Monday, May 21, 2007

எழுத்தாளர் சுஜாதாவின் உண்மை முகம் !!!!!

கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு கேள்விபதில் பகுதியில் எழுத்தாளர் சுஜாதாவின் உண்மை முகம் வெளிப்பட்டதாக திருப்பூர் கார்மேகராஜா தெரிவித்திருந்தார்...

நானும் சொல்கிறேன்...இங்கே பாருங்க...இதுதான் எழுத்தாளர் சுஜாதாவின் உண்மை முகம்...!!!




வர்ட்ட்டா...(வீட்ல கொசு தொல்லை சாஸ்தி )

24 comments:

அனுசுயா said...

யப்பா சாமி கொசு தொல்லை தாங்கலடா சாமி :)

Ayyanar Viswanath said...

தல போட்டோ தெரியல

Anonymous said...

தலைவா சத்தியமா சொல்றேன். நீ இல்லாம கலகலப்பே இல்ல. இன்னிக்குத்தான் சிரிக்கிறேன்

- செந்தழலார் கொலைவெறிக்கழகம்
சவூதி

Anonymous said...

நீ நல்லாயிருக்க மாட்டே...



by

யாருன்னு கண்டுபிடிங்க பாப்பம்..

களவாணி said...

ஐயோ! இப்பவே கண்ணுல கொசு பறக்குதே!!!!!!!!!!1

அபி அப்பா said...

நல்லா இருக்கு!

Anonymous said...

என்ன

இன்னும் கண்டுபிடிக்காம இருக்கிங்க.. ஹூம்..

முத்துகுமரன் said...

அமெரிக்க சதி!! அமீரகத்தில் போட்டோ தெரியவில்லை.

Anonymous said...

கொஷுவா?
அபிஷ்டு பாத்துடா,
கண்ட இடத்துல கடிச்சு கொதறிட போவுது!

ஆவி அம்மணி said...

அது சரி!

கலக்குங்க!

(சரக்கை அல்ல)

Anonymous said...

வணக்கம் அன்பரே...


http://www.vanjoor-vanjoor.blogspot.com இந்த பதிவர் மற்ற மதத்தை பற்றி மட்டும் இழிவாக கருதியும் எழுதியும் வருகிறார்! தயவு செய்து இவரது எல்லா இடுகைகளையும் படித்து பாருங்கள், பிறகு (சரியென்றால்!) இதனை தமிழ் மனத்திலிருந்து நீக்க சொல்லி அறிவுறுத்துங்கள்!

வாசகன் said...

தல., நீங்க இப்டில்லாம் செய்வீங்கன்னுத் தெரியும்ல.
அதான், இந்தப்பதிவ படிக்கவேயில்லல!!!

Anonymous said...

என்ன சுஜாதா ரெம்ப இளைச்சுப்போயிட்டார், ஓவ்ர்டைம் வேலை பக்கிறாரா?:-))

Geetha Sambasivam said...

:))))))))))))))))))))

Anonymous said...

தமிழ் லினக்ஸ் - எழுத்தாளர் சுஜாதா குழுவினரின் அறிவுத் திருட்டு
வெங்கட்ரமணன்

லினக்ஸ் இன்றைய கணினி உலகத்தின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுவது. உலகத்தின் பெரும் பணக்காரரான மைக்ரோஸாப்ட் அதிபர் பில் கேட்ஸ்க்குத் தூக்கத்தைப் போக்கும் ஒரே விஷயமாக லினக்ஸ் சொல்லப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள கல்விக்கூடங்கள், வர்த்தக நிறுவனங்கள், ஆர்வம் உள்ள தனி நபர்கள் ஒன்று சேர்ந்து பல நல்ல கணினி நிரல்கள உருவாக்குகிறார்கள். இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளுக்கு இத்தகைய இலவச, கட்டுப்பாடுகள் இல்லாத, எளிதில் மாற்றியமைக்கக் கூடிய சக்தி வாய்ந்த கணினிச் செயலிகள் மிகவும் இன்றியமையாதவை.

எழுத்தாளர் சுஜாதா நவம்பர் 30, 2003 ஆனந்த விகடனில் "கற்றதும் பெற்றதும்" தொடரில் தமிழில் லினக்ஸ் தயாரிக்கும் அவர் முயற்சி பற்றி எழுதியிருந்தார். அந்தத் திட்டத்தில் பங்குபெற ஆர்வம் உள்ளவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். தொடர்ந்து அந்த முயற்சிகளின் காரணமாக இப்பொழுது அவர் முன்னின்று நடத்தும் ழ-கணினி திட்டம் தமிழ் பத்திரிக்கைகளில் கவனம் பெற்று வருகிறது.

