Tuesday, December 05, 2006

பிலாகர் பதிவை தின்றால் தப்பிக்கும் கலை

பலபேர் இப்படி புலம்புவதை ஆறுமாதமாக பார்த்து வருகிறேன்...என் பதிவை பிலாகர் தின்று விட்டது...மென்று விட்டது...விழுங்கி விட்டது என்று...இது சத்தியமா ஒரு ஜுஜுபி மேட்டர்...ஆனால் நம் பதிவர்கள் அவசரத்தாலும், அய்யோ இவ்ளோ நேரம் எழுதியது வீனாப்போச்சே என்ற ஆதங்கத்தாலும் விரைந்து செயல்பட்டு காரியத்தை கெடுத்து பிலாகருக்கு தீனிபோட்டு விடுவார்கள்..இங்கே எளிமையாக தப்பிக்கும் விழிமுறையை கொடுத்துள்ளேன்...இனிமே யாரும் பிலாகர் தின்றுவிட்டது என்று சொல்லாதீங்க...ஓக்கே ??

படம் 1. நீங்க போடும் பதிவு சாதாரணமாக...பப்ளிஷ் பட்டன் அடிப்பீங்க இல்லையா பதிவு முடிஞ்சவுடனே....


திடீர்னு ஏதாவது ERROR மெஸேஜ் வந்துரும்...திரும்ப பிலாகர்ல போய் ட்ராப்ட்ல இருக்கான்னு பார்ப்பீங்க இருக்காது....பிறகு என்ன, புலம்பல் + எரிச்சல்....




நான் சொல்வது என்னவென்றால், எரர் மெஸேஜ் வந்தவுடன் பதட்டப்படாமல் BACK பொத்தானை அமுக்குங்க...நீங்க பதிவில் எழுதிய மேட்டம் அப்படியே இருக்கும்...எங்கேயும் ஓடாது..

சரியா.....

இதைவிட இன்னோரு ஷாட்கட்டும் இருக்கு...பதிவு பப்ளிஷ் பட்டன் அமுக்குறதுக்கு முன்னால Control + A அடிச்சு காப்பி செய்யுங்க...பதிவு போட்டவுடனே எல்லாம் ஓக்கேன்னா சரி...
இல்லைன்னா திரும்ப பேஸ்ட் செய்துக்கலாம்..

2 comments:

Anonymous said...

மாட்டுப்பட்டு இயங்காமல் இருக்கும் பிளாக்கர மீட்க வழி இருந்தா சொல்லு தலீவா.

நாடோடி said...

தலைவா அந்த மாதிரி error ஒரு தடவ வந்தா திரும்ப திம்ப வரும் back போய் try பண்ணாலும்.

பதிவு போட்ட மாதிரி காமிக்கும்.
ஆனா அதுக்கு பின்னூட்டம் இட முடியாது. மறுநாள் பாத்தா பதிவு ஒரு சில சமயங்களில் இருக்காது.

இது மாதிரி எனக்கு நிறைய நடந்திருக்கு.

இதுக்கு post html codeஐ wordpadலsave பண்ணிவச்சு ஒரு இரண்டு அல்லது மூன்று மணிநேரம் கழித்து வேற தலைப்பில் இட வேண்டும்.