Wednesday, February 21, 2007

***க.மு.க*** கழுதையின் மூஞ்சியில் கரி

நன்பர் கொசப்பேட்டை கொலசாமி கடந்த 2000 ஆண்டு ஒரு பதிவு போட்டிருந்தார். அதை கண்டு கடுமையான கொலைவெறியும் ஆத்திரமும் அடைந்தேன். நான் அவர் ஜல்லி மட்டும் தான் அடிப்பார் என்று நினைத்திருந்தேன்..ஆனால்

கடுமையான பல்லியும் அடித்திருந்தார்.

இனிமேலாவது இப்படி செய்யமாட்டார் என்று நம்பி இந்த பதிவை கும்மிகளிடம் கொடுக்கிறேன்.

நான் ஏழாவது மூன்று முறை பெயிலாகி படித்ததில் இருந்து இப்படித்தான் கண்ட இடத்தில் செலக்ட்டிவ் அம்னீஷியாவுடன் வாந்தி எடுத்து வருகிறேன்.

ஒரு பழமொழியில் சொல்வது போல i cant keep my mouth shut, becos its shit.

இதில் shit = ஆயி என்று வைத்துக்கொண்டால் மிக கேவலமான அர்த்தம் வந்து தொலைகிறது. இந்த கருமத்தையும் பார்த்து தொலையுங்கல். ( நான் அப்படித்தான் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோட எழுதுவேண், கண்டுக்கப்ப்ப்ப்ப்ப்டாஅது)
வர்ட்ட்டா...!!!

101 comments:

Anonymous said...

படம் சூப்பர். எங்கே கிடைச்சுது தல ?

செந்தழல் ரவி said...

சவுத் ஆப்ரிக்க நன்பர் கொடுத்தது.

திரு said...

ஒண்ணும் பிரியலியே :)

Anonymous said...

யோவ், யாரை குத்துறீங்கன்னு கொஞ்சம் லிங்க் கொடுத்து குத்துங்கப்பா.

Anonymous said...

no work at office or what ?

Anonymous said...

என்னாத்த சொல்றது பதிவு போட்டு பத்து மாசம் கழிச்சு பதில் பதிவு போடுறானுவ...

என்னமோ மொத ராத்திரி நடந்து எக்ஸாட்டா பத்து மாசம் கழிச்சு புள்ள வர்ர மாரி.

Anonymous said...

கண்டதையும் தின்னாக்கா ஷிட்டு வரும் தான் ஆனா பத்து மாசம் கய்ச்சி வர்ரது ரொம்ப லேட்டுடா அம்பி

Anonymous said...

மூஞ்சிக்கு - மு போட்டிக்குது அது. நீயும் அதையே பாலோ செய்யுறியே தல.

அமுத்ரா said...

கழுத ஏற்கனவே கருப்பு தான...எதுக்கு அது மூஞ்சில கரி தடவறிங்க

சந்திரபாபு நாயுடு said...

சின்ன புள்ள தெரியாம எழுதிட்டன்.மன்னிச்சு விடுவேளா?

வரவனையான் said...

//2002ஆம் ஆண்டு - 90.38 சதவீதம் பொல்லிங் நடந்துள்ளது.
2000ஆம் ஆண்டு - 89.87 சதவீதம்.
1995ஆம் ஆண்டு - 91.47 சதவீதம்.
1990ஆம் ஆண்டு - 89.95 சதவீதம்.
1984ஆம் ஆண்டு - 87.29 சதவீதம்.//

ராணுவக்கட்டுப்பாட்டில் தேர்ந்தல் நடந்த 100% ஓட்டு விழுகும்னு அந்த லூசுக்கு தெரியாதா

Anonymous said...

நாயுடு காரு, நீர் எப்போ அய்யங்கார் ஆத்துல கறி ஷாப்பிட்டேள்?

Anonymous said...

ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோங்கடா அம்பிகளா...சின்ன கொழந்த அப்டி இப்டி கைய கால ஒதறும் அத எட்டி ஒதைக்றதா நெனச்சி நீ கொழந்தைய ஏண்டாப்பா அடிக்கறேள்...

அடி ஆத்தி said...

// ஒரு பழமொழியில் சொல்வது போல i cant keep my mouth shut, becos its shit. //


இதைப் படித்தவுடன் ரொம்ப சத்தமா சிரித்தேன் ஜயா.

இந்த மாதிரியான பதிலடியால், அவங்களின் தரம் இப்பவாவது அவங்களுக்கு புரியுதான்னு பார்ப்போம்.

Anonymous said...

அவன அமுகல வந்து டியூசன் சேர சொல்லு தல

Anonymous said...

எங்கண்ணா மூஞ்சு மூடி மாரி நீயும் ஸ்கூலு கிரவுண்டு கட்டி கொட்த்ததுக்கு ரொம்ப டாங்க்ஸ் அன்னாத்தே

Anonymous said...

ஏனிந்த கொலைவெறி தனிமனித தாக்குதல் ? அது அவர் எப்போவோ போட்ட பதிவு போலிருக்கு...இப்போ திடீர்னு தூக்கத்தில் இருந்து எழுந்து வந்து கல்லெறிய காரணம் ?

:)

வரவனையான் said...

சத்யா நீங்க ஃப்ர்ஸ்ட் டவுன், ரவி நீங்க ஓபனிங், லக்கி மச்சான் நீங்க மிடில் ஆர்டர் ஒகேவா

Pot"tea" kadai said...

//சத்யா நீங்க ஃப்ர்ஸ்ட் டவுன், ரவி நீங்க ஓபனிங், லக்கி மச்சான் நீங்க மிடில் ஆர்டர் ஒகேவ//

அப்போ வரவனையான் எங்க?

Anonymous said...

நானும் கொஞ்சம் ஓசி காஜி அடிச்சிக்கலாமா?

Anonymous said...

கும்ப கூடி கும்மியடிக்கிறீங்களா...
நீங்க உருப்படவே மாட்டீங்க

Anonymous said...

ஏம்ப்பா அமுக பலம் என்னான்னு தெரியாம சில தயிர்வடை தேசிகன்கள் ஆட்டத்திற்கு வந்திருப்பது வேதனையளிக்கிறது.

சாதி. தி(மி)ருமலை said...

பாப்பான திட்டன குமிழ்மணத்த மூடிடுவேன்

செந்தழல் ரவி said...

யோவ் வரவணை, நீ 12த்து மேனா ???

Anonymous said...

காஜி ரெக்வஸ்ட் : ஓக்கே.

Anonymous said...

இங்க ஓசி காஜி கெடியாது...அது அமுத்ரா பதிவுல அட்சிக்கோ

Anonymous said...

//கும்ப கூடி கும்மியடிக்கிறீங்களா...
நீங்க உருப்படவே மாட்டீங்க//

கும்மின்னா கும்பலா கூடித்தா அடிக்கோணும். தனியா அடிச்சா அதுக்கு பேரு வேறா.

அமுத்ரா said...

நா சிண்ணா பயன்! என்னை யேன் இப்பாடி ஆடிக்கறார்கள்

Anonymous said...

//காஜி ரெக்வஸ்ட் : ஓக்கே.//

மிக்க நன்றி அனானி

சா.தி.எருமைலை said...

//பாப்பான திட்டன குமிழ்மணத்த மூடிடுவேன//

அட கம்முனாட்டி, மூனு மாசத்துக்கு மின்னாடி வந்த நியூச ஏண்டா இன்னிக்கு கட் பேஸ்ட் பண்ற

வரவனையான் said...

இந்த அமுக பயலுவ ராணுவ காமிக்ஸ் ஓட்டினாலும் அடங்க மாட்டேனுகறாங்களே

Anonymous said...

இந்த அமுக பயலுவ ராணுவ காமிக்ஸ் ஓட்டினாலும் அடங்க மாட்டேனுகறாங்களே

Pot"tea" kadai said...

