Wednesday, April 21, 2010

டோண்டு.....கிசு கிசு !!!

முரளிமனோஹர்* விஷயத்துக்கு பிறகு இருபது பதிவுகள் டோண்டு சாரை திட்டி கச்சை கட்டின. அவரை தமிழ்மணத்தில் இருந்து நீக்கவேண்டும், ஆட்டத்திலேயே சேர்க்கக்கூடாது என்று எல்லாம். அசரலையே மனுஷன்.

முரளி மனோஹர் என்று பின்னூட்டியதில் எதாவது ஆபாசம் இருக்கிறதா, இல்லையே ? கல்கி கூட புனை பெயரில் எழுதினாரே என்று எல்லார் வாயையும் அடைத்தார்.

முரளி மனோஹர் என்று புனைப்பெயரில் எழுதுவது ஓக்கே. ஆனால் அந்த பெயரில் ஒளிந்துகொண்டு பெரியார் ஒரு கன்னடன், அவன் ஒரு சிறியார் என்றெல்லாம் வசைமாரி பொழிந்ததை பற்றி யாரும் சமீபத்தில்** நீங்கள் இப்படி சொன்னீர்களே என்று கேட்கவில்லை.

இப்போது குறைந்தபட்ச மனிதாபிமானம் கூட இல்லாமல் அன்னை பார்வதி அம்மாவை பற்றி இப்படி வன்மத்துடன் கூடிய யூக பதிவு ஒன்றை எழுதியிருக்கிறாரே என்று பல பதிவர்கள் உணர்வோடு பொங்குகிறார்கள். அதில் விழும் வாக்குகளும் அமோகம்..பலே பலே. மஸோக்கிஸ்டு*** என்பவர்கள் தன்னை துன்புறுத்துவதில் சுகம் காண்பார்களாமே ?

இந்த பதிவில் சில கிசு கிசு மேட்டர்கள். யார் என்ன என்று நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள். கண்டுபிடித்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லவேண்டாம்.

1. கையில் ரெண்டு ரூபாய் ஐம்பது காசோடு திருச்சியில் இருந்து தொலைபேசியில் அழைத்த நன்பரிடம், அப்படியே ஒரு பதிவு போட்டிருக்கேன். ஒரு பின்னூட்டம் போட்டுருங்க என்று கேட்டு அந்த முருக பக்தரையே கொலைவெறியாக்கியவர். சத்தியமான உண்மை.

2. ஜெர்மன் ப்ரெஞ்சு கல்வி பற்றி தொலைபேசியில் அழைத்த வலைப்பதிவர் ஒருவரின் மனைவியின் குலம் கோத்திரம் பற்றி சப்ஜாடாக தொலைபேசியில் கேட்டு அறிந்தவர், அந்த நேரத்தில் அவரது எதிரியாக இருந்த போலிடோண்டுவிடம் இதை தெரிவித்துவிட, அன்று இரவு 12 மணியளவில் அந்த பதிவரின் மனைவியின் சாதியை சொல்லி திட்டி பின்னூட்டம் பெற்றவர் அக்கினி சூரியன் பதிவர்.

3. சென்னை தி.நகரில் ஒரு ஹோட்டலில் சிக்கன் பிரியானியும் பியரும் சாப்பிட்டபின், சிகரெட்டுக்காக கையை நீட்டியது மேற்ச்சொன்ன அக்கினி சூரியனிடம். அப்போது அங்கே இருந்த ஒரே சிகரெட்டை கைப்பற்றி இவர் பத்தவைத்துவிட்டதால் அங்கே அரைமப்பில் இருந்த படக்கலையான் இதை சொல்லிக்காட்டி பதிவு எழுத, அதனால் படு உஷ்ணமாக நான் அந்த பதினாலு ரூ ஐம்பது பைசாவை தந்துவிடுகிறேன் என்று அக்கினிச்சூரியனுக்கு தொலைபேசினார். கடைசிவரையில் காசு வந்தபாடில்லை.

