Monday, May 21, 2007

அடிச்சாம்பாரு அடி...மரண அடி...!!!!

தமிழ் ஒலி ஒளி நாடா
தமிழ் படப்பாடல்
தமிழ் நகைச்சுவை
தமிழ் படம்
தமிழ் நடிகர் நடிகை புகைபடம்

சூரியன் வானொலி.
தமிழன்
சூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........

ரேடியோ.ஹாப்லாக்.காம்
( radio.haplog.com )


சன் டிவி..............
கே டிவி..............
தமிழன்
உங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல்(Spell ERR) படைக்கும் சன் டிவி.......

டிவி.ஹாப்லாக்.காம்
( Tv.Haplog.Com )
தமிழ்.ஹப்லாக்.காம்
(Tamil.Haplog.com)

தலைப்புக்கு காரணம் ஒன்னுமில்லைங்னா...எங்க அலுவலக ப்ராக்ஸி / பயர்வால் / வாட்டர் வால் / அனுமார் வாலையும் தாண்டி எனக்கு படம் தெரியுது...இதுக்காகவே இந்த ஹிஸ்டீரியா..ஸ்ஸ்...ஹிப்பலாக் அண்ணாச்சிக்கு ஒரு தாங்ஸு...!!!!

விளம்பரம் வேனும்னா நாங்க பதிவு போட்டுருப்பம்ல...எதுக்கு செல்லம் ஊரெல்லாம் டார்ச்சர் குடுத்தியாம்...சரி விடு...இந்தா போட்டுட்டம்ல விளம்பரம்....

7 comments:

theevu said...

கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போனா... :)

கோவி.கண்ணன் said...

எனக்கும் வந்தது !

:))))))))

Anonymous said...

என்ன கொடுமை சரவணன் இது

Anonymous said...

எக்காரணம் கொண்டும் இந்த ஹேப்லோக் தளம் பக்கம்
போவதில்லை என்ற முடிவு செய்திருக்கிறேன்.
-aathirai

✪சிந்தாநதி said...

டார்ச்சர் கொஞ்சநஞ்சமில்ல. ஒரு வருசத்துக்கு முன்ன மூடிவெச்ச வலைப்பதிவுல வந்து ஆறேழு இடுகையில் போட்டார். மறுநாள் வந்து அதை ப்ப்ளிஷ் பண்ணியாச்சான்னு பார்த்து இல்லைன்னதும் மறுபடி ஆறேழு பதிவுல போட்டார். இப்படி பத்துநாளா தினம் போட்டு கமெண்ட் மாடரேசனுக்கு மெயில் பாக்சில் வந்த இந்த விளம்பரம் மட்டுமே கிட்டதட்ட அறுபது எழுபது இருக்கும். ஒழுங்கா ஒரு பதிவுல மட்டும் போட்டிருந்தா பப்ளிஷ் பண்ணி இருக்கலாம்.இப்போ வேணாம்னு முடிவு பண்ணியாச்சு.

நாமக்கல் சிபி said...

//விளம்பரம் வேனும்னா நாங்க பதிவு போட்டுருப்பம்ல...எதுக்கு செல்லம் ஊரெல்லாம் டார்ச்சர் குடுத்தியாம்...சரி விடு...இந்தா போட்டுட்டம்ல விளம்பரம்....//

இதைத்தான் ரவி,

நானும் செஞ்சேன்!

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

எனக்கு மட்டும்தான் இந்த "இம்சை" என்று யார் யார்யாரையோ சந்தேகப் பட்டேன்.அப்பாடா!!!இப்போதுதான் நிம்மதி