_!@#

Anonymous said...

அவிங்க 11/ஆல் அவுட்டு
நாம 33/நாட் அவுட்டு

Anonymous said...

நா நல்லா மனப்பாடம் பண்ணி வெச்சிருக்க கோட் ஒன்னு சொல்லவா?

சென்னை - சிங்கப்பூர்
இண்டியன் ஏர்லைன்ஸ் ஆப்பர்

ரூ - 3500/-

ருஸ்ஸல் குரோவ் said...

நானும் ஒரு கோட்டு சொல்லுவேன்.

Some of the things you read you get an immediate reaction to so I've stopped reading things now. I do worry about my family though. Some people do try some nasty things to get at them and try and get a reaction from them.

ரன்னர் said...

எனக்கும் யாராவது பால் போடுங்களேன். நானும் அடிக்கறேன்.

Anonymous said...

தோ கேபிஎன் டிராவல்ஸ் கோட்டு கேட்டுக்கோ...

சென்னை கோயமுத்தூர் ப்ளாக்ல
ரூ 500/-

பெங்களுர் கோயமுத்தூர் ஒரிஜினலா
லக்கேஜ் கூட போனா
ரூ 150/-

கோட்டு கிங்கு said...

அமுத்ரா பேபி,

:.*Hold It*.::.
:.*Lick It*.::.
:.*Suck It*.::.
*Chill boyz! I was talkin about lollypops*

பை ரன்னர் said...

ரன்னர்னா ஓட மட்டும் தான் செய்யனும்
பேட்ஸ்மென் தான் அடிப்பாங்க

Anonymous said...

இங்கிலிஷ் மாப்ள அமுத்ராவுக்காக,


Kissing is a habit
F*cking is a game
Guys get all the pleasure
Girls get all the pain
The guy says i love you
You believe its true
But when your tummy starts to swell
He says 'to hell with you'
10 minutes of pleasure
9 months in pain
3 days in hospital
A baby without a name
The baby is a *beep*
The mother is a *beep*
This never wouldn't have happened
If the rubber wouldn't have torn

அமுக said...

பதினஞ்சு நிமிசம் ஆச்சு இன்னும் 50 கூட வர்லியா? அமுக பெலம் இவ்ளோ தானா?

அமுக
அவினாசி சலை
கொயமுத்துர்

நாயகன் கமல் said...

//ரன்னர்னா ஓட மட்டும் தான் செய்யனும்
பேட்ஸ்மென் தான் அடிப்பாங்க //

அஞ்சு.. அஞ்சு... அஞ்சு பொளலர் போடறோம். பேட்ஸ்மென் பக்கம். ரன்னர் பொளலர். பேட்ஸ்மேனுக்கு போடமாட்டாங்க...

வக்ரா பஞ்சர் said...

எனக்கு அறிப்பெடுத்தால் நான் சொறிவது எங்கே?

Anonymous said...

ஒய்யால அதுக்குள்ள 5 கறி பதிவா?

செந்தோஷ் said...

நான் எங்கே சொறிகிறோனோ அங்கிட்டுதான்

குமுத்தரா said...

அதாவது 1999 இல் ஒரு பதிவர் போட்டது கடும் ஆத்திரமாயிள்ளுது

மணி சார் said...

ரன்..
ரன் ஓடுங்க...
ஓடி எடுத்துக்கங்க
எவ்ளொவேணாலும்...

மூஞ்சுமூடி said...

நரேந்திர மோடியும் நானும் ஒன்னு

Anonymous said...

ங்கொய்யால. போதும் நீ வருடுனது.

Anonymous said...

நீ நிப்பாட்டு. நான் நிப்பாட்றேன்.

Anonymous said...

வலப்பூ சுந்தராமசாமி எண் பதிவை துக்கிவிட்டார்

- சோமத்ரா
அமுக ப்ரசீடோண்டு
மணீப்ப்ர்

பொடி வைப்பவன் said...

