Monday, May 29, 2006

இச்சாதாரி பாம்பு..அரிய புகைப்படம்..!!!




கடந்த 1985 ஆம் ஆண்டு சென்னை பட்டினப்பாக்கத்தில் மீனவர்களால் கண்டெடுக்கப்பட்ட இச்சாதாரி பாம்பின் புகைப்படம்.

இம்சை ரவி..

9 comments:

Anbudan said...

Ravi, Whatz this Itchathari ? Can you give us some details about ?

ரவி said...

நீயா படம் பார்த்தீங்களா ? அதில் வரும் பாம்பு ( மனித உருவுக்கு மாறும் பாம்பு - இடுப்பை வளைத்து டான்ஸ் ஆடுவதற்க்கு)

இச்சாதாரி பாம்பு என்று அழைக்கப்படும்...

ரவி said...

எனக்கு இமெயில் பார்வர்டுல வந்தது...எனக்கென்னவோ கிராபிக்ஸ் அப்படின்னு தோனல..

ரவி said...

நானும் விசாரித்துக்கிட்டு தான் இருக்கிறேன்..என்னன்னு பிடிபடவே மாட்டேங்குது...

குமரனிடம் தனிமடலில் கேட்டால் பதில் கிடைக்கும்..

Unknown said...

சரியான இம்சை. இச்சாதாரியாவது, மண்ணாவது?!!!
எல்லாம் கிராபிக்ஸ்தான் ஐயா.
தினமும் ஃபார்வேடுல என்னென்னமோ வருது.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

என்னங்க ரவி காலைல பெண் சிங்கம்னு பதிவு போட்டீங்க இப்போ இச்சாதாரிப் பாம்புன்னு போட்டிருக்கீங்க என்ன வன நிலையத்துறை அதிகாரி ஆகிட்டீங்களா?

நற்கீரன் said...

http://www.worth1000.com/default.asp

வஜ்ரா said...

தப்பான வகைப்படுத்துதல்...

நகைச்சுவை/நையாண்டி தலைப்பில் போடவேண்டிய படம். :)


ஐயா, ரவி அவர்களே சீரியசா எடுத்துக்காதீங்க...ஏதோ எனக்குத் தோணியது...

Michele Barry said...

அன்பு ரவி! இப்படியான அதிசய விலங்குகள்; உயிராகவோ;இறந்து உடலற்றதாக இருந்தாலும்; இவை அரச வனத்துறையோ!; உயிரியல் துறையோ! எடுத்துப் பதப் படுத்தி( ஒரு வகைத் திரவத்தில் இடுதல்) வைக்குமே!சென்னையில் எங்கேயும் அப்படிச் செய்யவில்லையா,,,,??, நீங்கள் விசாரிக்கவில்லையா? 84 லிலிருந்து; இந்தியச் சஞ்சிகைகளும்; நசனல் யீயோக்கிரபியும்; பல விலங்கியல் சம்பந்தமான தொலக்காட்சி விவரணப்படங்களும்;பார்த்துள்ளேன்.என் கண்ணில் படவில்லை. யோகன் -பாரிஸ்