Wednesday, March 10, 2010

ஏய் ? எங்கடா புடிச்சீங்க இவனை ?

எதுவும் விமர்சனம் செய்துவிடவேண்டாம். அதனால் அவனுக்குத்தான் வீண் விளம்பரம்.

பெரியாரிஸ்டாமே ? ஜூவிக்காரங்க எப்படி கண்டுபிடிச்சாங்கப்பா ?

இந்த வீணாபோனவனை வெச்சு குமுதம் ரிப்போர்ட்டர் கல்லாக்கட்ட ஆரம்பிச்சுட்டாங்களே ?

மொத்தல்ல நாலாயிரம்னு சொன்னான். அப்புறம் இருவத்தஞ்சாயிரம். இப்ப இவம் பொண்டாட்டி ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தாளாமே ?

ஆட்டோவுக்கே காசில்லாதவன் எப்படி மீட்டிங்குக்கு இருவத்தாஞ்சாயிரம் கொடுத்தான் ?

இவனை சொல்லக்கூடாது. இவனை கடவுள்னு லெட்டர் போடுறவங்களை சொல்லனும்...

ஜூனியர் விகடன் பேட்டியில தான் ஒரு வுமனைஸர்னு சொல்லிட்டு, முண்ட கலப்பை இப்ப தனக்கு உமனைஸர்னாலே என்னன்னு தெரியாதுங்குது. ஸ்காட்சுன்னா என்னான்னு தெரியுமா ? ஜட்டி ரெண்டாயிரம்னு கதை உட தெரியுமா ? எனக்கு தெரிஞ்சு ஜாக்கி ஜட்டிய விட காஸ்ட்லி எதுவும் இல்லீங்ணா...

இவனுக்கு ஸ்டார் ஓட்டல்ல சரக்கு ஊத்தி விட்டவங்களை என்ன செய்யறது ?

மூனு வயசு குழந்தை எப்படிடா மொபைல் வெச்சிருக்கும் ? சுத்தமா மறை கழண்டுபோச்சு...

ஆங்கில் பட இயக்குனரோட நன்பர் போன் போட்டாராமே ? ஜேம்ஸ் கேமரூன் ப்ரண்டு பாம்ஸ் ஆரஞ்சூஸ் ஆக இருக்குமே ?

இவனோட புத்தகத்தை எந்த யுனிவர்ஸிட்டியில வெக்கப்போறாங்க ? ஒருவேளை டாய்லெட்ல பேப்பர் தீந்துட்டா வெப்பாங்க. இல்லை முன் அட்டையையும் பின் அட்டையையும் கிழிச்சுட்டு வெப்பாங்க.

கெடக்கறது கெடக்கட்டும் கெழவிய தூக்கி மனையில வெய் கணக்கா பக்கம் பக்கமா எழுத ஆரம்பிச்சுட்டானே ? லஜ்ஜையில்லாம ?

ஏய் இவனுக்கு உண்மையிலேயே ஒன்னும் தெரியாதா இல்லை நடிக்கிறானா ?

மலையாளத்துல இவன் எழுத்தை மொழிபெயர்க்கறவன் கெடச்சான், காதை கடிச்சு துப்பிடுவேன்...

நாலு இட்டாலியன் ரைட்டர்ஸ், மூனு யூரோப்பிய டைரக்டர்ஸ் பேரை தெரிஞ்சு வச்சுக்கிட்டு இப்படியும் அப்படியும் அடிச்சு விட்டே முப்பது வருசத்தை ஓட்டிட்டான்யா..

கூபாவுல போய் விட்டு இவனை செயில்ல போட்டு முட்டிக்கு முட்டி தட்டனும்...!!

அந்த முண்ட கலப்பை படத்தை நெட்ல தேடினா இது தான் வருது.




முப்பது வருசமா கட்டி மேய்ச்சுக்கிட்டிருந்த எளுத்தாளர், இண்டலக்சுவல் பட்டத்தை குப்பைத்தொட்டியில் தான் தேடனும். உத்தமம் இல்லாத தமிளு எளுத்தாளரே...!!!.
.
.
.

155 comments:

குசும்பன் said...

ஏனுங்க அண்ணாச்சி இம்புட்டு கோவம்? இப்படி திட்டினா அடுத்த முறை வேற சாமியை அடையாளம் காட்டமாட்டார். அப்புறம் அவர் சீடி வந்தாலும் நமக்கு தெரியாம போய்விடும். நமக்குதான் நஷ்டம்:))

பழமைபேசி said...

இப்படி இளைய குத்தூசி, பெருங் கோடாரி ஆகலாமா?

ஆனாலும், பொல்லாப்பு வரக்கூடாதுன்னு பரிந்துரைக்கு ஒப்பமுக்கு அமுக்கிட்டேன்... இஃகிஃகி!!

ரவி said...

ஓ !!!!

ரவி said...

குசும்பா. பர்மா பஜார்ல கெடைக்குது புல் சி.டி. அதுவே போதும்..

ரவி said...

என்ன செய்ய பழைபேசியாரே ? கபகபன்னு எரியுது...

purushothaman.p said...

:-))))))))

வெற்றி-[க்]-கதிரவன் said...

-:)))))))))))))))))

கண்ணா.. said...

அட...கெழவிய தூக்கி மனைல வச்சாச்சா...

எல்லாமே டாப்பு...

//மலையாளத்துல இவன் எழுத்தை மொழிபெயர்க்கறவன் கெடச்சான், காதை கடிச்சு துப்பிடுவேன்//

இது சான்ஸே இல்ல....



:))

Iyappan Krishnan said...

:)) புது பல்டியப் பாக்கலையா ? அல்லக்கைங்க யாரும் சவுண்டு உடலையா இதுவரைக்கும் ?

ரவி said...

நன்றி குழலி..

ரவி said...

வெற்றி, கண்ணா, ஜீவ்..நன்றி..

Ashok D said...

மைனஸ் ஓட்டு... அடியேன் தான் போட்டேன்

நாமக்கல் சிபி said...

காமெடி பீஸு என்பதை ஒவ்வொரு இடுகையிலும் நிரூபித்து வருகிறாரே!

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

அற்புதமான ,நல்ல பதிவு .
தொடருங்கள் ...
வாழ்த்துக்கள் .

மணிஜி said...

ஏன்யாஆஆஅ?

ரவி said...

நன்றி டி.ஆர் அசோக்...

ரவி said...

டெய்லி பல்டி. டெய்லி பல்டி. இதுல வேற யாரையாவது வம்புக்கும் இழுக்கவேண்டியது...

பதி said...

செந்தழல் ரெம்ப சூடு ஆகிடுச்சு போல இருக்கேப்பா !!!!

ஆனாலும், நான் இந்த விசயத்தில் குசும்பனின் பின்னூட்டத்தை வழிமொழிகின்றேன் !!!! :))

Ashok D said...

நன்றிக்கு நன்றி செந்தழல் ரவி

bala said...

அடப் பாவி ஃபோட்டோவில இருக்கிற மூஞ்சி ஒரு பெரியாரிஸ்டா?தாடியை எடுத்துட்டாங்களா?இருந்தாலும் இருக்கும்.ஷேவ் செய்த சென்னை நக்சல் டாக்டர் மாறியில்ல இருக்கு.

இனியா said...

இன்னொரு பெரிய காமெடி
நித்யாவின் ஆங்கிலம் 400 shakespeare க்கு சமம் என்று
கடவுளைக் கண்டேனில் எழுதினாரே....சமீபத்தில் நித்யா
பேசியதைப் பார்த்தால் LKG , UKG படிக்கிற பொடியன்கள் கூட இதை நல்ல english பேசுவார்கள்!

Unknown said...

ரவியண்ணா ரொம்பத்தா டென்சன் அயிட்டீங்க போல. லுஸுல உடுங்கண்ணே. எல்லாம் வவுத்துப்பாடுதான்.
அன்புடன்
சந்துரு

Guru said...