4. தன்னுடைய ஜெயா டிவி பேட்டியை எடுத்துவந்து கொடுத்த பையனுக்கு உதவிக்கு நன்றி என்றெல்லாம் பதிவிட்டார். பிறகு சமயம் கிடைத்ததும், அந்த பையனை ஒரே வாறாக வாறினார். அவனே துஷ்டன் என்று பதிவிட்டார். அவன் துஷ்டனோ அதிஷ்டனோ. என் பார்வையின் அவன் என் நன்பன்.

5. தனக்கு இளைஞர் பட்டாளமும் உதவுவதாக போலிடோண்டுவிடம் கூறி அதற்கு ரெபரன்ஸாக அவர் கொடுத்த பெயர் ஒரு திருச்சிக்காரன். அவனோ அப்பாவி. போலி டோண்டுவின் கடுந்தாக்குதலுக்கு உள்ளாகி மன உளைச்சலுக்கு ஆளான அவனிடம் கை காட்டப்பட்டவர் மேலே உள்ள அதிஷ்டர். அவரும் இவரும் முட்ட, நடுவில் கை தட்டியது சாட்சாத் யாரு ? அதை நீயே உணர்ந்து பாரு..

6. தொடர்ந்து தனது பதிவுகளில் பின்னூட்ட ஆதரவு கொடுத்த இந்துத்துவ கோஷ்டிகள், இவர் தமது பிரச்சாரத்துக்கு உதவுவார் என்று போலிடோண்டுவின் ஆபாச தாக்குதலையும் தாண்டி இவருக்கு உதவ, இவர் திடீரென எழுதிய சில முட்டாள்தனமாக கருத்துக்களாலும், இவரே மதத்தை தாக்குவதாலும், அலறி துடித்து ஓடினர். குமரி மைந்தன் கருநீல கண்ணுடைய, வட்டத்தில் பாதி ஆரம், ஆரத்தில் பாதி மீதி என்பது அந்த பதிவர் பெயர்.

என்னமோப்பா. ஏதோ என்னால முடிஞ்சது..!!

ஆனால் இந்த மனிதாபிமான பிரச்சினையை வைத்து திரட்டிகள் இவரை நீக்கனும், கூகிள் இவர் ஐடியை முடக்கனும் என்றெல்லாம் எழுதி உங்கள் எனர்ஜியை வீணடிக்கவேண்டாம். போடா ஜாட்டான் என்று சொல்லிவிடும் இந்த கோட்டான். இவன் அசர மாட்டான். (எதுகை மோனைக்காக எழுதிட்டேன் டோண்டு சார்)

தனக்கு எல்லாம் வல்ல தகர நெடுங்குழைகாதன் அணுக்கிரகம் இருப்பதாக நம்புவன் எப்படியும் உடைய மாட்டான். இன்னும் சுப்ரமணிய சாமியும் சோவும் வாழும் தமிழ்நாட்டில் இவருக்கு என்ன குறைச்சல் ? ஆனால் இப்படி பெருவாரியான வாக்குகளும் எதிர்பதிவுகளும் நாமும் குறைந்தபட்ச மனிதாபிமானம் உள்ள நாட்டில்தான் வாழ்கிறோம் என்று காட்டுவது நிறைவு.

ஏன் பார்ப்பணீயம் என்ற சொல்லை பயன்படுத்துகிறீர்கள், உயர் சாதீயம் என்ற சொல்லை பயன்படுத்துங்கள் என்று ஜாதிப்பாசத்தோடு சொல்பவர். எந்த ஒரு பொருளும் அல்லது கண்டுபிடிப்பும் அதனை கண்டுபிடித்தவர் பெயரை வைத்து சொல்வது இயல்புதானே ? உதா (ராமன் விளைவு, டாப்ளர் எபெக்ட்). இந்த கேள்வியை கேட்டால் மழுப்புவார்.

ஆனால் இந்த பிரச்சினையை வைத்து பதிவு போட்டவர்கள் நாளைக்கு ஒரு மொழிபெயர்ப்பு வேலை என்று போங்கள். கறாறாக பேசி தொகையை வாங்கிக்கொண்டு வேலைக்கு எந்த குறையும் வைக்காமல் சிறப்பாக செய்து கொடுப்பார். அது தான் டோண்டு !!!

