Monday, May 29, 2006

தங்கதலைவி நமீதா...தரமான புகைப்படம்..

தங்கதலைவி நமீதா...




ஆனந்தவிகடனுங்கு சலாமுங்கோவ்.. நேர்ல ஒருமுறை பார்த்தேன்..திருவாண்மியூர் அருகில்...என்னா உயரம்...ய்ப்பா...பெத்தாங்களா செஞ்சாங்களா தெரியலியே..ஹி ஹி

2 comments:

Radha N said...

தனியாகப் பார்க்கும் போது நல்லப்படம், ஆனால் குடும்பத்தினருன் இருக்கையில் பார்த்தால்......ச்ச்ச ଡ଼'அ3...ரொம்ப மோசம்!

நண்பரே, ஆனந்தவிகடனில், முதன்முதலில் இது அட்டையில் வந்தவுடன், நிறைய அம்மாமார்கள் முகம் சுளித்தனர். ஆனந்த விகடன் தனது மதிப்பீட்டை கொஞ்சம் இழந்தது.

ஆனால் நீங்கள் அதே படத்தைப் போட்டு புதிதாக ஆனந்தவிகடனுக்கு வாசகர்களை உருவாக்குகிறீர்கள் (உண்மைதானே?)

ரவி said...

எனக்கென்னவோ பிரச்சினை பெருசாகிட்டமாதிரி தோனுது ஸ்கூல் பைய்யா...

நாளைக்கு இந்த படத்தினை ஓப்பன் பன்ன மாட்டேன்னு சொன்னா இன்னுமொரு அருமையான படத்தினை அளிக்கிறேன்..ஹி ஹி