ரவியண்ணே, சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது.. முடியல.. இவர் என்ன எழுதினாலும் அதுல நல்ல காமெடி.. பாவம் இவரோட ரெண்டு நாய்களுக்கு வேற வரம் கேட்டிருந்தாரு. அதுக என்ன பாவம்பண்ணிச்சோ !!!

விகடன் பேட்டில இந்த காமெடிய பாருங்க.

// "இந்த இடத்திலதான் நீங்க இன்னொரு ஆச்சர்யத்தைக் கேட்கணும்... அப்போ நான் புதுச்சேரியில இருந்து சென்னைக்கு வந்துக்கிட்டு இருந்தேன். எதிரில் நித்யானந்தா ஒரு ஜீப்ல போய்க்கிட்டு இருக்கார். என்னோட நண்பரும் அதைப் பார்த்தார். நான் உடனே ராகசுதாவுக்கு போன் பண்ணி, 'நான் நித்யானந் தரை ஜீப்ல பார்த்தேன்'னு சொன்னேன். உடனே அவங்க சிரிச்சுக்கிட்டே, 'அதான் சுவாமியோட மகிமை. சுவாமி இப்போ பெங்களூருல இருக்கார். அவர் எப்படி புதுச்சேரி ரூட்ல வந்திருக்க முடியும்!'னு சொன்னாங்க. நான் மெரண்டு போயிட்டேன். ஆதிசங்கரர் மாதிரி அபூர்வ வித்தைகளைக் கொண்டவர் நித்யானந்தர்னு எனக்கு விளங்கிடிச்சு. அதுக்கப்புறம் முதல் வேலையா அவரைப் போய்ப் பார்த்தேன். அவர்கிட்ட பெரிய மேஜிக் பவர் இருக்குறதை அப்பவே உணர்ந்தேன்" //

அப்பவே அவர் மஜிக்னு தெரியுமாம்.. ஆனா நம்பிட்டராம..

கல்வெட்டு said...

**



இது மட்டும் இல்லை. தமிழில் கதை எழுதும் பலர் காமடி பீஸ்தான்.

இதுகளை எல்லாம் இளக்கியம் என்றும் எழுத்துவியாதி என்றும் கொண்டாடும் கூட்டங்களை என்ன சொல்ல. :-((((


சிலருக்கு கும்பிட ஏதாவது வேண்டும். சிலருக்கு கீரோவாக எந்தக் கருமாந்திரக் கதையெழுதியாவது வேண்டும்.

****

http://charuonline.com/blog/?p=178

// என்னை வுமனைசர் என்று சொல்லியிருக்கிறேன். மன்னிக்கவும். அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்றே எனக்குத் தெரியாது./

அட்றாசக்கை...அட்றாசக்கை..அட்றாசக்கை


// பெண்களை நேசிப்பவன் என்றுதான் சொல்லியிருக்க வேண்டும்//

அட்றாசக்கை...அட்றாசக்கை..அட்றாசக்கை

அந்தக்கால இந்திரனில் இருந்து நிகழ்காலத்தில் இருக்கும் எல்லா சாமியார்ப் பயல்களும்தான் பெண்களை நேசிக்கிறார்கள்.

நேசிப்பது வுமனைசிங்கா?

ஏன்யா கேவலப்பட்டுகிறீங்க?

***

கல்யாணம் நடந்தாலும் , கருமாதி நடந்தாலும் எழுதி காசுபார்க்கும் கூட்டமாக தமிழக எள்க்கிய விய்யாதிகள் இருக்கிறது ஒருவகைக்கு நல்லது.

இதுக‌கூட போட்ட எடுக்க அடுத்த பிரிண்டட் அண்ட் பைண்டட் பேப்பர் சந்தைக்கு (அதாங்க புத்தக சந்தை) இன்னும் மக்கள் வருவார்கள்.

**

பத்மநாபன் said...

உருப்படியிலும் உருப்படியான ....ரூப்படி .... செந்தழல் . பின்னே என்ன எழுதறான் ? ....டீ .வில காட்டனதே பராவயில்லைங்கற மாதிரி ....
கச்சடா மொழி ... தமிழ்ல எழுதவே தடை போடணும் ... வந்த கோபத்தை எங்கேயோ காட்டறது ... ஏமாந்தே சரி .... உள்ள குமிறி திரிந்தர
என்ன வழி இருக்குன்னு பார்க்காமா ... என்னோவோ கிறுக்க வேண்டியது ...... தட்டி கேட்டதுக்கு...... hatsoff செந்தழல்

puduvaisiva said...

இவரை நம்பி படிக்கும் அந்த மொக்க கூட்டத்தை நினைச்சா கவலையா இருக்கு ரவி.

தேடுதல் said...

////அடப் பாவி ஃபோட்டோவில இருக்கிற மூஞ்சி ஒரு பெரியாரிஸ்டா?தாடியை எடுத்துட்டாங்களா?இருந்தாலும் இருக்கும்.//
ஹி..ஹி..ஹி...

நெத்தியில நாமம் வேற தெரியுதே..இப்ப அதுவும் போட்டுக்கிறாங்களா..

உமர் | Umar said...

அட இதுக்கே அசந்துட்டா எப்படி?

சண் டிவி ல அரை மணிக்கொரு தடவைப் பாத்ததுக்கும் நித்தி பணம் வாங்கிட்டாருன்னேல்லாம் சொல்ல வேண்டியதிருக்கே!

sriram said...

இதிலேருந்து என்ன தெரியுதுன்னா - அத்தனை பேரும் (நான் உள்பட) அந்த ஆள் கிறுக்குவது அத்தனையும் படிக்கிறோம், அப்புறம் அவனை திட்டறோம். படிப்பதை நிறுத்தினால் என்ன?

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

clayhorse said...

>>மூனு வயசு குழந்தை எப்படிடா மொபைல் வெச்சிருக்கும் ?
இது தொடர்பான articles எங்கே இருக்கிறது? link கொடுத்தால் நன்றாக இருக்கும். உங்க கோபம் புரியுது. மொதல்ல திருவண்ணாமலை சித்தர், இப்போ நித்தி. மாட்டுனப்புறம் மத்தவங்களைத்தான் திட்டுறார் தவிர தன் தப்ப ஒத்துக்கவே மாட்டுறார். ஒரு மன்னிப்பு, ஒரு வருத்தம், ஹூம்..

கல்வெட்டு said...

.

sriram said... //இதிலேருந்து என்ன தெரியுதுன்னா - அத்தனை பேரும் (நான் உள்பட) அந்த ஆள் கிறுக்குவது அத்தனையும் படிக்கிறோம், அப்புறம் அவனை திட்டறோம். படிப்பதை நிறுத்தினால் என்ன?//


:-(((

உண்மைதான் உதாசீணம் செய்யலாம்.

ஆனால் மறுபடியும் மறுபடியும் பெரியார் , மொக்க நவீனத்துவம் என்று இவரும் இவரின் அல்ஸ்களும் அடிக்கும் கூத்தை பல நாள் கேட்டதால் வந்த வெறுப்பு. :-((

**

நாளையே இவர் யாருக்கோ அடிமையாகலாம், வலையில் காசு கேட்டு சாமியிடம் கொடுக்கலாம். 'தொட்டால் பூ மலரும் சாமியார்' என்று யாரையாவது சில ருத்திராட்ச அல்லக்கைகளை அறிமுகப்படுத்தலாம்.

இவரின் சொம்புகள் இவரிடம் நின்று போட்டோ எடுத்து மாறி மாறி சொரிந்து கொள்ளலாம். எல்லாம் அவர்களின் விருப்பம்.

**

உண்மைதான்... கடந்து போகலாம்.

**

ராம்ஜி_யாஹூ said...

ரவி, பின் நித்திய துவம், பின் ரஞ்சித துவம் பற்றி எல்லாம் உங்களுக்கு எப்படி புரியப் போகுது.

உங்களுக்கு தெரிஞ்சது எல்லாம் பால குமாரன், சுஜாதா, பிரபஞ்சன், வண்ண தாசன் மட்டும் தான்.

நாங்க எல்லாம் ஹை லெவல் இலக்கியம்.

ரவி said...

