tag:blogger.com,1999:blog-28771623.post9213956503384617129..comments2023-10-23T14:19:14.690-07:00Comments on இம்சை: உரையாடல் அமைப்புக்கு கதை அனுப்பியவர்களுக்கு - என் விமர்சனங்கள் பாகம் 3ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-28771623.post-5908239204755621002009-06-27T20:48:23.551-07:002009-06-27T20:48:23.551-07:00நண்பரே, இப்பதான் ஒரு கதையை எழுதிப் போட்டிக்கு அனுப...நண்பரே, இப்பதான் ஒரு கதையை எழுதிப் போட்டிக்கு அனுப்பினேன். ஆர்வமும், நேரமுமிருந்தால், கொஞ்சம் படித்துப் பார்த்து தங்கள் கருத்தைச் சொல்லவும்.
உரல்: http://wimpystar.blogspot.com/2009/06/blog-post_27.html

நன்றி
சங்காஷங்கிhttps://www.blogger.com/profile/11493731997322811896noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-78879984835047078502009-06-22T13:12:35.537-07:002009-06-22T13:12:35.537-07:00நூற்றுக்கும் மேற்பட்ட கதைகளை வாசித்து பொறுப்புடன் ...நூற்றுக்கும் மேற்பட்ட கதைகளை வாசித்து பொறுப்புடன் விமர்சனம் செய்யும் உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ்.....

எந்த கதையையும் இதெல்லாம் ஒரு கதையா என்று விமர்சிக்கவில்லை..உங்கள் விமர்சனம் மிகவும் ஆக்கப்பூர்வமாகவே உள்ளது...

மிக்க நன்றி ரவி...அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-12010755876889631662009-06-22T13:09:56.477-07:002009-06-22T13:09:56.477-07:00//
இவர் கொஞ்சம் நல்ல கதைகளை வாசித்து எழுத பழகினால்...//
இவர் கொஞ்சம் நல்ல கதைகளை வாசித்து எழுத பழகினால் அற்புதமான எழுத்தாளர் நமக்கு ரெடி...

ம்ம்க்கும்...இங்க குவாட்டர் அடிக்கவே டைம் இல்ல...இதுல எங்க வாசிக்க??

யாரும் கவலைப்படாதீங்கப்பா...அப்படியெல்லாம் யாரையும் நான் கொடுமைபடுத்த மாட்டேன் :0))அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-79170158984574192052009-06-22T13:07:59.671-07:002009-06-22T13:07:59.671-07:00//
42. பசி........ : அது சரி
இலக்கில்லாமல் பயணித்...//
42. பசி........ : அது சரி

இலக்கில்லாமல் பயணித்து டொங் என முடிந்துவிடுவது அபத்தம். ஒரு குறிப்பிட்ட கேரக்டரை சுற்றியே முழு கதையும் பின்னப்பட்டிருப்பது இன்னொரு மைனஸ்...

ரவியண்ணா,

இலக்கு நிர்ணயித்தாலும் இலக்கின்றி சில வாழ்க்கைகள் தொலைந்து போகிறது...அப்படி தொலைந்து போன ஒரு வாழ்க்கை பதித்து சென்ற தடங்களில் ஒரு சிலவற்றை மட்டுமே அந்த கதையில் காட்டியிருக்கிறேன்...

தவிர டொங் என்று முடிந்து விட்டது என்பது உண்மையே...அது வேண்டுமென்றே செய்தது...நடுவில் என்ன நடந்தது, இனி என்ன நடக்கும் என்பது வாசிப்பவர்களே தீர்மானிக்கலாம்...அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-20510907378875495492009-06-22T13:01:56.643-07:002009-06-22T13:01:56.643-07:00//
42. பசி........ : அது சரி
வழக்கம்போல சிறுகதை அ...//
42. பசி........ : அது சரி

வழக்கம்போல சிறுகதை அடிப்படையற்ற கதை...இருந்தாலும் எடுத்துக்கொண்ட முயற்சிக்கும் நல்ல தேர்ந்த நீரோடை போன்ற நடைக்கும் கண்டிப்பாக பாராட்டவேண்டும்...