டேய் எவண்ட என்னோட ரோலை எடுத்தது.

Anonymous said...

நானில்லை நானில்லை

Anonymous said...

னேனு ஆட்டைல பர்த்தா?

Anonymous said...

ஏவாகா?

Anonymous said...

kyon chalti hai pawan ?

because of evaporation.kyon jhoome hai gagan ?

because of earth's revolution.kyon machalta hai mann ?

because of excessive respiration.na tum jaano na hum ?

but i just gave all the answers.kyon aati hai bahar ?

because of change in season.kyon lutata hai kaarar ?

becuase of mental tension.kyon hota hai pyaar ?

because of fatal attraction.na tum jaano na hum ?

like i said these are all science phenomena.kyon gum hai har disha ?

because u have lost the sense of direction.kyon hota hai nasha ?

because of Alcohol & drug addiction.kyon aata hai mazaa?

because of food's temptation.

Anonymous said...

என் பொண்டாட்டி நெய்யே
வெக்காத நீ கையே

-கோட்டு கிப்பூர்
நங்கநல்லூர்

Anonymous said...

whr i can buy herb in bangalore?
some people told me hosekotte.

Anonymous said...

ஜல்லியை முடிப்பவன் நான். நிறுத்திக்கலாமா ?

செந்தழல் ரவி said...

ஏ, நான் கிளம்புறேன். நன்றி அனானி. வேற எங்கியாவது போய் குத்துங்க. அந்த தம்பி பதிவிலேயே போய் குத்துங்க. நான் வரேன்.

வானரம் ஆயிரம் said...

வெட்டி பேச்சு வேளைக்காவாது...
வானரம் ஆயிரம் அதுல அமுத்ராவும் ஒரு குட்டி வானரம்னு வெச்சிகுங்க பா

டேனியல்வெட்டோரி said...

அது அவருக்கு தெரியாது.இது இவருக்கு தெரியாதுன்னு இவன் ஆத்திராமா எழுதுறதே அவங்ககிட்ட நல்ல ஒரு காலத்துல வாங்கி கட்டிக்கிட்டு இருக்கான்னு தெரிது.

உடுங்கப்பா...புலம்பட்டும்

Hari said...

அடப்பாவிகளா, மொக்க பதிவுக்கு இவ்ளோ பின்னூட்டமா??


"மொக்க பதிவுக்கும் பின்னூட்டங்களை ஈர்ப்பது எப்படி?"-னு ஒரு புக் போடுங்க ரவி.

Anonymous said...

//ஏ, நான் கிளம்புறேன். நன்றி அனானி. வேற எங்கியாவது போய் குத்துங்க.//
எப்போ பாத்தாலும் ஏ நா கிளம்பறேன்ன்னே சொல்றீங்களே, பி, சி எல்லாம் என்ன பாவம் பன்னுச்சி...அதுங்களை கணக்குல சேக்க மாட்றீங்களே!

இதனால நீங்க ஒரு ஏ ஷாவனிஸ்டுன்னு நா ஏன் சொல்ல கூடாது?

// அந்த தம்பி பதிவிலேயே போய் குத்துங்க. நான் வரேன்.//

ஏன் அந்த அக்கா, அந்த தங்கச்சி, அந்த மாமி, அந்த அண்ணி பதிவுல போய் குத்துங்கன்னு நீங்க சொல்லல...

இதனால நீங்க ஒரு மேல் ஷாவனிஸ்டுன்னும் சொல்றேன்.

-ஷாவனிஸ்டுகளை டரியல் செய்யும் சென்னாகுன்னி

Anonymous said...

வயுறு குலிங்கி சிரிக்க வைத்துவிட்டேள்.

அசரீரி said...

தல,
சத்தியமா சொல்றேன்... அடுத்த தடவ ஊருக்கு வரும்போது ஒன்ன பாத்து பீர்வாங்கி அர்ச்சனை பண்ணி கையெடுத்து கும்புடாம வரமாட்டேன்.