இன்னாடாது பின்னூட்டம் குமியுது. இவனை கும்ம இவ்ளோ பேரா ? அம்புட்டு பேரும் டென்ஷன்ல தான் இருந்திருக்காங்க...

Ashok D said...

@கல்வெட்டு
சாருவ படிச்சுட்டு ரொம்ப கஷ்ப்படறீங்க போல cool man.

அல்ஸ், சொம்பு இப்படி பேச உங்களுக்கு என்ன உரிமையிருக்கு கல்வெட்டு.

நான் பிரமீள், எஸ்.ரா, சுஜாதா, தி.ஜா போன்றோரையும் தான் படிக்கிறேன். அவங்களுக்கு எல்லாம் நான் சொம்பு தூக்கியா.

கல்வெட்டு கடந்து போங்கள், ரூத்ராட்சம் போட்டுகிட்டா மனசு கூலாகி புது தெம்புவந்துரும், ஸ்படிகம் கூட try பண்ணலாம் ;)

Subankan said...

//இன்னாடாது பின்னூட்டம் குமியுது. இவனை கும்ம இவ்ளோ பேரா ? அம்புட்டு பேரும் டென்ஷன்ல தான் இருந்திருக்காங்க...
//

டென்ஷனா? நீங்க வேற, ரெண்டு நாளா டென்ஷனை மறந்து சிரிச்சிட்டிருக்கோம். இப்படிப் பதிவுபோட்டு அதைக் கெடுத்துடாதீங்க

கல்வெட்டு said...

.

//நான் பிரமீள், எஸ்.ரா, சுஜாதா, தி.ஜா போன்றோரையும் தான் படிக்கிறேன். அவங்களுக்கு எல்லாம் நான் சொம்பு தூக்கியா.//

யார் இவர்கள்??
இவர்களால் உங்களுக்குப் பயன் இருக்கலாம். எனக்கு இல்லை.

உலகில் பலகோடி கதையெழுபவர்கள் உள்ளார்கள். அதில் இவர்கள் தமிழ் வரிசையில் வருவார்கள். அதனால் என்ன ???

**

யாரும் யாரின் கதைப்புத்தகத்தையும் படிக்கலாம். ஆனால் அவர்களுக்க்கு இரசிகர் மன்றம் வைப்பதை சொம்பு என்கிறேன்.

கதைதான் பொழுதைப் போக்குமே தவிர கதை எழுதுபவனுக்கு வைக்கும் மன்றங்கள் அல்ல.


**

//அவங்களுக்கு எல்லாம் நான் சொம்பு தூக்கியா.//

உங்களைப்பற்றி நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.

நான் என்ன சொம்பிற்கு அக்மார்க் சர்டிபிகேட்டா விற்கிறேன்?

.

வால்பையன் said...

எவ்ளோ அடிச்சாலும் தாங்குறானே ரொம்ப நல்லவனா இருப்பானோ!?

கல்வெட்டு said...
This comment has been removed by the author.
மு.சீனிவாசன் said...

Womanizer ங்கிற வார்த்தைக்கு அர்த்தம் தெரியலன்னா தெரிஞ்சவங்ககிட்ட கேட்டுட்டு, பயன் படுத்தணும். இதுல எழுத்து, பேச்சுன்னு ஜல்லி அடிக்க வேண்டியது. ம்ஹூம்...இந்த லட்சணத்துல அவரு 600 பக்க ஆங்கிலப் புத்தகம் படிச்சாராம். என்ன எழவு அதுல புரிஞ்சுதோ....கர்மம்

ரவி said...

கிட்டத்தட்ட் உங்கள் முதல் பின்னூட்டம் நான் எழுதாமல் விட்டது கல்வெட்டு...ஹேட்ஸ் ஆப்....

ரவி said...

உமனைசர்னா பெண்களை நேசிப்பதாம்ல. இவன் வெளக்குமாத்து அடி வாங்காம போமாட்டாம்போலருக்குடோய்...

வால்பையன் said...

//நான் பிரமீள், எஸ்.ரா, சுஜாதா, தி.ஜா போன்றோரையும் தான் படிக்கிறேன். அவங்களுக்கு எல்லாம் நான் சொம்பு தூக்கியா.//

அத்தனை செம்புகளையும் எப்படி ஒரே ஆள் தூக்குறது!?

சாருவை விமர்சிப்பதில் என்ன தவறு இருப்பதாக கண்டீர்கள்! சாரு விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவரா!?
சாரு கைபுள்ளய விட படு காமெடி பீஸாக தான் எனக்கு தெரிகிறார்!

ரவி said...

இந்த பதிவு போற போக்கை பார்த்தா மகுடம் சூடிரும் போலிருக்கு....

சைக்கோக்களும் தமில் வலையுலக சூழலும் என்று ஒரு பதிவு எதிர்பார்க்கலாமா ?

Ashok D said...

@கல்வெட்டு

ஆஹா என்ன ஒரு நீண்ட விளக்கம். மனதில் எண்ண ஓட்டங்கள் அதிபயங்கரமாக ஓடுகிறது. குறைத்துக்கொள்ளுங்கள். மனதுக்கு ரொம்ப நல்லது. மனதால் உடம்புக்கும்.

ரவி said...

உண்மையில் நித்தி மேட்டருக்கு அப்புறம் சாரு நன்றாக குனிந்து குனிந்து ஹி ஹி குட்டு வாங்குகிறார் என்று சொல்ல வந்தேன்...

கல்வெட்டு said...

.

அசோக்,

நான்...

1.கதை படிக்கிறேன்
2.கணக்கு படிக்கிறேன்
3.அறிவியல் படிக்கின்றேன்
4.வரலாறு படிக்கிறேன்
...
அதையெல்லம் தாண்டி வாழ்வில் இருந்து அதிகம் படிக்கிறேன்..
.

//நான் பிரமீள், எஸ்.ரா, சுஜாதா, தி.ஜா போன்றோரையும் தான் படிக்கிறேன்.//

நீங்கள் ,கதைப்புத்தகம் எழுதுபவர்களின் பெயரை நினைவில் வைத்து "நான் அதைப் படிக்கிறேன்"...... என்றால்
அதில் இருந்து எனக்கு என்ன செய்தியச் சொல்ல முனைகிறீர்கள் அசோக்?

.
Encyclopedia ஆரம்பித்து wikipedia வரை தகவல்கள் உள்ளது.
பல கோடி கதைகள் உள்ளது.
நீங்கள் இவர்கள் எழுதிய கதைகளை/கட்டுரைகளைப் படிகிறீர்கள்.

So what ??


.

ரவி said...

டி.ஆர் அசோக்...டியர் அசோக் என்று கூட சொல்லலாம்...அதை விடுங்கள்..கல்வெட்டு சாமியாரின் இன்னொரு பெயர் பலூன் மாமா...பலூனை வைத்து விதம் விதமாக குழந்தைகளுக்கு ஊதி காட்டி விளையாடுவார்...எனக்கென்னவோ அவர் டென்ஷன் ஆவார் என்று தோன்றவில்லை...

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

நித்தியானந்தன் மாட்டிய நாள் முதல், பிதற்றல் சற்று அதிகமே! விட்டுவிடுங்கள் எல்லாம் 2 நேர சாப்பாட்டுக்கு ( உபயம்-ரஜனிகாந்)

கல்வெட்டு said...

அசோக்..பிரச்சனையின் மையமான சாரு/சொம்பு தவிர உங்களை ஒன்றும் சொல்லவில்லை.

:-))))

**

அது போல கோமாளிகள் அடிபடும்போது பார்வையாளனுக்கு சிரிப்புதான் வருமே தவிர கோவம்/வருத்தம் அல்ல.

(கீரோக்கள் அடிபட்டால் சிலருக்கு கோவம் வரலாம். எனக்கு கீரோ என்று யாரும் இல்லை. )

**

ஈரோடு கதிர் said...

ரவி....

நேத்து அந்த ஆளு எழுதின அறிவிப்ப பார்த்தப்பவே போட்டு கும்முலாம்னு இருந்துச்சு...

