Wednesday, February 28, 2007

கொஞ்சமேனும் இம்சைப்படுத்த இந்த படங்கள்




முடியாது. நிறுத்தமுடியாது...அவங்களை நிறுத்தச்சொல்லுங்க, நான் நிறுத்தரேன்...

29 comments:

சென்ஷி said...

//முடியாது. நிறுத்தமுடியாது...அவங்களை நிறுத்தச்சொல்லுங்க, நான் நிறுத்தரேன்... //

:)

கஷ்டம்யா உன்கூட..
இரு இதுக்கு சிபி என்ன சொல்றாருன்னு பாப்போம்...

சென்ஷி

கோவி.கண்ணன் said...

முதல் பின்னூட்டம் என்னுடையது !
:)

Anonymous said...

நீ உருப்படவே மாட்ட

மாசிலா said...

யோவ்!
வயிறு வலி தாளலையா.
கொஞ்சம் நிறுத்தி தொலையேன்!
:-)

மாசிலா said...

பாக்கட்லெ 'money' இல்லேன்னா,
'மணி'யவே ஆட்டச் சொல்லுவாங்களா?

அபி அப்பா said...

இன்னும் 26 பாக்கி!!!

Anonymous said...

30 கொண்டாடறதுக்கு எவ்ளோ நேரம். எங்க தாத்தா சாவ சொல்லோ 30 நாள் வெய்ட் பண்ண சொல்லிட்டாங்கோ...

இங்க ஒரு பத்து நிமிசம் ஆவுமா இல்ல 30 நிமிசம் ஆகுமா?

Anonymous said...

மேல உள்ள அனானி,

எதுக்கு எப்பவுமே அழுவுனி கொமண்டாவே போடற

Anonymous said...

இப்போ கணக்கு என்னா ஆச்சி?

Anonymous said...

இன்னும் 20 தான் டி...அதுக்கப்புறம் இந்த போஸ்ட் கருகலைப்பு தான்

மாலா-டி

Anonymous said...

கையில காசு வாயில தோச

அது ஓக்கே

வாயில தோசய போட்டா யாருன்னா காசு கொடுப்பாங்களா?

Anonymous said...

உங்கள 20,000 சாவர்க்கர்கள் வந்தாலும் திருத்தவே முடியாது

Anonymous said...

இந்தமாரி பதுவு போட்டு எணையத்துல தமிழ் கல்ச்சர வலக்கர தம்பி ரவிக்கு வாழ்த்துககள்

Anonymous said...

அட பாவிங்களா,

30 கமெண்ட்டையும் நீங்களே போட்டுட்டாக்கா நான் எப்படா கமெண்ட் போடுறது.

-செந்தழல் ரவி

Anonymous said...

மேலே இருக்கும் கமேண்ட் போலி செந்தழல் ரவி. என்னால போலி தலைல அடிச்சி சத்தியம் பண்ண முடியும்

Anonymous said...

இன்னும் பத்து தான?

gulf-tamilan said...

anony ellam engai poitangaa!!!

மாசிலா said...

ஒவ்வொருத்தனும் ஒரு பதிவ போட்டுட்டு பின்னூட்டமே வரல என்ற வெறுப்பில இப்போ லிமிட் வெச்சிட்டாங்க, இங்க இன்னானா கிழியுது!

பாரதி தம்பி said...

யண்ணே... உங்க பிளாக்குல கீழ சுத்துற சங்கு சக்கரம் எங்கண்ணே வாங்குனது...?

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ரவி!
மிளகாயை இடித்தால் மிளகாப் பொடி கிடைக்கும்!
மூக்கை இடித்தால் மூக்குப் பொடி கிடைக்குமா????

SP.VR. SUBBIAH said...

///வாத்தியார் முட்டை போட்டா அந்த முட்டையிலேயிருந்து இன்னொரு வாத்தியார் வருவாரா?///

இன்னொரு வாத்தியார் வரமாட்டார்!

படிப்பைப் பாதில விட்டுட்டு முட்டை வியாபாரம்தான் பண்ணனும்!

இல்லைன்னா முட்டை புரோட்டாக் கடைக்குத்தான் வேலைக்குப் போகணும்!

இப்படிக்கு
வாத்தியார்

Anonymous said...

ஒக்க மக்கா! இவன் ரவுசு தாங்கலப்பா!

பி.கு:. பக்கத்தால ஒருத்தர் உங்களபத்தி புலம்பிட்டிருக்கிறாரு.

Anonymous said...

பேண்ட்டுக்குள்ள ஷர்ட்ட இன் பண்ணலாம்...
ஷர்ட்டுக்குள்ள பேண்ட்ட இன் பண்ண முடியுமா?

Anonymous said...

பேனாக்குள்ளார பால் பாயிண்ட் இருக்கும் பால் பாயிண்டுக்குள்ள பேனா இருக்குமா

Anonymous said...

லைட்டர தட்டினா நெருப்பு வரும்
நெருப்ப தட்டினா லைட்டர் வருமா?

Anonymous said...

கீ போர்ட்ல கீ இருக்கும்
மதர் போர்ட்ல மதர் இருப்பாங்களா?

சென்ஷி said...

இந்த வரிசையில் நானும் ஒரு பின்னூட்டத்தை குறைச்சிட்டேன்

சென்ஷி said...

என்னாச்சு கொலைவெறியில யாரையும் காணோம்.
இல்ல பின்னூட்டத்தை வச்சிட்டு ஏதாவது சோதனையில இருக்கீங்களா..
பண்றத சீக்கிரமா பண்ணிட்டு மெயில் பண்ணுவே... காத்துட்டுருக்கோமுல்ல..

சென்ஷி

Anonymous said...

ச்ச!
இந்த மங்குனிங்களுக்கெல்லாம் யாருதான் இவ்லோ பின்னூட்டம் அனுப்பறதோ?

நாசமா போவ!
:-)