741214705724398132010-12-28T09:16:59.410-08:002010-12-28T09:16:59.410-08:00[[[ராஜன் said...
//நான் இன்னமும் உறுதியாக இருக்கி...[[[ராஜன் said...

//நான் இன்னமும் உறுதியாக இருக்கிறேன்.//

சரி சரி வுடுங்கண்ணே! நானே நேத்து போட்டுடலாம்னு யோசிச்சேன்! அதுக்குள்ள ரவி முந்திகிட்டாரு! நீங்க லக்கி! நான் இன்னும் தூர்வாரி இருப்பேன்! ஆனா சும்மா சொல்லக் கூடாது வலையுலக் சுனா சாமீ ஆயிட்டு வரீங்க!]]]

சுப்ரமணிய சுவாமியிலும் சரவணன் இருக்கானே..!!!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-2334883455766676782010-12-28T09:16:04.562-08:002010-12-28T09:16:04.562-08:00[[[செந்தழல் ரவி said...
வினவு, நான் கொலை வெறியோடு ...[[[செந்தழல் ரவி said...
வினவு, நான் கொலை வெறியோடு எழுதிய பதிவுக்கெல்லாம் பின்னூட்டம் போடாமல் இந்த மொக்கைப் பதிவுக்கு தாங்கள் பின்னூட்டம் போட்ட அரசியலை நினைத்து சூம்பிய மாங்கொட்டை போல வெம்புகிறேன்.]]]

ஹா.. ஹா.. சூப்பர் கமெண்ட்டு..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-75909566383772646202010-12-28T09:15:26.989-08:002010-12-28T09:15:26.989-08:00[[[செந்தழல் ரவி said...
தற்போது தமிழன் என்று பெயரை...[[[செந்தழல் ரவி said...
தற்போது தமிழன் என்று பெயரை மாற்றி வைத்துவிட்ட உண்மை(த் இல்லாத) தமிழன் அவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.]]]

இன்னொரு தமிழன் இருக்காரே.. அவருக்கு..?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-66476052140682258562010-12-28T09:14:49.308-08:002010-12-28T09:14:49.308-08:00[[[செந்தழல் ரவி said...
சிபி செந்தில்குமார், நட்பு...[[[செந்தழல் ரவி said...
சிபி செந்தில்குமார், நட்புக்காக கொள்கையா கொள்கைக்காக நட்பா ? பட்டாப்பட்டி த் மிஸ்ஸிங் உண்மைத்தமிழனின் நட்பாக இருந்தால் அவர் என்ன தீர்ப்பு சொல்ல வேண்டும்?]]]

சிபிசி இதுக்கெல்லாம் பயப்பட மாட்டார்.. கொள்கைக்காகத்தான் நட்பு என்றால் இங்கே ஒரு பய எழுத முடியாது..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-90062210525943801572010-12-28T09:13:49.053-08:002010-12-28T09:13:49.053-08:00[[[ramalingam said...
சரியாகச் சொன்னீர்கள். முதலில...[[[ramalingam said...
சரியாகச் சொன்னீர்கள். முதலில் டோண்டு, உண்மைத் தமிழன் போன்றவர்கள் தங்கள் லெவலைப் புரிந்து கொள்ள வேண்டும். இம்சைடா சாமி.]]]

ராமலிங்கம் ஸார்..

நான்தான் "உண்மைத்தமிழன்" என்ற பெயருக்கேற்ற வாதத்தை நான் எனது பதிவில் வைக்கவில்லை.

அந்த புரொபைலில் இருக்கும் விருப்பப் பட்டியலில் இருக்கும் உள் அரசியலையும், பின்னூட்டக் குழப்பங்களை பற்றித்தான் சொல்லியிருக்கிறேன்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-53766334169803711452010-12-28T09:11:55.515-08:002010-12-28T09:11:55.515-08:00[[[சி.பி.செந்தில்குமார் said...
உண்மைத்தமிழன், நீங...[[[சி.பி.செந்தில்குமார் said...
உண்மைத்தமிழன், நீங்க.. 2 பேருமே எனக்கு நண்பர்கள், என்ன கமெண்ட் போடறதுன்னே தெரியல.]]]

நண்பேன்டா..! உன்னை மாதிரிதான் இருக்கோணும்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-59166899247663782742010-12-28T09:11:16.806-08:002010-12-28T09:11:16.806-08:00[[[வினவு said...
உண்மைத் தமிழன் அண்ணாச்சி கொஞ்சம் ...[[[வினவு said...
உண்மைத் தமிழன் அண்ணாச்சி கொஞ்சம் வெள்ளேந்தியான அப்பாவிதானே? அவரை கொஞ்சம் மென்மையாக வாங்கியிருக்கலாமே?]]]

திஸ் இஸ் வினவு..? ம்.. என்னை எல்லாருமா சேர்ந்து அப்பாவி, நல்லவன், ரொம்ப நல்லவன்.. வெள்ளந்தி.. அப்படி, இப்படீன்னு சொல்லி மூலைக்குத் தள்ளுறாங்க..

நானும் பார்க்கிற இடத்துல எல்லாம் என்னோட கெரகத்தைப் பத்தியெல்லாம் எடுத்துச் சொல்லியும் இவங்களுக்குப் புரிய மாட்டேங்குது..

இனிமே நம்ம லைனை மாத்த வேண்டியதுதான்.. அப்பத்தான் நம்மையும் ரவுடின்னு நம்புவாங்க..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-22320163760435979282010-12-28T05:46:20.477-08:002010-12-28T05:46:20.477-08:00// உங்கள் வயசுக்கு தகுந்தது போல அஞ்சலிதேவியின் கவர...// உங்கள் வயசுக்கு தகுந்தது போல அஞ்சலிதேவியின் கவர்ச்சி படம் ஒன்றை இட்டுள்ளேன். பார்த்து ரசிக்கவும்.//

ஐயோ அது அஞ்சலி தேவி இல்ல.
G. வரலட்சுமி ! உடனே என் வயசு பற்றி..... வேண்டாம்.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-83806859316124536632010-12-28T05:43:29.669-08:002010-12-28T05:43:29.669-08:00This comment has been removed by the author.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-52590415749885206312010-12-28T01:49:40.406-08:002010-12-28T01:49:40.406-08:00பட்டாபட்டி.... said...
//ஓ.. இப்படியெல்லாம் பண்ணலா...பட்டாபட்டி.... said...
//ஓ.. இப்படியெல்லாம் பண்ணலாமா.!!!!

ஹி..ஹி

தகவலுக்கு நன்றி...//

பட்டா, உங்க பேருக்கு நடுவுல 'ப்' சேர்த்து பட்டாப்பட்டி அப்படின்னு ஒரு ப்ரோபைல் க்ரியேட் பண்ணிரலாமா?

:-)உமர் | Umarhttps://www.blogger.com/profile/01308037319730639111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-88211122804861915012010-12-28T01:41:45.219-08:002010-12-28T01:41:45.219-08:00ரவி, உங்கள் 'கொலைவெறிப்' பதிவுகளை படித்துக...ரவி, உங்கள் 'கொலைவெறிப்' பதிவுகளை படித்துக் கொண்டுதான் இருக்கிறேன். பின்னூட்டமிடாததற்கு மன்னிக்க. மற்றபடி ஒரு அன்பில் ஒரு பின்னூட்டம் போட்டதையே அரசியல் என்றால் எப்படி?வினவுhttps://www.blogger.com/profile/05647541943342062109noreply@blogger.com