நீங்க மொத வரியில சொன்னதுதான் மனசுக்கு தோணுச்சு

Jerry Eshananda said...

அப்புடி போடு அருவாள.

Thekkikattan|தெகா said...

கல்வெட்டு, படிச்சு கிழிச்சு அதிலிருந்து சுய சிந்தனைக்கு தன்னை மீட்டெடுத்துக்க ஒரு வழியா பார்க்காம ...பெயர்களை மட்டும் அவிங்க (எழுத்து வியாபாரிங்க) மாதிரி வெளியில துப்பி வைச்சிக்கிட்டா என் மண்டை மூளை பிதுங்கி எட்டிப் பார்க்குது பாருன்னு டிஸ்ப்ளே பண்ணிக்கத்தான் ;) ... அட படிக்கிறத நிப்பாட்டுங்கப்பா

Ashok D said...

@கல்வெட்டு

புரியுதுங்க தாங்ஸ் :)

Ashok D said...

@செந்தழல்ரவி

’பலூன் மாமா’ தெரியும் :)

//டியர் அசோக் என்று கூட சொல்லலாம்...//

அட இது கூட நல்லாயிருக்கே...

கல்வெட்டு said...

.

தெகா.. //படிச்சு கிழிச்சு அதிலிருந்து சுய சிந்தனைக்கு தன்னை மீட்டெடுத்துக்க ஒரு வழியா பார்க்காம //

அதே எனது வருத்தமும்.

எதை வேண்டுமானலும் படிக்கலாம் (கதை, கருமாந்திரம், திருமந்திரம் ...)

அதில் இருந்து நமக்குத் தேவையான ஏதாவது ஒன்று கிடைக்கப்பெறலாம்.

அடுத்து நர்ந்துவிட வேண்டும்.

ஆனால் டெண்ட் அடித்து எழுதினவனுக்கு சொம்பு தூக்குவதும் , திரையில் நடித்த நடிகனுக்கு சூடம் காட்டுவதும் ஒன்றே.

**

அது என்னவோ தமிழில் நாட்டில் கதைப்புத்தகம் படிப்பவர்கள் சிறப்பானவர்கள் என்ற‌ ஒரு பிம்பத்தை வைத்துள்ளார்கள்.

எழுத்துக்காக எவனையாவது தொழுதுதான் ஆகவேண்டும் அல்லது ஜன்னி வந்துவிடும் என்றால் எழுத்தறிவித்த உங்கள் ஒன்றாம் வகுப்பு வாத்தியாரைத் தொழுங்கள். புண்ணியமாய் இருக்கும்.

.

வால்பையன் said...

//எழுத்துக்காக எவனையாவது தொழுதுதான் ஆகவேண்டும் அல்லது ஜன்னி வந்துவிடும் என்றால் எழுத்தறிவித்த உங்கள் ஒன்றாம் வகுப்பு வாத்தியாரைத் தொழுங்கள். புண்ணியமாய் இருக்கும். //

பட்ட பெயர் வைத்து தொழுது கொண்டு தானே இருக்கிறார்கள் தமிழ் மக்கள்!

நிகழ்காலத்தில்... said...

ரொம்ப நாளைக்கு அப்புறம் திருப்தியான இடுகை, சும்மா ஆங்கிலபடம் போல விறுவிறுப்பா :))

ஒரு மனுசன பிடிக்கலைன்னா விட்டுடவேண்டியதுதானே ஏன் தொடர்ந்து படிக்கிற என்கிறார்கள்

அது அல்ல விசயம் ஒரு மனுசன் எவ்வளவுதான் தெரிந்தே சொதப்பமுடியும் என்பதை தெரிந்து வைத்துக்கொள்வதும் நமக்கு ஒரு புத்திக்கொள்முதல்தானே.,

Ashok D said...

@வால்

//சாருவை விமர்சிப்பதில் என்ன தவறு இருப்பதாக கண்டீர்கள்! சாரு விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவரா!?//

தாராளமா விமர்சியுங்கள்.. அதான் எவ்வளவு அடிச்சாலும் தாங்கறான்னு நீங்களே கூறிவிட்டீர்களே...

//சாரு கைபுள்ளய விட படு காமெடி பீஸாக தான் எனக்கு தெரிகிறார்!//

நாம்மளும் பதிவு எழுதறாமாதிரி தானே :)))

Ashok D said...

@வால்

//பட்ட பெயர் வைத்து தொழுது கொண்டு தானே இருக்கிறார்கள் தமிழ் மக்கள்!//

வால், குசும்பன், தண்டோரா, பைத்தியகாரன் கூட பட்டப்பெயர்தானே

Thamiz Priyan said...

என்ன எல்லாம் படிக்கிறதை நிப்பாட்டச் சொல்றீங்க... ஏதோ மனம் விட்டு சிரிக்கிற மாதிரி கோணையா அவர் ஒருத்தர் தான் எழுதி வருகிறார்.. அதைப் படிக்காம இருக்க முடியுமா?

வால்பையன் said...

//சாரு கைபுள்ளய விட படு காமெடி பீஸாக தான் எனக்கு தெரிகிறார்!//

நாம்மளும் பதிவு எழுதறாமாதிரி தானே :))) //


அவரு அளவுக்கு முடியாதே!
அவரு ரஷ்யா வோட்கா!
நான் லோக்கல் நெப்போலியன்!

Ashok D said...

//அவரு அளவுக்கு முடியாதே!
அவரு ரஷ்யா வோட்கா!
நான் லோக்கல் நெப்போலியன்!//

சாருவுக்கு புடிச்ச ப்ராண்ட் ஓல்டுமங்கு தான் வால். அப்ப நீங்கதான் பெரிய ஆள்... சரி சரி நான் கிளம்பறன் கச்சேரி ஆரம்பிக்கனும்.. தியானம் டைம்

வால்பையன் said...

//வால், குசும்பன், தண்டோரா, பைத்தியகாரன் கூட பட்டப்பெயர்தானே //


இது நமக்கு நாமே திட்டம்!

வால்பையன் said...

//சாருவுக்கு புடிச்ச ப்ராண்ட் ஓல்டுமங்கு தான் வால். //

அது சொந்த காசுல அடிக்கிறதா இருக்கும்!
ஓசியில மார்ட்டின் தான் அவருக்கு பிடிக்கும்!

நமக்கு எப்பவுமே நெப்போலியன் தான்!

Ashok D said...

//அது சொந்த காசுல அடிக்கிறதா இருக்கும்!
ஓசியில மார்ட்டின் தான் அவருக்கு பிடிக்கும்!//

இதெல்லாம் ஓவர்யா.. ஒரு தமிழ் எழுத்தாளன் வருமானத்துக்கு நம்ம நாட்ல டீயே குடிக்கமுடியாது.

//நமக்கு எப்பவுமே நெப்போலியன் தான்!//
குடிக்கறதுக்கு முன்னாடியா.. ? இல்ல குட்ச்சதுக்கு அப்பாளிக்காவா...?

வால்பையன் said...

//இதெல்லாம் ஓவர்யா.. ஒரு தமிழ் எழுத்தாளன் வருமானத்துக்கு நம்ம நாட்ல டீயே குடிக்கமுடியாது.//


பார்க்க 5000
காலை கழுவ 25000
குண்டிகழுவ ”ஸாரி” குடமுழுக்குக்கு ஒரு லட்சம்!

ஒரு ஏழை எழுத்தாளன் எம்புட்டு தான் கஷ்டப்படுறது!

கல்வெட்டு said...

.
அசோக்.. //இதெல்லாம் ஓவர்யா.. ஒரு தமிழ் எழுத்தாளன் வருமானத்துக்கு நம்ம நாட்ல டீயே குடிக்கமுடியாது.//

:-)))


தமிழ்நாட்டில் டீயின் விலை 1 இலட்சமா? அல்லது 25 ஆயிரமா?


ஏன் கேட்கிறேன் என்றால் ஒரு புண்நவீன தமிழ் கதை வியாபாரி அவ்வளவு செலவழித்து சாமியாரிடம் டீ சாப்பிடுகிறார். :-)))

எதற்கும் புண்நவீன தமிழ் கதை எழுதும் தமிழ் வியபாரிகள் கணக்கைப் பார்க்கவும் . நல்ல வருமானம் போல.