கடந்த ரெண்டு மூணு நாளா ஒரே சிரிதான் பாத்துக்கோ. நல்லாருய்யா

செந்தழலார் கொலைவெறிக்கழகம்
திருச்சி மாவட்டம்

கும்மி பதிவு ரசிகன் said...

மே ஐ கம் இன் பிளீஸ்

அனுபவ அனானி said...

படிக்கிற விசயமெல்லாம் படிக்கிற மாதிரி கிடையாது

மேப் பார்க்கத் தெரிந்தவன் said...

மணிப்பூர் நான் மேப்பில நான் காட்ட மாட்டேன். ஏன்ன என் தேசத்தை நான் காட்டிக் கொடுக்க மாட்டேன்,

சமூக அறிவியல்ல 96 said...

நான் மணிப்பூரைக் காட்டுறேன்.

ட்ரெயினி அனானி said...

//அனுபவ அனானி said...
படிக்கிற விசயமெல்லாம் படிக்கிற மாதிரி கிடையாது
//
பின்ன எது மாதிரி?

அனானி. M.A, M.Phil. P.hd said...

//
கும்மி பதிவு ரசிகன் said...
மே ஐ கம் இன் பிளீஸ்
//

இது எங்க ஏரிய உள்ள வராதே?

English அனானி said...

Ravi's Jalli's are Gilli's . Super Hit.

தலைநகரம் கடிவேலு said...

நான் அனானி, நான் அனானி கும்மி அடிப்பேன் ஹான் கும்மி அடிப்பேன்.

பெயில் ஆன அனானி said...

//
அனானி. M.A, M.Phil. P.hd said...
//
டேய் நீ காசுக் கொடுத்து தானே பாஸ் ஆன?

விவேக் said...

டேய் கடிவேலு நீ கும்மி அடிச்சா நான் சொல்லி அடிப்பேன்

அனானி. M.A, M.Phil. P.hd said...

இல்லை, நான் படிச்சு தான் பாஸ் ஆனேன்.

வரலாறு தெரியாதவன் said...

சமீபத்தில் கி.மு 300 ஆம் ஆண்டில் .......
அப்புறம் மறந்து போச்சு, டேய் P.hd அனானி வந்து பில்லப் பண்ணுடா

செந்தழல் வெறியன் said...

மணிப்பூர் தலைநகரம் இம்பாலில் அனானி குலசாமி ரவிக்கு ஆலயம் அமைக்கபடும்

அனானி 10வது பெயிலு said...

// வரலாறு தெரியாதவன் said...
சமீபத்தில் கி.மு 300 ஆம் ஆண்டில் .......
அப்புறம் மறந்து போச்சு, டேய் P.hd அனானி வந்து பில்லப் பண்ணுடா//

சமீபத்தில் கி.மு 300 ஆம் ஆண்டில் அசோகர் மரம் நட்டார். இது எனக்கே தெரியும் . நீ ஏண்ட அவனை கேக்குற

மூனாவது நடுவர் said...

எனக்கு மேன் ஆப் த மேட்ச் கிடைக்குமா??

செந்தழல் ரவி said...

ஏ, குலசாமிகளா...

என்ன விளையாட்டு....அடுத்த ஆபீஸ் டைமிங் ஆரம்பிச்சுருச்சு போல...

லக்கி டார்லிங் ரசிகன் said...

ரவிக்கு மட்டும் கோயிலா? லக்கி ரசிகர்கள் கொதிப்பு அடங்காது, இன்றே இரவோடு இரவாக லக்கிக்கு கோயில் கட்டுவோம்.

மடிப்பாக்கம் குறுக்கு சந்து லக்கி பேரவை

லேட்டஸ்ட் அனானி said...

//
செந்தழல் ரவி said...
ஏ, குலசாமிகளா...