பி.கு :

இவருக்கு வழங்கப்பட்ட பல பட்டங்களில் சில காண்டு கஜேந்திரன், போண்டா மாதவன்****.

..
..
..
* முரளிமனோஹர் என்ற புனைபெயரில் வன்மமான தாக்குதலை பதிவர்கள் சந்திக்க நேர்ந்தது.
** சமீபத்தில் - சமீபத்தில் என்பது டோண்டு ராகவன் அடிக்கடி உபயோகப்படுத்தும் வார்த்தை. உ.தா : சமீபத்தில் 1976 ல்
*** மசோகிஸ்டு - தன்னை துன்புறுத்தி அதில் இன்பம் காண்பவர்
**** ரத்னா கபே சந்திப்புகளில் போண்டாவை ஆர்டர் செய்து தின்றதால். (பில் சம அளவில் பிரிக்கப்படும்.)
....
....

43 comments:

Iyappan Krishnan said...

மறுபடியும் மொதல்லே இருந்தா....

பனித்துளி சங்கர் said...

////////டோண்டு.....கிசு கிசு !!! /////////

சிரிப்பத்தை தவிர வேறு என்னதான் செய்வது .

T.V.ராதாகிருஷ்ணன் said...

தமிலிஷில் இணைத்துவிட்டேன்

பனித்துளி சங்கர் said...

ஏற்கனவே ஏற்பட்ட சாக்கடை எல்லாம் இன்னும் சுத்தம் செய்யாம இருக்கு . இருங்க அதை கொஞ்சம் சுத்தம் பண்ணிட்டு வருகிறேன் .

நாமக்கல் சிபி said...

//அக்கினி சூரியன் பதிவர்//

யாருன்னு தெரிஞ்சி போச்சே!

ஈரோடு கதிர் said...

//முரளிமனோஹர் //

நேத்து நடு சாமத்துல ஒரு நண்பர் போன் பண்ணி இந்த மேட்டர சொன்னாரு... ராத்திரி தூக்கம் முழிச்சப்பெல்லாம் சிரிச்சேன்

ரவி said...

நன்றி ஜீவ்ஸ்

உடன்பிறப்பு said...

நல்லா பூசி மெழுகின மாதிரி தெரியுது, பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்

அருள் said...

அம்பேத்கர் சொன்னார் - "உலகில் புத்திசாலி பார்ப்பான்கள் இருக்கக்கூடும். ஆனால், நல்ல பார்ப்பான்கள் இல்லவே இல்லை" - என்று.

"பார்ப்பனர் கருத்துதான் பொதுமக்கள் கருத்து" என்பதுபோல் காட்டுவதற்காக ஆர்.எஸ்.எஸ் காரங்க பத்திரிகைகளில் 'வாசகர் கடிதம்' எழுதுவதற்காக ஒரு கூட்டத்தையே மாத சம்பளம் கொடுத்து வளர்த்து விட்டிருந்தாங்க.

அதுபோல இப்போ "டோண்டு" கூட்டமும் ஆர்.எஸ்.எஸ் கிட்ட சம்பளம் வாங்கும் கூட்டம் போலதான் தெரிகிறது. தமிழன எதிர்த்து எழுதுறது இவங்களோட ஹாபி இல்லை. முழுநேரத்தொழில்.

அதனால, பார்ப்பனர் கருத்துதான் பொதுமக்கள் கருத்து என்று காட்டும் இந்த முயற்சியை, ஏதோ நிறைய பேரோட கருத்து என நம்பிவிட வேண்டாம்.

ரவி said...

உடன்பிறப்பு. எந்த மெழுகை பூசினேன் ? கொஞ்சம் வெளக்குறீங்களா ?

அகல்விளக்கு said...