.

Ashok D said...

//பார்க்க 5000
காலை கழுவ 25000
குண்டிகழுவ ”ஸாரி” குடமுழுக்குக்கு ஒரு லட்சம்!//

அங்க போட்டுயிருக்காங்க charuonlinelaya

Ashok D said...

//பார்க்க 5000//

book fair நடக்கும் போது oppositela பச்சயப்பன் கல்லூரி நித்தியா அண்ணன் விசிட் free தான். அதனால புரளி கிளப்பக்கூடாது

கல்வெட்டு said...

.

கேள்வி:

'நீங்கள் சாமியாரிடம் பணம் வாங்கிக் கொண்டு தான் புகழ் புராணம் பாடியதாகவும், இப்போது அதை மறைப்பதற்காக சாமியார் மீது வழக்குப் போடப் போவதாகவும் சொல்லப்படுகிறதே?''

பதில்:

''பணம் சம்பாரிக்கணும்னா நான் எப்படி வேணும் னாலும் சம்பாரிச்சிருப்பேன். எவ்வளவு வேணும்னாலும் சம்பாரிச்சிருப்பேன்.

சாமியைப் பார்க்க ஐயாயிரம், பாத பூஜை செய்ய 25 ஆயிரம்னு பல தடவை அவனுக்கு நான்தான் தண்டம் அழுதிருக்கேன். புத்தகத்தை மொழிபெயர்த்ததுக்கு அவன்தான் இன்னும் எனக்கு பாக்கி கொடுக்க வேண்டியிருக்கு. இதுக்கிடையில கும்ப மேளாவுக்கு போறதுக்காக என் மனைவி ஒரு லட்ச ரூபாயை அவன்கிட்ட கொடுத்திருக்கா. .............


.
ஜுனியர் விகடனில் வெளிவந்த சாரு பேட்டி....
http://venkatesh-kanna.blogspot.com/2010/03/blog-post_10.html

.

வால்பையன் said...

//அங்க போட்டுயிருக்காங்க charuonlinelaya //

ஜூனியர் விகடன் பேட்டி பார்க்கலையா!?
அதுக்காக நித்தி மேல கேஷ் கூட போடப்போறாராம்!

வால்பையன் said...

//book fair நடக்கும் போது oppositela பச்சயப்பன் கல்லூரி நித்தியா அண்ணன் விசிட் free தான். அதனால புரளி கிளப்பக்கூடாது //


வியாபார தந்திரத்தில் அதுவும் ஒன்னு!
ஆனா ஓசியில் பார்க்க போனால் அல்கஞ்சாரா குல்பிகளை பார்க்க அனுமதிக்கமாட்டார்!

Ashok D said...

கல்வெட்டு

அவங்க மனைவி ஒரு central govt employee...o..no.. ரொம்ப நம்ம அடுத்தவங்க personal வாழ்க்கையல நுழைக்கூடாது... ஓகே.. இன்னைக்கி I have another halfanhour

கல்வெட்டு said...

.

//அவங்க மனைவி ஒரு central govt employee...o..no.. ரொம்ப நம்ம அடுத்தவங்க personal வாழ்க்கையல நுழைக்கூடாது... ஓகே.. இன்னைக்கி I have another halfanஹொஉர்//

அசோக் என்னக்க கொடுமையாயிருக்கு? :-)))



1.ஜட்டி வாங்க காசில்லை , சாமியாருக்கு கால்கழுவ 25 ஆயிரம் கொடுத்தேன் என்று பொதுவில் எழுதுறார்.

2.எனக்கு காசு கொடுங்க ஆத்தா வையும் என்று பொதுவில் கேட்கிறார்.

3.அதே சமயம் தண்ணிஅடிப்பேன் என் ஏரியா உள்ளே வராத அக்கவுண்ட்; நம்பர் 1234676 என்கிறார்.

**

வந்த பேட்டியை கட் அண்ட் பேஸ்ட் பண்ணினானல் "நான் அவர் தனி வாழ்க்கையில் நுழைகிறேன்" என்கிறீர்கள்.

அவர்தான் அவர் வாழ்க்கையை பேட்டியாக‌ச் சொல்கிறார்.

.

வால்பையன் said...

//அவங்க மனைவி ஒரு central govt employee...o..no.. ரொம்ப நம்ம அடுத்தவங்க personal வாழ்க்கையல நுழைக்கூடாது... ஓகே.. இன்னைக்கி I have another halfanhour//


அவரோட மனைவி கொடுத்த ஒரு லட்சத்தை விடுங்க!

பல தடவை கொடுத்த 25000 என்ன கதை!?(தான் அழுததா ஒப்புகொண்டுள்ளார்)
இதுல இவரு பெரியாரிஸ்டாம்! அதுக்கு தான் டவுசர் கிழிக்கப்படுகிறது!

Ashok D said...

/வந்த பேட்டியை கட் அண்ட் பேஸ்ட் பண்ணினானல் "நான் அவர் தனி வாழ்க்கையில் நுழைகிறேன்" என்கிறீர்கள். /

நன்றாக படித்து பாருங்கள் நான் என்ன சொல்லியிருக்கிறேன் என்று

வால்பையன் said...

அசோக்!

ஒரு சின்ன போட்டி!

ஜெயமோகன் மனைவி பேர் நமக்கு தெரியுமா?!

எஸ்.ரா வீட்டில் மொத்தம் எத்தனை பேர் நமக்கு தெரியுமா!?

வண்ணநிலவன் வளர்க்கும் நாய்,பூனைகள் பேராவது தெரியுமா!?

இப்போ சொல்லுங்க குடும்பத்தை இழுத்து தெருவுல வுட்டது யாரு!?

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

ஆபிஸில ஆணிபுடுங்கி அலுத்துப்போய் இருக்கிற நேரம் சாருஆன்லைனுக்குப் போய் ஏதாவது ஒரு இடுகை வாசித்து கெக்கே பிக்கே என்று சிரித்துவிட்டு பிரஷ்ஷா ஆணிபுடுங்க ஆரம்பித்துவிடுவேன்...

தமிழ்வலையுலகம் சாருவை என்றும் வேண்டிநிற்கிறது.

வால்பையன் said...

//ஆபிஸில ஆணிபுடுங்கி அலுத்துப்போய் இருக்கிற நேரம் சாருஆன்லைனுக்குப் போய் ஏதாவது ஒரு இடுகை வாசித்து கெக்கே பிக்கே என்று சிரித்துவிட்டு பிரஷ்ஷா ஆணிபுடுங்க ஆரம்பித்துவிடுவேன்...//


தல, நம்ம ஆளை கட்டதுரை ஆளுங்க அடிச்சிட்டாங்க தல!

இப்படி சாருகிட்ட போய் யாரு கம்ப்ளையண்ட் பண்ணுவாங்க சொல்லுங்க பார்க்கலாம்!

(இன்னைக்கு நிறையா போட்டி வைக்கலாம் போலயே)

உண்மைத்தமிழன் said...

அடடா..

தம்பி.. அடிச்ச சரக்குக்கு ஆடித் தீர்த்திட்ட போலிருக்கு..!

ம்.. நாம என்னதான் கரடியா கத்தினாலும் நாளைக்கு பப்புக்கு போக ஆட்டோவுக்கும், விஸ்கிக்கும் காசு வேணும்னு கண்டிப்பா ஒரு போஸ்ட் வரும்..!

ரவி said...

உண்மையிலேயே இவ்ளோ கல்லா கட்டும்னு தெரியாதுண்ணே./

நிகழ்காலத்தில்... said...

//ம்.. நாம என்னதான் கரடியா கத்தினாலும் நாளைக்கு பப்புக்கு போக ஆட்டோவுக்கும், விஸ்கிக்கும் காசு வேணும்னு கண்டிப்பா ஒரு போஸ்ட் வரும்..! //


//அவங்க மனைவி ஒரு central govt employee..//

அப்புறம் எதுக்கு பணம் :))))

Ashok D said...