என்ன விளையாட்டு....அடுத்த ஆபீஸ் டைமிங் ஆரம்பிச்சுருச்சு போல...
///
இருங்க சென்சுரி அடிச்சுக்கிறேன்

கொட்டாம்பட்டி வழியாக மதுரை said...

எங்கள் அண்ணன் வைரம்(இங்கிலிஷினி) யை வம்புகிழுத்த குமுத்ரா வை கண்டிக்கிறோம்

வைரம்(இங்கிலிஷினி) பேரவை
அண்டார்டிகா

ஷெம்ஷு பாண்டை said...

//செந்தழல் ரவி said...
ஏ, குலசாமிகளா...

என்ன விளையாட்டு....அடுத்த ஆபீஸ் டைமிங் ஆரம்பிச்சுருச்சு போல...
//
இது தல ரவியின் பெயரால் போடப்பட்ட போலி பின்னூட்டம், நான் காண்டாமிருகக்குட்டி சோதனை பண்ணி பார்த்தா 007 நெம்பர் வரல..

அட்ரஸ் தேடுபவன் said...

இந்த அட்ரஸ் உங்களுக்கு தெரியுமா?

ஒசாமா,
இந்துகுஷ் மலை
C/O முல்லா ஓமர்
ஆப்கானிஸ்தான்

அட்லாண்டிக் கடலைத்தாண்டி said...

Come on guys? where you people had gone. எனக்கு அவ்ளோதான் இங்கிலிசு வரும்... ஒரு ஸிக்ஸ் அடிக்கலாமா?

அட்ரஸ் தெரிந்தவன் said...

//அட்ரஸ் தேடுபவன் said...
இந்த அட்ரஸ் உங்களுக்கு தெரியுமா?

ஒசாமா,
இந்துகுஷ் மலை
C/O முல்லா ஓமர்
ஆப்கானிஸ்தான்
//
இது எனக்குத் தெரியும்.. நேரா போய் லெப்ட் எடு, அங்க ஒருத்தர் ஜல்லி அள்ளிக்கிட்டு இருப்பாரு அவருதான் இவரு.

வடிவேலு said...

டேய்,

நான் ரவுடி டா, என்னை அரஸ்ட் செய்யுங்க டா..

டேய் நானும் தாதா டா, என்னை அரஸ்ட் செய்யலைன்னா நாலுபேர் நாலு விதமா பேசுவானுங்கடா.

கணக்கு தெரியாதவன் said...

இது வரைக்கு எத்தனை ஆச்சு?

நாட்டு நடப்பு said...

சிக்கன் விலை ஏறிப்போச்சு.

எல்லாம் தெரிந்தவன் said...

//வடிவேலு said...
டேய்,

நான் ரவுடி டா, என்னை அரஸ்ட் செய்யுங்க டா..

டேய் நானும் தாதா டா, என்னை அரஸ்ட் செய்யலைன்னா நாலுபேர் நாலு விதமா பேசுவானுங்கடா
//
இந்தப் பின்னூட்டம் யாரு போட்டான்னு எனக்குத் தெரியும்

கணக்கு தெரிந்தவன் said...

23 ஆச்சு

பின்னூட்டக் கயமை said...

Blank பின்னூட்டம்

Anonymous said...

லூசு, தொன்னத்தாறுடா

Anonymous said...

யோ போதும் விடுங்கப்பா. மிடியல.

சரியாக கேள்வி கேட்பவன் said...

தமிழ்நாட்டுலே எப்போவும் சுமாரா 65% தானே போலிங் ஆகுது?? தேசப்பற்று இல்லியா?

ஆடிட்டர் said...

//Anonymous said...
லூசு, தொன்னத்தாறுடா
//
அனானி, நான் சொன்னது நான் மட்டும் போட்ட அனானி பின்னூட்டத்தை... டண்டனக்க டனக்கு னக்கா இப்போ 25 ஆச்சு

101 நாட் அவுட் said...

ஆச்சா ஆச்சா 100, சரி நான் கிளம்பட்டா? டாடா நண்பர்களே!!!