சொட்டத்தலையா...
தேவாரம் மாதிரி மூஞ்சிய வெச்சிக்கிட்டு இங்கே என்னா நக்கல் வேண்டிக்கிடக்கு ? இரும்படிக்கற இடத்துல ஈக்கென்ன வேலை ? பொன்னு தேடனும்னா ஆயிரத்தெட்டு வெப்சைட் இருக்கு...பாரத் மேட்ரிமொனி, ஷாதி இதில எல்லாம் போய் தேடவேண்டியதுதானேடா தேங்காப்பயலே...
உம் மவன் முப்பதாயிரம் வாங்குறான்னு ஊருபூரா தம்பட்டம் அடிச்சிக்கினு திரியறியா ? வெண்ணவெட்டி...
ஏதோ ஒரு போட்டோ ஸ்டுயோல உக்காந்து நாத்தம் புடிச்ச ப்ளேஸரும் டையும் வாங்கி போட்டு போட்டோ எடுத்தியே, தலையில முடி இருக்கான்னு யோசிச்சியாடா ? அதுக்கு ஒரு விக்கோ சவுரி முடியோ வாங்கி ஒட்டிக்கிட்டு எடுக்கவேண்டியதுதானே ?
முப்பது வயசு வரைக்கும் எவளையும் தள்ளிக்கிட்டு போவ துப்பில்லாத உம் மவனுக்கு எதுக்குடா கல்யாணம் ? கல்யாணம் பண்ணி அவன் என்ன பண்ணப்போறான் ? இல்லை மாமனாரின் இன்ப வெறின்ற மாதிரி நீ ஏதாவது ப்ளான் போடுறியா ? உன்னப்பார்த்தா அப்படித்தாண்டா இருக்கு ஈட்டி வாயா !!!
தூத்தேறி....
பெங்களூர்ல வேலை செய்யற மவனை நச்சரிச்சு இண்டர்நெட்ட வாங்கி மாட்டிக்க தெரியுது இல்ல...உன் வயசுக்கு எந்த சைட்டு போவலாம் எந்த சைட்டு போவக்கூடாதுன்னு கேட்டு தெரிஞ்சுக்கவேண்டியது தாண்டா கேன...
இது ரத்த பூமி...இங்க என்ன கிளுகிளுப்பு கேக்குது உனக்கும் உம் மவனுக்கும் ? பொண்ணு என்ன காசு கொடுத்து வாங்கப்போறியா ? சனியனே...WiFe For Murugesan அப்படீன்னு படமா குரூப் பேரு வெச்சுருக்க ? உம் மூஞ்சில என் பீச்சாங்கையை வெக்க !!!
மவனே அப்படியே பொறவழியா எகிறி குதிச்சு ஓடிப்போயிரு...இல்லைன்னா இங்க ஒரு கொல விழும்...சாம்பார் வாயா...இன்னுமாடா போவல நீயு...
ஆர்க்குட்ல இப்படித்தான் ஒரு ஆளை நான் திட்டினேன்...எந்த ஆளா : alagarsamy kathavarayan
#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################
11 comments:
தல
உங்க பதிவை வாசிச்ச்ட்டு தெரியாத்தனமா ஆர்குட் போய் அந்தாளப் பாத்துக் குல நடுங்கீட்டேன். பயமுறுத்துறாரு பய புள்ள
என்ன கொடுமை சார் இது?
இன்னாபா ரவி.. இன்னாச்சு..? மேட்டர் என்னன்னு முழுசா சொல்லலாம்ல.. இல்ல லின்க் ஆவது குடு.. போய் பார்த்துட்டு உனக்கு கை கொடுக்குறேன்.. நீயே இம்புட்டுத் திட்டுத் திட்டிருக்க. பாவத்தை நீ ஒரே ஆளு சம்பாதிக்கப்பா.. எங்களுக்குக் கொஞ்சம் பங்கு குடுப்பூ..
ஏனுங்க அழகர்சாமியை இப்படித்தான் திட்டினேன்னு, இதுக்குமேலேயும் திட்டமுடியுமா? சும்மா அதுருதுல்ல.
என்ன கொடுமைடா இது உண்மைத்தமிழா.
ஹய்யோ கானா பிரபா
உங்களுக்கு இப்படிப்பட்ட கொடுமையை செய்துட்டனே...!!!!
மன்னிக்கனும் மன்னிக்கனும்...
////லக்கிலுக் said...
என்ன கொடுமை சார் இது?
...////
ஆர்க்குட்ல அந்த கொடுமையை பார்த்தீங்களா இல்லையா ?
////இன்னாபா ரவி.. இன்னாச்சு..? மேட்டர் என்னன்னு முழுசா சொல்லலாம்ல.. இல்ல லின்க் ஆவது குடு.. போய் பார்த்துட்டு உனக்கு கை கொடுக்குறேன்.. நீயே இம்புட்டுத் திட்டுத் திட்டிருக்க. பாவத்தை நீ ஒரே ஆளு சம்பாதிக்கப்பா.. எங்களுக்குக் கொஞ்சம் பங்கு குடுப்பூ..
///
உண்மைத்தமிழரே
ஆர்க்குட்ல லாகின் ஆகி, ( உங்கள் ஜிமெயில் உபயோகப்படுத்துங்க ) (www.orkut.com) இந்த பெயரை சர்ச் என்ற இடத்தில் போட்டு ஸ்க்ராப் எல்லாம் பாருங்க...
hi
I want that "wife for murugesan" live link or any photo images of that guy. . crazy idiot.He is getting popular day by day. . . I want to share his comedy to my colleague
i dont know. you can try searching in orkut
http://www.orkut.com/Main#Scrapbook?uid=3876238614558933299&pageSize=&na=3&nst=-2&nid=3876238614558933299-1218589922-16969880625972681673
இருக்கார்......
Post a Comment