//ஒரு சின்ன போட்டி!

ஜெயமோகன் மனைவி பேர் நமக்கு தெரியுமா?!

எஸ்.ரா வீட்டில் மொத்தம் எத்தனை பேர் நமக்கு தெரியுமா!?

வண்ணநிலவன் வளர்க்கும் நாய்,பூனைகள் பேராவது தெரியுமா!?

இப்போ சொல்லுங்க குடும்பத்தை இழுத்து தெருவுல வுட்டது யாரு!?//

யோவ் வாலு,

//நன்றாக படித்து பாருங்கள் நான் என்ன சொல்லியிருக்கிறேன் என்று//
scroll செய்து நான் என்ன சொல்லியிருக்கேறேன்னு படிச்சு பாரு, வால்

அதுக்குள்ள் போட்டியெல்லாம் வைக்கவேண்டாம்

மதி.இண்டியா said...

அய்யோ , இனி நித்திகிட்ட இருந்தும் பணம் வராது , இவனுக இப்படி எழுதி அக்கவுண்ட்ட பணம் விழுகறத தடுத்துவானுக போல இருக்கே ?

சரி சரி , வித்தியாசமா குலைக்கறதுக்கு காசு தர ரிப்போட்ட்டர் , கோட்டர் வாங்கிதர அல்லகைகள் ,கவலையில்லை சார்ரு

முகவை மைந்தன் said...

விவிசி(விழுந்து விழுந்து சிரித்தேன்)

மதி.இண்டியா said...

சாரி , சார்ன்னு சொல்ல நினைச்சு ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆகிப்போச்சு

கார்க்கிபவா said...

அண்ணே உங்களுக்கு சீனியரா நான்?

அந்தாள நினைச்சாலே அருவருப்பா இருந்தது போய், இப்பலாம் அவர படிக்கிறதும் இல்லை. கிண்டலடிப்பதும் இல்லை..

நீங்க டென்ஷன குறைங்க..

நசரேயன் said...

கலவரம் இன்னும் முடியலையா !!!!

☀நான் ஆதவன்☀ said...

:)) அந்தாளை அப்படியே கண்டுக்காம் விடுறது தான் நல்லது

பாலா said...

'சாரு’ங்கற இம்சையை விடுங்க. யாருங்க.. அந்த வீணாப்போன ஜூ.வி ரிப்போர்ட்டர்.

அவனை போட்டு நொங்கணும்.

தமிழ் மதுரம் said...

சார் ரொம்பக் கொதிச்சிட்டீங்கள்............. தொடருங்கோ..

வந்தியத்தேவன் said...

சாரு அரசியலுக்கு போகலாம். நன்றாக பல்டி அடிக்கின்றார். மை நேம் இஸ் கானில் ரவி.கே,சந்திரனின் ஒளிப்பதிவு சரியில்லையாம் இதையே ஒரு வட இந்தியர் அல்லது மலையாளி எடுத்திருந்தால் புகழ்ந்திருப்பார். வழக்கம் போல் இசைஞானியையும் கலைஞானியையும் திட்டியிருகின்றார். என்ன செய்வது நித்தியானந்தன் பிடிபட்டதில் சாருவுக்கும் கஸ்டம் தான்

அது சரி(18185106603874041862) said...

என்னண்ணே..ரொம்ப கொதிச்சி போய் இருக்கீங்க போலருக்கே...யாரை சொல்றீங்கன்னு தெரியுது...ஆனா மேட்டர் என்னன்னு எனக்கு இன்னும் தெரியலை...

நான் படிச்சிட்டு அப்புறம் திரும்பி வர்றேண்ணா..

(பட், அந்த குமுதம் தொடர் மேட்டருல உங்களை வழி மொழிகிறேன்,...)

வெட்டிப்பயல் said...

//Womanizer ங்கிற வார்த்தைக்கு அர்த்தம் தெரியலன்னா தெரிஞ்சவங்ககிட்ட கேட்டுட்டு, பயன் படுத்தணும். இதுல எழுத்து, பேச்சுன்னு ஜல்லி அடிக்க வேண்டியது. ம்ஹூம்...இந்த லட்சணத்துல அவரு 600 பக்க ஆங்கிலப் புத்தகம் படிச்சாராம். என்ன எழவு அதுல புரிஞ்சுதோ....கர்மம்
//

விவிசி :)

நல்லதந்தி said...

//இந்த பதிவு போற போக்கை பார்த்தா மகுடம் சூடிரும் போலிருக்கு....//

மகுடம் சூடியாச்சே! :)

ப.கந்தசாமி said...

ஏனுங்க, மொதல்லெயே யாரு, என்ன வெவரம்னு சொல்லப்படாதுங்களா, வயசான காலத்துல தெக்கயும் வடக்கெயும் அலையா அலைஞ்சு அப்பொறமாத்தான் வெவரம் புரிஞ்சுக்கிட்டேன்.

வயசானவங்களை இப்படி அலக்களிக்காதீங்க, தம்பி, பாவம் புடிச்சுக்கும்.

ஏனுங்க அவரு கட்டெடத்த இடிச்சுட்டு செங்கல் செங்கல்லா வச்சு புதுசா கட்டிட்டு இருக்கிறதாச் சொன்னாருங்களே, தொறப்பு வெளாவெல்லாம் பண்ணீட்டாருங்களா, எனக்கு அளைப்பு வரவேல்லீங்க.

karthi said...

" Ivana adichum parthachu ..avuthum parthachu.. ini yennathanda pannanum unaa"

Thamiz Priyan said...

me the 99!

Thamiz Priyan said...

100!

Unknown said...

அட லூஸ்ல விடுங்கண்ணே. நம்க்கும் இணையத்தில பொழுது போக ஒரு வடிவேலு வேணாமா.

நித்திக்கு மீட்டர் வட்டி போடரார் போல இருக்கு

சரவணன்-சாரதி said...

ரவி....... மிகச்சரியா சொல்லீருக்குறீங்க.....
D.R.அசோக் நீங்க என்ன சொல்ல வர்றீங்க? சாரு ரெம்ம்மம்ப நல்லவருன்ன்னா? யப்பா கண்ணகட்டுதே.........

குத்துங்க எஜமான் குத்துங்க.........
இலக்கியத்தை எருமைமாடு மேயுதுன்னு சொல்லி
சாவடிக்கிரவன் எல்லாரையும் குத்துங்க.

ஜோதிஜி said...

மின் அஞ்சல் வசதி கிடையாதா?

Hai said...

வேணாம் அழுதுடுவாரு.
சொன்னா கேளுங்க அந்தப் பாவம் மட்டும் உங்களுக்குப் போதாது.
இன்னும் கொங்சம் கூட எழுதலாம் தப்பில்லே.

வுமனைசர் என்றால் என்ன என்று தெரியவில்லையானால் ஏனய்யா சொல்ல வேண்டும். நீயெல்லாம் சின்னப் பயலா தெரியலன்னா விட்டுவிட...

ரவி said...

சொக்கா சொக்கா. சாருவை கும்ம இப்புட்டு பேரா ? தனித்தனியா நன்றி பின்னூட்டம் போட்டே இன்னைய பொழுதை ஓட்டிடலாம் போலருக்கே...

அமுதா கிருஷ்ணா said...

/book fair நடக்கும் போது oppositela பச்சயப்பன் கல்லூரி நித்தியா அண்ணன் விசிட் free தான். அதனால புரளி கிளப்பக்கூடாது //

கொஞ்ச பேருக்கு தான் free..1000 ருபாய் வசூலிக்கப்பட்டது ஒருவர் முன்வரிசைகளில் அமர்ந்து பார்க்க...

வால்பையன் said...

///book fair நடக்கும் போது oppositela பச்சயப்பன் கல்லூரி நித்தியா அண்ணன் விசிட் free தான். அதனால புரளி கிளப்பக்கூடாது //

கொஞ்ச பேருக்கு தான் free..1000 ருபாய் வசூலிக்கப்பட்டது ஒருவர் முன்வரிசைகளில் அமர்ந்து பார்க்க... //


டியர் அசோக்!
நித்தி கல்லா கட்டுற ரகசியம் தெரிஞ்சு போச்சா!?