இலக்கில்லாமல் பயணித்து டொங் என முடிந்துவிடுவது அபத்தம். ஒரு குறிப்பிட்ட கேரக்டரை சுற்றியே முழு கதையும் பின்னப்பட்டிருப்பது இன்னொரு மைனஸ்...

இவர் கொஞ்சம் நல்ல கதைகளை வாசித்து எழுத பழகினால் அற்புதமான எழுத்தாளர் நமக்கு ரெடி...

என்னுடைய மதிப்பெண் 50 / 100

ஆத்தா நான் பாஸாயிட்டேன்....  அதுவும் கொஞ்சம் டீசன்டனா மார்க்கோட..

எங்க கன்னாபின்னானு திட்டி மைனஸ் எரநூறு போட்ருவீங்களோன்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன்...

தப்பிச்சிட்டோம்ல :0))அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-81761672674599661572009-06-22T09:40:10.191-07:002009-06-22T09:40:10.191-07:00மீண்டும் ஒரு முறை சொல்கிறேன் ... உங்கள் முயற்சி பா...மீண்டும் ஒரு முறை சொல்கிறேன் ... உங்கள் முயற்சி பாராட்டிற்குரியதுநந்தாகுமாரன்https://www.blogger.com/profile/15538244245861729804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-6439424831014243312009-06-22T05:03:13.725-07:002009-06-22T05:03:13.725-07:00நன்றி தொடர்பவன்...நன்றி தொடர்பவன்...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-3003584895393878152009-06-22T04:54:26.571-07:002009-06-22T04:54:26.571-07:00உங்கள் விமர்சனத்திற்கு நன்றி..முதல் சிறுகதை முயற்ச...உங்கள் விமர்சனத்திற்கு நன்றி..முதல் சிறுகதை முயற்சி என்பதால் அதன் வடிவம் முழுமையாய் கைவரவில்லை.இருப்பினும் இன்னும் ஆழமாக செல்ல முயற்ச்சிக்கிறேன்தொடர்பவன்https://www.blogger.com/profile/11339346004141739942noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-3335292568685606312009-06-22T04:30:35.989-07:002009-06-22T04:30:35.989-07:00//ஈரோடு வரவா இல்ல கோயம்புத்தூரா இல்ல திருப்பூரா ? ...//ஈரோடு வரவா இல்ல கோயம்புத்தூரா இல்ல திருப்பூரா ? முடிவு செய்யவும்.... //

ஈரோட்டில் என்னை மட்டும் தான் பார்க்கமுடியும், திருப்பூர், கோவை என்றால் நிறைய நண்பர்களை சந்திகலாமே!

மீட்டிங் பொது இடத்தில் வைத்து கொள்ளலாம்!
அதை மட்டும் ரூம் போட்டு வச்சிகலாம்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-22736047771461002322009-06-22T04:02:38.427-07:002009-06-22T04:02:38.427-07:00மது, இது என்னுடைய தனிப்பட்ட விமர்சனம் தானே ? முடிவ...மது, இது என்னுடைய தனிப்பட்ட விமர்சனம் தானே ? முடிவு எல்லாம் அறிவிக்கனுமா என்ன ?ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-27937893898914458392009-06-22T04:02:09.027-07:002009-06-22T04:02:09.027-07:00வால்...சம்மர்ல லீவு கிடைக்கல...டிசம்பர் தான் வருவே...வால்...சம்மர்ல லீவு கிடைக்கல...டிசம்பர் தான் வருவேன்...ஈரோடு வரவா இல்ல கோயம்புத்தூரா இல்ல திருப்பூரா ? முடிவு செய்யவும்....ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-61203153027387224782009-06-22T04:01:24.757-07:002009-06-22T04:01:24.757-07:00போட்டி முடிவு வருவதற்கு முதல் உங்க முடிவுகளை அறிவி...போட்டி முடிவு வருவதற்கு முதல் உங்க முடிவுகளை அறிவிச்சிடுங்க தல..Mathuvathanan Mounasamy / cowboymathuhttps://www.blogger.com/profile/18308577361489241839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-22487655136444999312009-06-22T03:55:30.546-07:002009-06-22T03:55:30.546-07:00//யோசிச்சு இன்னொரு கதையை எழுதவும்...//
யோசிக்கிறத...//யோசிச்சு இன்னொரு கதையை எழுதவும்...//

