Saturday, September 15, 2007

உத்த்த்த்து பார்க்கவும்...

படத்தை மீது முதலில் க்ளிக் செய்யவும், நடுவில் இருக்கும் + குறியீட்டை உற்றுப்பார்க்கவும்...பச்சை வட்டம் தவிர மற்றவட்டம் எல்லாம் காணாமே போகும் பாருங்க..அடுத்த பதிவு எழுத கொஞ்சம் நேரம் எடுக்கும், அதுவரைக்கும் இதை பார்த்துக்கிட்டு இருங்க...:))

46 comments:

வரவனையான் said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

24 ஆம் புலிகேசி said...

என் சீனியர் படம் பார்த்திங்களா?

மிசாபுல் ஹக் said...

இரண்டு பால்ல ஒரு ரன் அடிக்க முடியல .... நான் எல்லாம் என்னத்த பேட்டை புடிச்சி

கல்யாணியின் கணவன் நெப்போலியன் said...

ஆப்பு அடிக்காமலே கிக் ஏறுதன்னே

கல்யாணியின் கணவன் நெப்போலியன்

பிள்ஸ் 2 said...

தலைசுத்துது

பிளஸ் 1 ஃபெயில் said...

எனக்கு தலை சுத்தல

ஆட்டோக்காரன் - கொரியா said...

உடனே கமெண்டை பப்லிஷ் பண்ணவும்.

கொரியாவில் ஆட்டோ ஓட்டுபவன்

வரவணை வாங்க said...

மொக்கை பல்கலைகழக வேந்தர், வரவனையான் இங்கே கும்மி அடிக்க மாட்டாரா?
தனியாக கும்மி அடிக்க போரடிக்குது


துணை வேந்தர் , the same university

சோயைப் அக்தர் said...

அப்ரிடி என்னை திட்டினான். அதனால் நான் முகமது ஆசிஃபை பேட்டால் அடிச்சேன்

போலி வரவணையான் said...

காந்தி இருக்காரா?

உண்மையான வரவனையான் said...

வந்துட்டேன் தம்பி

இம்சை 2007 said...

மீண்டும் முதல் இடத்தை நோக்கி இம்சை

59.92.57.156 said...

ஐ.பி தெரியுதா

ராகுல் திராவிடன் said...

நானும் விலகுறேன் .. எனக்கும் சர்வே போடுங்க

அ.ஆ.இ.ஈ யன்ன அனானி said...

எங்கே எனது பின்னூட்டம்

அக்தரிடம் முன்னாடி அடிவாங்கியவன் said...

// சோயைப் அக்தர் said...

அப்ரிடி என்னை திட்டினான். அதனால் நான் முகமது ஆசிஃபை பேட்டால் அடிச்சேன//

நீ ரொம்ப நல்லவண்டா

செந்தழல் ரவி said...

///ராகுல் திராவிடன் said...
நானும் விலகுறேன் .. எனக்கும் சர்வே போடுங்க
///

பட்டையை கிளப்புகிறீர்...

செந்தழல் ரவி said...

///59.92.57.156 said...
ஐ.பி தெரியுதா
///

சுத்தமா தெரியலை...

செந்தழல் ரவி said...

///சோயைப் அக்தர் said...
அப்ரிடி என்னை திட்டினான். அதனால் நான் முகமது ஆசிஃபை பேட்டால் அடிச்சேன்
//

யூ ஆர் இன் கொலைவெறி கும்மி...

59.34.67.153 said...

இப்போ ஐபி மாத்திட்டேன். service provider disconnect பண்ணிட்டு connect பண்ணேன். ஐபி ஒரு முறை செக் பண்ணுங்க

பகல் காக்கா said...

ரவி, இந்த 59.34.67.153 ஐபில வந்து சொன்னவன் பொய் சொல்றான். அவன் அந்த பழைய 59.92.57.156 ஐபிலதான் இருக்கான்... உங்க கிட்ட டிகால்டி காட்டுறான்...

போலி வரவணையான் said...

காந்தி இருக்காரா இல்லியா யாரும் பதில் சொல்ல மாட்ட்றீங்க

கவுரவ் சங்கூலி said...

நான் அடுத்த கேப்டன் ஆவேனா?