Ashok D said...

//டியர் அசோக்!
நித்தி கல்லா கட்டுற ரகசியம் தெரிஞ்சு போச்சா!?//

//கொஞ்ச பேருக்கு தான் free..1000 ருபாய் வசூலிக்கப்பட்டது ஒருவர் முன்வரிசைகளில் அமர்ந்து பார்க்க...//

அமுதா கிருஷ்ணன் மாத்திசொல்லிட்டார். கொஞ்ச பேருக்கு தான் 1000 ரூ..முதல் 7 row...(மொத்தம் 80 row)

95% free தான், நம்ம மக்கள் விவரமானவங்க... மொத 7 rowkkum ஆள் வரலை... அப்புறம் freeya வந்தவங்கதான் அந்த இடத்தையும் நிரப்பனாங்க... :)

வால்பையன் said...

//கொஞ்ச பேருக்கு தான் 1000 ரூ..முதல் 7 row...(மொத்தம் 80 row)

95% free தான், நம்ம மக்கள் விவரமானவங்க... மொத 7 rowkkum ஆள் வரலை... அப்புறம் freeya வந்தவங்கதான் அந்த இடத்தையும் நிரப்பனாங்க... :)//

சாருவையெல்லாம் படிச்சிட்டு யாரப்பா நித்தியை தேடி போகபோறாங்கன்னு ஒரு நண்பர் கேட்டார்!
இப்போ முதல் ஆள் கிடைச்சாச்சு!
இனி வரிசையா மாட்டுவாங்க!

Ashok D said...

@வால்

தேடல்ல இருக்கறவங்க தேடிட்டுதான் இருப்பாங்க..

சிலர் வார்த்தையல தேடுவாங்க, சிலர் உள்ள தேடுவாங்க, சிலர் வெளியே தேடுவாங்க... சிலர் வாலு போல நோண்டுவாங்க...

தேடலின் விஷயம் காமம், காதல், அன்பு, கார், வீடு,சரக்கு, பேராணந்தம் அப்படின்னு ஆளாளுக்கு மாறுபடும் :)

Ashok D said...

//இப்போ முதல் ஆள் கிடைச்சாச்சு!
இனி வரிசையா மாட்டுவாங்க!//

சே சே முதொ ஆள் இல்லை.. எனக்கு முன்னாடி ஒரு 2000 பேர் உக்காந்துண்டுயிருந்தா.. அப்புறம் ஒரு 1000 பேர் வந்தா :)

ரவி said...

சிலர் வார்த்தையல தேடுவாங்க, சிலர் உள்ள தேடுவாங்க, சிலர் வெளியே தேடுவாங்க... சிலர் வாலு போல நோண்டுவாங்க...
--------------------

அசோகானந்தா அவர்களே...சூப்பர்...

வால்பையன் said...

//சிலர் உள்ள தேடுவாங்க, சிலர் வெளியே தேடுவாங்க..//

அதுக்கப்புறம் லைட்டை அணைச்சிடாங்க, என்ன தேடுனாங்கன்னு தெரியல!

Ashok D said...

//அதுக்கப்புறம் லைட்டை அணைச்சிடாங்க, என்ன தேடுனாங்கன்னு தெரியல!//

தெரியல... எல்லாரும் தேடுனத...தேடபோறததான் தேடுனாங்க...

Ashok D said...

//அசோகானந்தா அவர்களே...சூப்பர்..//

ஆஹா எனக்கு எத்தனை பெயர்கள். நன்றி ரவி

இப்படிக்கு

அஷோகானந்தா :)

Ashok D said...

@ வாலானந்தா

நீ நானா... ?
தொடர்ந்து மோதுவோம் சிறு விளம்பர இடைவெளிக்கு பின்.. சோர்துண்ட்டு வர்றேன்...

மங்குனி அமைச்சர் said...

அப்புறம் அந்த காமெடி பீசு "சேறு நொவேதிதா " இப்ப எந்த ஆசிரமத்தில "குடி" கொண்டிருக்குன்னு
கண்டு பிடிசிகளா ?

டிஸ்கி :ஆஹா புதுசா இந்த ஏரியாவ பாக்லாம்னு வந்தா ஒரே ரத்த களறிய இருக்கே ?
டேய் மங்குனி இது ரத்த பூமின்னு நினைக்கிறேன் "பி கேர் புல்" (அட அந்த புல் இல்லைங்க இது இங்கிலீஸ் புல் ) அதோட சார் வேற கொல வெறில இருக்காரு , நாம அப்பாலிக்கா வரலாம் .

புலவன் புலிகேசி said...

செமையா கலாய்ச்சிருக்கீங்க...கையை குடுங்க தல

ரவி said...

மங்குனி அமைச்சரே...நன்றி...!!! இது ரத்த பூமின்னு இப்பவாவது புரிஞ்சுக்கிட்டீங்களே

Unknown said...

எல்லோரும் வாரத்திற்கு இரண்டு தடவை இந்த ஆளை கும்ம தயாரா இருங்க.
இங்க கிழிச்சது போதாதுன்னு குமுதம் ரிப்போர்டரில் எழுதறானாம். என்னல்லாம் உளற போறானோ.. ஸ்ஸ் சாமி இப்பவே கண்ண கட்டுதே..

Dr.Rudhran said...

என்ன ரவி? எல்லாருக்கும் பதில் பாலாவைத்தவிர? உங்க ஆளா?

ஒருவேளை இந்துதர்ம சாஸ்திரப்படி இதெல்லாம் பூர்வ ஜென்மத்தின் இழவோ என்னவோ?

Dr.Rudhran said...

நான் சென்னையின் தமிழ் பேசும் தமிழன்! சராசரி தமிழனை விடவும் எதிர்கொள்ளத் தெரிந்தவன்!

ravi shankar said...
This comment has been removed by the author.
ரவி said...

டாக்டர், நேரமின்மையே காரணம்...எல்லாருக்கும் பதில் போட கண்டிப்பாக ஆசைதான்...எல்லாருக்கும் அட்லீஸ்ட் நன்றியாவது இன்றைய வேலை நேரம் முடியறதுக்குள்ள by EOD hehe போட்டுடுறேன்...

ரவி said...

----நான் சென்னையின் தமிழ் பேசும் தமிழன்! சராசரி தமிழனை விடவும் எதிர்கொள்ளத் தெரிந்தவன்!-----

என்ன சார் சொல்ல வர்றீங்க ? எனக்கு எதுவுமே புரியல. வெளங்காமட்டையா இருக்கேன் பாருங்க. கொஞ்சம் விளக்கம் ப்ளீஸ்...if you have time.

ரவி said...

----அடப் பாவி ஃபோட்டோவில இருக்கிற மூஞ்சி ஒரு பெரியாரிஸ்டா?தாடியை எடுத்துட்டாங்களா?இருந்தாலும் இருக்கும்.ஷேவ் செய்த சென்னை நக்சல் டாக்டர் மாறியில்ல இருக்கு.-----

போற போக்குல நக்ஸல் அது இதுன்னு அடிச்சுவிட்டுட்டு போயிட்டீங்களே பாலா. மங்கை அக்காவின் மகள் அவந்திகா ப்ளஸ் டூ. ஆனா வலைப்பதிவர். அவர் வினவு தளத்துல பெண்கள் தினத்துக்கு ஒரு கட்டுரை எழுதினா அவரையும் நக்சலைட்டும்பீங்க போல. நானும் ரெண்டு மூனு பின்னூட்டம் போட்டிருக்கேன் சார்...புள்ள குட்டிக்காரன், விட்டுருங்க.

சதீஷ் said...

//மை நேம் இஸ் கானில் ரவி.கே,சந்திரனின் ஒளிப்பதிவு சரியில்லையாம் இதையே ஒரு வட இந்தியர் அல்லது மலையாளி எடுத்திருந்தால் புகழ்ந்திருப்பார். //

ரவி.கே,சந்திரன் ஒரு மலையாளிதான் என்று ஒரு மலயாள சேனலில் பார்த்ததாக ஞாபகம்.