அம்பேத்கர் சொன்னார் - "உலகில் புத்திசாலி பார்ப்பான்கள் இருக்கக்கூடும். ஆனால், நல்ல பார்ப்பான்கள் இல்லவே இல்லை" - என்று.

அதேதான்....

உண்மைத்தமிழன் said...

என்னடா பிள்ளாய்..!

என்னவோ கிசுகிசுவெல்லாம் எழுதியிருக்காய்..?

யார், யாருன்னுதான் தெரியலை..!

ஆனா டோண்டு ஸாருக்கு கண்டிப்பா தெரியும்..!

ஸோ.. அவரே சொல்லிருவாரு..!

வெயிட் பண்றேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[T.V.ராதாகிருஷ்ணன் said...
தமிலிஷில் இணைத்து விட்டேன்]]]

ஹா.. ஹா.. ஹா..!

ஸார், மறக்காம தம்பிகிட்ட இதுக்கு பீஸ் வாங்கிருங்க..!

smart said...

//T.V.ராதாகிருஷ்ணன் said...
தமிலிஷில் இணைத்து விட்டேன்//
ரவியண்ணே ஏதாவது பார்த்துக் கொடுத்தனுபுங்க

smart said...

//எந்த ஒரு பொருளும் அல்லது கண்டுபிடிப்பும் அதனை கண்டுபிடித்தவர் பெயரை வைத்து சொல்வது இயல்புதானே ? உதா (ராமன் விளைவு, டாப்ளர் எபெக்ட்). இந்த கேள்வியை கேட்டால் மழுப்புவார்.//

கண்டுபிடித்தவரின் பெயருக்குப் பதிலாக கண்டுபிடித்தவரின் சாதியை வைக்கவேண்டும் என்று கண்டுபிடித்துள்ளதால்
இனி டெரரிஸம் என்பதற்குப் பதிலாக ரவியிஷம் என்றுக் கூறாமல் உங்கள் ஜாதியைப் போட்டுக்கொள்ளவும்.

Unknown said...

போதும்.. விட்ருங்க... வலிக்குது.. அழுதுரபோறாரு

uma said...

