உங்கள் வலது காலை பற்றிய ஒரு சிறிய செக்கிங் பதிவு இது...உங்கள் வலது கால் எவ்வளவு புத்திசாலி என்று பார்ப்போமா ?
நீங்கள் இதை நம்புவது கடினம் தான்..ஆனால் இந்த சிறிய பயிற்சிக்கு பிறகு உங்கள் முகத்தில் புன்னகையோ, வெடிச்சிரிப்போ தோன்றப்போவது உண்மைதான்...
இந்த பயிற்சியில் இரண்டு விஷயங்கள் உள்ளன..
ஒன்று : உங்கள் வலது பாதத்தை கடிகார திசையில் சுற்றவேண்டும்...
இரண்டு : கையால் - காற்றில் உங்கள் முகத்துக்கு நேரே 6 ( எண் ஆறு) போடவேண்டும்...
இதை ஒரே நேரத்தில் செய்யவேண்டும்...
எங்கே முயலுங்கள்...
முடிந்ததா ? இல்லையா ? ஏன்....:))
உங்கள் மூளையை அவ்வளவு சீக்கிரம் ஏமாற்ற முடியாதுங்க....
உங்களுக்கு என்ன நடந்தது என்று பின்னூட்டத்தில் தெரிவியுங்க...
:))))))))))
6 comments:
என் வலது காலை கிளாக்வைசில் சுத்தி இடது கையால் 6 போடமுடிந்தது.
ஏன்னா நான் "லொட்டை கையி"
கடந்த இரண்டு நாட்களாக காலுக்கு மேல் கால் :-) போட்டுக் கொண்டேஏஏஏஏஏஏஏஏஏஇருந்தால் அப்படித்தான் ஆகும் :-)))
அம்பி...இதெல்லாம் ஜுஜூபி
நா சொல்றத செஞ்சி பாரு(ஒடனே செஞ்சிக்கு டிக்கட் எடுத்தறாத)
ஒரு கையில ஹாண்ட்போன் இன்னொரு கையில செல்போன்...ஒரே டயத்துல ஒரு கையால நம்பர் சேர்ச் பண்ணிக்கிட்டே இன்னொரு கையால நம்பர் டயல் பண்ணிப்பாரு.
இல்லைனா நேரா ஒங்க ஆபிஸ் பூஜா அறைக்கு போ...அடச்சே பூஜ அறையதான் அப்டி சொன்னேன் நீ பூஜாகிட்ட போயி அரை வாங்கிட்டு வந்துராத.
பூஜ அறை போனியா...ஒரு கையால சூட தட்ட சுத்திக்கினே இன்னொரு கையால மணியாட்டி பாரு...
உன்னோட லெப்டு ப்ரெயின் வேல செய்யுதான்னு இப்போ தெரியும்
டேய் உங்களுக்கு வேலையே இல்லையாடா?
மணியாட்ட என்னோட அத்திம்பேர அனுப்பி வெக்கட்டுமாடா அம்பி
அம்புஜம் மாமி
சிங்கை
Post a Comment