வெள்ளிநிலா said...

இயற்கையை அழகாக எடுப்பது ஒரு வகை, செயற்கையை அழகாக எடுப்பது ஒரு வகை, ரவி k சந்திரன் இரண்டாவதில் நிபுணர்., அதில் என்ன பிரச்சனை 'சாரு'க்கு! ஒன்னும் புரியலே..

ஒரு சிறிய பதிவு இந்த அளவிற்கு போகுதுனா அப்ப ... அந்த... ஆள்...??!!!

Anonymous said...

நன்றி பரிதியாரே...

priyamudanprabu said...

என்னா கொலைவெறி??????!?!?


////
இவனோட புத்தகத்தை எந்த யுனிவர்ஸிட்டியில வெக்கப்போறாங்க ? ஒருவேளை டாய்லெட்ல பேப்பர் தீந்துட்டா வெப்பாங்க. இல்லை முன் அட்டையையும் பின் அட்டையையும் கிழிச்சுட்டு வெப்பாங்க.////


இது சூப்பருங்க

Rajan said...

//எதுவும் விமர்சனம் செய்துவிடவேண்டாம். அதனால் அவனுக்குத்தான் வீண் விளம்பரம்.//

ரைட்டு நிறுத்திட்டோம்

Rajan said...

//பெரியாரிஸ்டாமே ? ஜூவிக்காரங்க எப்படி கண்டுபிடிச்சாங்கப்பா ?//

ஆவிக் காரங்க ஜக்கிய கேட்டியா புடிச்சிட்டாங்கலாமே

Rajan said...

//இந்த வீணாபோனவனை வெச்சு குமுதம் ரிப்போர்ட்டர் கல்லாக்கட்ட ஆரம்பிச்சுட்டாங்களே ?//

பேமென்ட் பாக்கி வெச்சா கிழிஞ்சுரும் சாணி ஊரக் கூட்டி ஒப்பாரி வெச்சுடும்

Rajan said...

//மொத்தல்ல நாலாயிரம்னு சொன்னான். அப்புறம் இருவத்தஞ்சாயிரம். இப்ப இவம் பொண்டாட்டி ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தாளாமே ?//

ஒரு லட்சத்துக்கு எத்தினி சைபர் நைனா !

Rajan said...

//ஆட்டோவுக்கே காசில்லாதவன் எப்படி மீட்டிங்குக்கு இருவத்தாஞ்சாயிரம் கொடுத்தான் ?//

பிம்பிளிக்கி பியாப்பி

Rajan said...

//இவனை சொல்லக்கூடாது. இவனை கடவுள்னு லெட்டர் போடுறவங்களை சொல்லனும்...//

அப்பிடின்னு யாராச்சும் இருக்கீங்களா ?

Rajan said...

//ஜூனியர் விகடன் பேட்டியில தான் ஒரு வுமனைஸர்னு சொல்லிட்டு, முண்ட கலப்பை இப்ப தனக்கு உமனைஸர்னாலே என்னன்னு தெரியாதுங்குது. ஸ்காட்சுன்னா என்னான்னு தெரியுமா ? ஜட்டி ரெண்டாயிரம்னு கதை உட தெரியுமா ? எனக்கு தெரிஞ்சு ஜாக்கி ஜட்டிய விட காஸ்ட்லி எதுவும் இல்லீங்ணா...//

ஜாக்கி ஜட்டிய விட ஜக்கி போடுற ஜட்டி காச்ட்லியாமே !

Rajan said...

//இவனுக்கு ஸ்டார் ஓட்டல்ல சரக்கு ஊத்தி விட்டவங்களை என்ன செய்யறது ?//

ஏதாவது செய்யனும் சார் !

Rajan said...

//மூனு வயசு குழந்தை எப்படிடா மொபைல் வெச்சிருக்கும் ? சுத்தமா மறை கழண்டுபோச்சு...//

அவங்கம்மா வெச்சு இருக்குமில்ல !

Rajan said...

//ஆங்கில் பட இயக்குனரோட நன்பர் போன் போட்டாராமே ? ஜேம்ஸ் கேமரூன் ப்ரண்டு பாம்ஸ் ஆரஞ்சூஸ் ஆக இருக்குமே ?//

அவர் கிட்டயும் யாரு நம்பர் கொடுத்ததுன்னு கேக்கலையா

Rajan said...

//இவனோட புத்தகத்தை எந்த யுனிவர்ஸிட்டியில வெக்கப்போறாங்க ? ஒருவேளை டாய்லெட்ல பேப்பர் தீந்துட்டா வெப்பாங்க. இல்லை முன் அட்டையையும் பின் அட்டையையும் கிழிச்சுட்டு வெப்பாங்க.//

ஆமாமா சுய மைதுனத்துக்கு ஹெல்ப் புல்லா இருக்கும்

Rajan said...

//கெடக்கறது கெடக்கட்டும் கெழவிய தூக்கி மனையில வெய் கணக்கா பக்கம் பக்கமா எழுத ஆரம்பிச்சுட்டானே ? லஜ்ஜையில்லாம ?//

கெழவி இல்ல ஆன்டினு சொன்னாங்க

Rajan said...

//ஏய் இவனுக்கு உண்மையிலேயே ஒன்னும் தெரியாதா இல்லை நடிக்கிறானா ?//

அவ்வவ்வ்வ்வ்

Rajan said...

//மலையாளத்துல இவன் எழுத்தை மொழிபெயர்க்கறவன் கெடச்சான், காதை கடிச்சு துப்பிடுவேன்...//

சகீலாதான் வேற யாரு

Rajan said...

//நாலு இட்டாலியன் ரைட்டர்ஸ், மூனு யூரோப்பிய டைரக்டர்ஸ் பேரை தெரிஞ்சு வச்சுக்கிட்டு இப்படியும் அப்படியும் அடிச்சு விட்டே முப்பது வருசத்தை ஓட்டிட்டான்யா..//

இப்ப சூசன்னு ஒரு பிரான்ஸ் ரைட்டர் சிக்கி இருக்குது

Rajan said...

//கூபாவுல போய் விட்டு இவனை செயில்ல போட்டு முட்டிக்கு முட்டி தட்டனும்...!!//

கொரில்லா செல்லா !

Rajan said...

//அந்த முண்ட கலப்பை படத்தை நெட்ல தேடினா இது தான் வருது.//

பிண்டக் கலப்பைனு தேடுங்க

Rajan said...

//முப்பது வருசமா கட்டி மேய்ச்சுக்கிட்டிருந்த எளுத்தாளர், இண்டலக்சுவல் பட்டத்தை குப்பைத்தொட்டியில் தான் தேடனும். உத்தமம் இல்லாத தமிளு எளுத்தாளரே...!!!.//

ஏங்க இப்பிடி வாய்க்கு வந்த படி திட்டறீங்க

Unknown said...

நித்யானந்தரிடம் சாருவின் புலம்பல்கள்

http://vanakkamnanbaa.blogspot.com/2010/03/blog-post_11.html

ரவி said...

ராஜன். உங்கள் கொலைவெறி பின்னூட்டங்களுக்கு நன்றி...!!!

Rajan said...

இதென்ன கண்டீங்க இங்க வந்து பாருங்க சாருவ தொவச்சு தொங்க உட்டுருக்கோம் !

mokkai said...

ஜாக்கி ஜட்டிய விட காஸ்ட்லி எதுவும் இல்லீங்ணா...


Sir,
Calvin Klein rombaaa vela jaasthi sir...
jockey is just 120rs in India...

ரவி said...

எனக்கு தெரிஞ்சுன்னு சொன்னேண்டா ஹரி..

அஹோரி said...

வெயில் கொடுமையா ?

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

கலி...கலி...முத்தி போச்சு சாரே...வேற என்ன சொல்றது...

பித்தனின் வாக்கு said...

நான் உங்களின் நூறாவது பாலோயர் என்பதில் மகிழ்ச்சி.