வடிவாலு said...

எனக்கு கேப்டனை பிடிக்கல

அனாமதேயம் said...

நமீதா ரசிகர்கள் எங்கே?

நமீதா ரசிகர் மன்றம்
வடகொரியா பார்டர்

இண்டெர்நெட் செக்யூரிட்டி said...

இங்க பின்னூட்டம் போட்ட உங்க ஸிஸ்டம் ல ஒரு ஸ்கிர்ப்ட் இன்ஸ்டால் ஆகும் ஜாக்கிரதை

செந்தழல் ரவி said...

பட்டயை கிளப்புறப்பா நீனு...

லக்மா said...

வடிவாலு சார்,

எனக்கு முன்னாள் கேப்டனை தான் பிடிக்கும்.

சீனாதானா 006 said...

இங்க யார் யார் எல்லாம் கமெண்டு போடுறாங்கன்னு தெரியும்..

செந்தழல் ரவி said...

லக்மா வா ?

யாராவது சினிமா டைரக்டர் கேட்டுறப்போறார்...

இண்டேர்"நட்டு" ஏட்டு said...

// இண்டெர்நெட் செக்யூரிட்டி said...

இங்க பின்னூட்டம் போட்ட உங்க ஸிஸ்டம் ல ஒரு ஸ்கிர்ப்ட் இன்ஸ்டால் ஆகும் ஜாக்கிரதை //

அப்படிங்களான்னா!!! காபி சாப்பிட்டேளான்னா,,, டீ சாப்பிட்டேளான்னா

படம் எடுத்த வடாம் வியாபாரி said...

தம் கட்டி இன்னும் 10 அடிச்சுட்டா அடுத்த இடத்துல போய் கும்மி அடிக்கலாம் .. சீக்கிரம் யாரவது ஹெல்ப் பண்ணுங்க

Anonymous said...

யாருமே இல்லாத எடத்துல யாருக்குடா டீ ஆத்தறே...

சூயஸ் கால்வாய் said...

தமிழ்மணத்துல ஹாட் நியுஸ் என்ன>

டீக்கடை ஓனர் said...

நான் ஆத்துன டீ கிளாஸைக் காணோம்..

செந்தழல் ரவி said...

இங்கா சூயஸ் கால்வாய் எப்படி ?

செந்தழல் ரவி said...

சொந்த பெயர்ல ஒரு கமெண்டாவது போடுங்களேன் ப்ளீஸ்

ஏர்வாய்ஸ் ஓனர் சஞ்சய் ராமசாமி said...

தனி ஒரு மனிதனுக்கு பின்னூட்டம் இல்லை எனில் நாங்கள் உதவுவோம்

ரகசியமாய் பின்னூட்டம் போடுபவன்
அனுகவும் ட்ரிபில் சீரோ டபுள் சீரோ சிங்கில் சீரோ
மிஸ்ட் கால் கொடுத்தால் மட்டும் போதுமானது.

கொஸ்டின் பேப்பர் அவுட் said...

கைவலிக்க போட்ட கமெண்டுகளுக்கு பதில் எங்கே?

பனாமா கால்வாய் said...

//செந்தழல் ரவி said...

இங்கா சூயஸ் கால்வாய் எப்படி //

:) :) நான் கூடதான் இங்க இருக்கேன்

டவுட் கேட்பவன் said...

வாய்காலுக்கும் கால்வாய்க்கும் என்ன வித்தியாசம்

செந்தழல் ரவி said...

ஒவ்வோரு கமெண்டுக்கும் பதில் சொல்ல முடியுமா ?

ஆட்டை ஓவர்...!!!!!!!!!!!

......... said...

....
புள்ளி மட்டும் வைப்பவன்

SurveySan said...

பச்சை தெரியல.

ஐ-டெஸ்ட் பண்ணனும் போல.

குசும்பன் said...

என்னது ஆட்டை ஓவரா?
அதல்லாம் முடியாது சித்தப்பு வாங்க இன்னொருதபா விளையாடனும்!!!!

தூரிகா said...

நானும் போறம்பா!!

வேற ஒன்னும் இல்ல இத பாத்ததால தலைய வலிக்குது டீ குடிக்க போறேன்

:)