இந்த வந்தேறி பார்ப்பணீயம் தமிழர்களுக்கு செய்த கொடுமை அளவில்லாதது .பிராமணியம் மனித தன்மைக்கு ,சமத்துவத்துக்கு ,சுய மரியாதை க்கு எதிரானது என்று காலம் காலமாய் நிருபிக்க பட்டிருக்கிறது .இந்த டோண்டு ராகவன் என்கிற முட்டாளுடன் நான் விவாதம் செய்ய வரவில்லை. பார்ப்பனீயம் தங்களுடைய சித்தாந்தங்களுக்கு தொண்டு செய்கிறவர்களை தான் உயர்த்தி பிடிக்கும் . தந்திரம்,சூழ்ச்சி ,நயவஞ்சகம்,பசப்பு, ஆசை காட்டல் முதலிய பஞ்சமா பாதகங்களை பயன்படுத்தி தன்னுடைய நலன்களை காத்துக்கொள்ளும் .இங்கே ஒன்று கவனிக்க வேண்டும் டோண்டு என்கிற மட பாப்பான் என்ன சொல்ல வருகிறார் "புலிகளின் ஆதரவாளர்கள்? பிரஸ் மீட்கள் வைத்திருப்பார்கள். தனது பாசமிக்க மகனை நினைவில் இருத்தி அந்த பெண்மணி அழுவாச்சி பேட்டிகள் தந்திருப்பார். பிறகு அவரது பாதுகாப்புக்கென ஒரு கணிசமான தொகையை நமது அரசுகள் செலவழிக்க வேண்டியிருக்கும்."
இதில் எவளவு வஞ்சம் கலந்திருக்கிறது. இங்கே அந்த வயதான தாய் வந்தது தன்னுடைய பக்கவாத நோய்க்கு மருத்துவம் பார்க்க .அரசியல் செய்ய அல்ல.அவர் இதற்க்கு முன்பு திருச்சியில் வாழ்ந்திருக்கிறார் . அவரை வைத்து எப்போது யார் அரசியல் செய்தார்கள் .அவரை கவனிக்க இங்கே ஆள் தேவை .இங்கே அவரை கவனித்து அவருக்கு வேண்டியவை செய்ய மனித நேயம் உள்ள நல்லவர்கள் இருகிறார்கள்.அதனால் தான் அவர் இங்கே வந்தார்.அந்த தாய் எப்போதுமே அரசியல் யாரிடமும் பேசியது இல்லை.இங்கே வந்தேறி பார்ப்புகளும் ,சேட்டு களும் ,பணியாகக்களும் ,மலையாளிகளும் வசதியாக வாழும் போது ஒரு தாய்க்கு தன்னுடைய ரத்த சொந்தங்கள்
இருக்கும் நாட்டிற்கு வர உரிமைகள் மறுக்க படுவதும் அதை டோண்டு ராகவன் போன்ற வந்தேறி பார்ப்புகள் ஆதரித்து பேசுவதும் தமிழர்களுக்கு ஒரு கிழிந்து போன இத்தாலிய சேலையை தன்னுடைய துண்டாக ,கோவணமாக அணிந்து கொண்டிருக்கும் மற்றும் பணத்தால் உணர்விழந்து போன மட தலைவனால்தான். இங்கே காவி அணிந்து கொலை மற்றும் பல பஞ்சமா பாதகங்கள் செய்த காஞ்சிபுரம் சங்கராச்சாரி என்கிற ஒரு அய்யோக்கிய பார்ப்பான்கள் எல்லாம் நடமாடுகிற போது ஏன் என்னுடைய தாய் இங்கே வரகூடாது .
இப்போது சசி தரூர் என்கிற ஒரு மலையாள பாப்பான் செய்த காரியம் என்ன . ஒரு நாட்டின் அமைச்சு பதவியில் இருந்து கொண்டு அவன் செய்த காரியம் தன்னுடைய தாயை கூட்டி கொடுபதற்க்கு சமமானது .அதை இந்த வந்தேறி பார்ப்புகள் தான் செய்ய முடியும் .தாயே எங்களை மன்னித்து விடு .மீண்டும் ஒரு புத்தநும் ,ஒரு பெரியாரும் ,ஒரு நாராயண குருவும் ,ஒரு வேம்மன்நநாவும் ,ஒரு பிரபாகரனும் ஒரு அய்யா வைகுண்டரும் இந்த புனித பூமியில் பிறந்து பார்பனியத்தை வேரோடு கருவறுக்க ஆசி கூறு .

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

smart said...
//

வாம்மா மின்னல்...

ரவி said...

சுமார்ட்டு. ரொம்ப அக்ளி கமெண்டு

ரவி said...

நன்றி டிவிஆர் அய்யா.

கிருஷ்ண மூர்த்தி S said...

/இப்படி பெருவாரியான வாக்குகளும் எதிர்பதிவுகளும் நாமும் குறைந்தபட்ச மனிதாபிமானம் உள்ள நாட்டில்தான் வாழ்கிறோம் என்று காட்டுவது நிறைவு./

இம்சையைக் கூட்டறதுன்னு முடிவு பண்ணிக் களத்தில் இறங்கியாச்சு, அப்புறம் நிறைவென்ன, குறைவென்ன?!

Anonymous said...

uma

உங்கள் கருத்தை நான் வழிமொழிகிறேன். முதலில் இந்த நாய்களுக்கு அவர்கள் வந்தேறி கூட்டம் என்பதை புரிய வைக்க வேண்டும், இந்த நாதாறிகள்தான் இந்த நாட்டை காப்பது போலவும் நாமெல்லாம் கேணையன்கள் என்பது போலவும்தான் இவர்களுடைய பேச்சு. இந்த பேமானிகள் விட்டால் நாட்டையே கூட்டி கொடுப்பான்கள்

இந்த டோண்டு பாப்பார கருமாந்திரத்தைப் பற்றிய என் பதிவு:

(இவனுக்கெல்லாம் இனிமேல் என்ன மரியாதை வேண்டியிருக்கிறது. .)

http://vanakkamnanbaa.blogspot.com/2010/04/blog-post_21.html

ரவி said...

