Sunday, June 17, 2007

வ.வா.சங்கத்தினருக்கு வாழ்த்து...!!!!

தினமனியில் வ.வா.சங்கத்தினரின் கலக்கல் செவ்வியோடு பெரிய கட்டுரை வந்துள்ளது...மிகவும் சிறப்பாக வந்துள்ள கட்டுரையை படிக்க படிக்க அருமை...!!!

சங்கத்தில் ஒரு பின்னூட்டம் போட்டு வாழ்த்து சொல்லலாம் என்று பார்த்தால், அதர் ஆப்ஷன் நீக்கப்பட்டுள்ளது...

அதனால் ஒரு தனிப்பதிவாக போட்டு என்னுடைய ஆணியை பிடுங்கிக்கொள்கிறேன்...

வாழ்த்துக்கள் மக்களே...!!!!!!!!

http://www.dinamani.com/sunday/sundayitems.asp?ID=DS620070616031538&Title=Sunday+%2D+Youth&lTitle=C%5B%FBU+TdLm



#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

6 comments:

நாமக்கல் சிபி said...

சங்கத்து சிங்கங்களின் சார்பில் எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் ரவி!

தேவ் | Dev said...

வாழ்த்துப் பதிவுக்கு நன்றி ரவி.. உங்க வேலை வாய்ப்பு தளத்தை பத்தியும் அதில் முடிந்த வரை சொல்லிட்டோம்ல்ல... நல்லதை நாட்டுக்குச் சொல்லுவோம் :-)

Deepa said...

வாழ்த்துக்கள்

இராம் said...

இரவி,

பதிவிற்கு நன்றி... :)

கப்பி பய said...

நன்றி ரவி!

உங்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்! :)

ILA(a)இளா said...

நன்றிங்க ரவி. நன்றி நன்றி