யோசிக்கிறதா!
அத செய்யுற மாதிரி இருந்தா தான் முதல்லயே நல்ல கதையா எழுதியிருப்பேனே!

நாக்க தொங்க போட்டுகிட்டு உட்காந்திருக்கேன், எப்போ தான் வருவிங்க, சொல்லி ஒரு மாமாங்கம் ஆச்சு!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-52908494072458942642009-06-22T03:47:01.621-07:002009-06-22T03:47:01.621-07:00இன்னும் 50 கதைகளை படிக்கனும்...இன்னும் 50 கதைகளை படிக்கனும்...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-10978785619820155612009-06-22T03:46:41.433-07:002009-06-22T03:46:41.433-07:00நன்றி வால்ஸ்...!!
யோசிச்சு இன்னொரு கதையை எழுதவும்...நன்றி வால்ஸ்...!!

யோசிச்சு இன்னொரு கதையை எழுதவும்...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-83229561258990880002009-06-22T03:29:40.229-07:002009-06-22T03:29:40.229-07:00இதுவரை செந்தழலார் பதிவு படி
80=1
72=1
71=1
70=7
6...இதுவரை செந்தழலார் பதிவு படி

80=1
72=1
71=1
70=7
68=1
65=7
60=8

போதும்ப்பா சட்டு புட்டுன்னு முடிச்சி கொடுத்துடுங்க ரவி சாரே:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-25095734313164879212009-06-22T03:22:19.749-07:002009-06-22T03:22:19.749-07:00//'கிறுக்கு' புத்தியில் தோன்றிய 'நறுக்...//'கிறுக்கு' புத்தியில் தோன்றிய 'நறுக்கு' சிந்தனை, வால்பையனின் இந்த மொக்கைக்கதை...
ரசிப்பதற்கேனும் கண்டிப்பாக ஒருமுறை படிக்கவேண்டும்...//

ரொம்ப நன்றியண்ணே!
60 மார்க் கொடுத்ததுக்கு, வித்தியாசமான முயற்சிக்காக தான் செய்தேன், மற்றபடி கருத்து சொல்ல தான் நிறைய பேர் இருக்காங்களே நானும் எதுக்கு!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-83693077845137981472009-06-22T02:59:40.213-07:002009-06-22T02:59:40.213-07:00நன்றி பைத்தியக்காரன். !!!நன்றி பைத்தியக்காரன். !!!ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-17651530668788516692009-06-22T02:55:19.324-07:002009-06-22T02:55:19.324-07:00நன்றி ரவி, தங்கள் ஆதரவுக்கும், நண்பர்களை உற்சாகப்ப...நன்றி ரவி, தங்கள் ஆதரவுக்கும், நண்பர்களை உற்சாகப்படுத்துவதற்கும்...

தோழமையுடன்
பைத்தியக்காரன்கே.என்.சிவராமன்https://www.blogger.com/profile/05814479046780992005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28771623.post-88268233272223810262009-06-22T02:39:11.235-07:002009-06-22T02:39:11.235-07:00தமிழ்மணத்தில் சேர்க்க முடியல. அதான் இந்த கயமை/தமிழ்மணத்தில் சேர்க்க முடியல. அதான் இந்த கயமை/ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com