கி.மு சார்.

இதென்ன, நகைச்சுவையை கூட ரசிக்கமாட்டேங்குறீங்க ?

கிருஷ்ண மூர்த்தி S said...

நகைச்சுவையை ரசிக்கலாம் தான்!

உண்மைத்தமிழன் டீவீஆரின் பின்னூட்டத்தைத் தொட்டுச் சொல்லியிருந்ததை உண்மையிலேயே ரசித்தேன்!

வெல்லத்தில் பிள்ளையார் செய்து அதிலேயே கொஞ்சம் கிள்ளி எடுத்து வயிற்றுக்கு நிவேதனம் செய்த மாதிரி, மேலே கொஞ்சம் போட்டுக் கொடுங்கன்னு கேட்டதையும் ரசிக்கத் தான் செய்கிறேன்!

Sanjai Gandhi said...

//****//

மாம்ஸ்.. இத டீக்ரிப்ட் பண்ணா வேற வேற வார்த்தை வருதே..

uma said...

மிக நன்றி .என்னுடைய கருத்திற்கு கருத்து சொன்னதற்கு .நான் தமிழ் எழுத்தாளர் இல்லை ஒரு மின்பொறியாளர்.என்னுடைய மனதில் பட்டதை அந்த நிமிடத்தில் பதிவு செய்தேன்.அதில் தனி மனித தாக்குதல் இருந்தால் அது என்னுடைய வெற்றியும் அல்ல டோண்டு வின் தோல்வியும் அல்ல.உண்மை.ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் தமிழர்கள் சம்பந்தபட்ட விசியம் என்றால் எல்லா பார்பனர்களும் ஒரு கருத்தை ஆல கால விசமாய் வெளிபடுத்துவார்கள்.
நன்றி உமா .கா ,திருவனந்த புறம்

uma said...

செந்தழல் ரவி அவர்களுக்கு

செந்தாரப்பட்டி பெத்துசாமி said...

//சமீபத்தில் - சமீபத்தில் என்பது டோண்டு ராகவன் அடிக்கடி உபயோகப்படுத்தும் வார்த்தை. உ.தா : சமீபத்தில் 1976 ல்//

ஹா..ஹா.. என்னால சிரிப்பை அடக்க முடியல...
பாவம் அவர். எல்லோருடைய எதிர்ப்பையும் கேஸ் பை கேஸா (இதுவும் அவர் பயன்படுத்தும் வார்த்தை தான்) கையாளப்போகிறாரோ?

வால்பையன் said...

@ ஸ்மார்ட்

பார்பனீயம் என்பது சாதியென்றால், அய்யர், அய்யாங்கார் என்பதெல்லாம் என்ன?

ப.கந்தசாமி said...

UMA வின் கோபங்களை நான் வழிமொழிகிறேன்

ப.கந்தசாமி said...

UMA வின் கோபங்களை நான் வழிமொழிகிறேன்

ப.கந்தசாமி said...

//Jeeves said: மறுபடியும் மொதல்லே இருந்தா//

அழகான அர்த்தமுள்ள வார்த்தைகள்.

ராபின் ஹூட் said...

உங்கள் அனைவருக்கும் டோண்டுவின் மகளின் போட்டாவை போலி டோண்டு வலையில் போட்டது தெரியும். அந்தப் போட்டோக்கள் எப்படி துளசி கோபால் அவர்களிடம் இருந்து போலி டோண்டுவால் ஒரு போலி மின்னஞ்சல் மூலம் வாங்க்கப்பட்டது என்றும் தெரியும்.

