Sunday, January 13, 2008

சென்னையில் இருந்து பெங்களூர் வாரீங்களா ?

சென்னையில் இருந்து பெங்களூர் வாரீங்களா ?

மக்கள்ஸ்...நீங்க பெங்களூர்வாசியா ? பொங்கலுக்கு சென்னைப்பக்கம் திரியறீங்களா ? அப்படீன்னா கொஞ்சமேனும் ஒரு ஹெல்ப் வேனும்...அப்பிடி ஆராச்சும் இருந்தா ஒரு போன் போடுங்கப்போவ்...

99160 84054 ( பெங்களூர் நம்பர்)

அன்புடன்
செந்தழல் ரவி

1 comment:

சென்னையில் இல்லாதவன் said...

சென்னை to பெங்களூர் மட்டுமா allowed?