பலருக்கும் தெரியாத விசயம், போலி டோண்டு அந்த மாதிரியான போலி முகவரி வைத்துக் கொண்டு பலரிடமிருந்தும் விபரங்கள் சேகரித்து வருகிறார் என்று டோண்டுவிற்கு சுமார் ஒரூ மாதம் முன்பே எச்சரிக்கை செய்தேன். என்னிடமும் விபரங்கள் சேகரிக்க முயன்ற போது நான் உஷாராகி டபுள் ஏஜெண்டாக போலியை சுற்ற விட்டது உண்டு. ஆனால் டோண்டு அதை சட்டை செய்யவில்லை. பிரச்சினை ஏதாவது ஒரு ரூபத்தில் பெரிதானால் தான் பெரும்பாலான பதிவர்களால் தனக்கு ஆதரவு கிடைக்கும் என்று சொன்னார். ஆனால் பிரச்சினை அப்படியே உல்டாவாகிப்போய் டோண்டு போட்டாக்களை நீக்கும்படி அவனிடம் சரணடைய வேண்டியிருந்தது.

Anonymous said...

ராபின். போலி டோண்டு விஷயத்தில் நான் அதிகம் அட்மையர் செய்வது உன்னைத்தான்.

ரொம்பத்தான் சுத்தவிட்டுட்டப்பா அவனை. ராபின் ஹூட் யார் யார் என்று கனவில் கூட புலம்பினது போல தெரிகிறது...முதலில் மாயவரத்தான் அப்புறம் அருண் அப்புறம் நான் என்று இந்த ராபின்ஹூட் அவனுக்கு ரொம்ப ஹீட் கொடுத்துவிட்டது...

அப்புறம் சைபர் கிரைமில் அவன் விரலால் சமைஞ்ச பொண்ணு மாதிரி கோலம்போட்ட காட்சியிலாவது நீ வெளிப்பட்டு அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கவேண்டும் என்று நினைத்தேன் :))

ஜோதிஜி said...

நீங்கள் அளிக்கும் விமர்சனங்களை (வினவு) பார்த்து பாராட்டுவதற்காக உள்ளே வந்தேன்.

ILA (a) இளா said...

/நன்பன்/
இதுல ஒன்னும் உள்குத்து இல்லையே? ஒரு சுழி கம்மியா இருக்கே. ஏதாவது சண்டையா?

ILA (a) இளா said...

//பிரச்சினை ஏதாவது ஒரு ரூபத்தில் பெரிதானால் தான் பெரும்பாலான பதிவர்களால் தனக்கு ஆதரவு கிடைக்கும் என்று சொன்னார்.//
அட்ரா அட்ரா.. சக்கை. இவுங்களே பிரச்சினை பெருசாகுற வரைக்கும் காத்திருப்பாங்களாம், அப்புறம் ஆதரவு கேட்பாங்களாம், ஆதாரம் தரலைன்னா.....

கனவுதுரத்தி said...

வணக்கம் ஸார், நான் புதுசு...இங்க என்ன நடக்குது? ஒண்ணும் புரியல..யார் இந்த டோண்டு? அப்படி என்ன செய்தார்?

ரவி said...

//வணக்கம் ஸார், நான் புதுசு...இங்க என்ன நடக்குது? ஒண்ணும் புரியல..யார் இந்த டோண்டு? அப்படி என்ன செய்தார்//

அன்புள்ள கனவு துரத்தி. இவர் ரத்னா கபேயில் போண்டா சாப்பிடும்போது பக்கத்தில் அமர்ந்திருந்தார். அவ்வளவு தான் தெரியும்.

தறுதலை said...

1. ஊற்றிக் கொடுத்தற்கும் மேல் உழைக்கும் உத்தமர் அல்லது கொடுத்த காசுக்கும் மேல் கூவுகிறவர்.
2. கிழிஞ்சி தொங்குற புரவி
3. choice-ல
4. உயிர் இருக்கும் வரை உடன் பிறந்த உத்தம வேடம்
5. நாண்டுகிட்டு மாண்டுபோன போண்ட மாதவன் (எச்சக்கலை)
6. நீளமான் காண்டத்தில் ஆரோட விந்து

-------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் - ஏப் '2011)

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

கதை வசனம் அங்கங்கே கொஞ்சம் பிரியல..

ஆராச்சும் வெளக்குனா நல்லது !