இதில் ஆச்சரியப்படத்தக்க உண்மை என்ன என்றால், தமிழில் லினக்ஸ 'உருவாக்குவதற்குப்' புதிதாக அதிக முயற்சி தேவையில்லை. ஏற்கனவே இந்திய மொழிகளிலேயே முதல் முறையாகத் தமிழில் அதிகாரப்பூர்வமாக லினக்ஸ் வெளியிடப்பட்டிருக்கிறது. இதை வெளியிடும் குழுவில் யார் வேண்டுமானாலும் சேர்ந்து பங்களிக்கலாம், தவறுகளைச் சுட்டிக் காட்டலாம், கருத்துகளையும் விருப்பங்களையும் தெரிவிக்கலாம். தமிழில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்காக உலகம் முழுவதும் உள்ள அறிஞர்கள் ஒன்று சேர்ந்து 'உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்)' என்ற அமைப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இந்த அமைப்புக்கு தமிழ்நாடு, சிங்கப்பூர், மலேஷியா உள்ளிட்ட பல அரசுகள் அங்கீகாரம் அளித்துள்ளன. உத்தமம் அமைப்பின் வருகைக்குப் பிறகு உலகம் முழுவதும் உள்ள தமிழ் கணினி ஆர்வம் உள்ளவர்கள் ஒன்றாக இணைந்து செயல்பட்டு வருகின்றார்கள். இந்த அமைப்பு பல பணிகளில் நேரடியாக ஈடுபட அதிகாரப்பூர்வ பணிக்குழுக்களை அமைத்திருக்கிறது. இந்தப் பணிக்குழுக்கள் தொழில்நுட்பத்திற்குத் தேவையான கணினி சொற்கள உருவாக்குவது, எழுத்துக்களின் குறியீடுகளை ஒழுங்குபடுத்துவது, தமிழில் இணைய முகவரிகள் அமைப்பது போன்ற பல காரியங்களை முனைந்து செயல்படுத்தி வருகிறார்கள். உத்தமம் அமைப்பு தமிழில் லினக்ஸின் தேவையை உணர்ந்து அந்த நடவடிக்கைகளை ஒருங்கமைக்கவும், அகராதி, தமிழ் எழுத்துரு, குறீயீடுகள் இவற்றை ஒழுங்கமைக்கும் பிற குழுக்களுடன் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை அறிந்து, தமிழ் லினக்ஸ்க்காக ஒரு செயல்திட்டக் குழுவை அமைத்திருக்கிறது.

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாகவே பெரிதும் தமிழ்ப்படுத்தப்பட்ட தமிழ் லினக்ஸ் பலராலும் உலகில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந் நிலையில் இதை தாங்கள் புதிதாக ஆரம்பிப்பதைப் போன்று தோற்றமளிக்கும் வகையில் சுஜாதாவும், அவரது ழ-கணினி திட்டமும் சாதனைகள் செய்வதைப் போன்று விளம்பரப்படுத்தி வருகிறார்கள். இந்தத் திட்டம், அதன் நோக்கங்கள் மற்றும் செயல்முறைகள் குறித்து நான் ழ-கணினி (அப்பொழுது அதன் பெயர் 'தமிழ் பிசி திட்டம்') குழுவினருக்கும், அவர்கள் வாயிலாக சுஜாதாவிற்கும் எழுதினேன். என்னுடைய கடிதத்தை அவர்கள் முற்றிலுமாகப் புறக்கணித்தார்கள். பின்னர் பொறுமையாக என் நண்பர் ஒருவர் மூலம் கிடைத்த அவரது நேரடி மின்னஞ்சல் முகவரிக்கு அந்த மின்னஞ்சலை அனுப்பினேன். அதன் முழுவடிவம் இங்கே.

* * *
அன்புள்ள திரு சுஜாதா,

பல நாட்களாக எழுதவேண்டும் என்று நினைத்திருந்த இந்தக் கடிதம் ஒத்திப்போடப்பட்டு வந்திருக்கிறது. இதற்குக் காரணமாக என்னுடைய வேலை, குடும்பம் இவற்றை நான் சுட்டினாலும் சடைத்ததுவும்தான் (inertia) உண்மை என்று ஒத்துக்கொள்ள வேண்டும்.

இந்தக் கடிதத்தின் நோக்கம் தங்களுடய "தமிழ் பிசி" என்பதைப் பற்றிப் புரிந்து கொள்வது. 2002 டிசம்பர் 08 ஆனந்த விகடன் இதழில், மைக்ரோஸாப்டின் பில் கேட்ஸ் இந்திய வருகையை ஒட்டி, திறந்த ஆணைமூலத்தின் சிறப்பைப் பற்றியும், இந்தியாவில் அதன் தேவை குறித்தும் உங்கள் "கற்றதும் பெற்றதும்" தொடரில் எழுதியிருந்தீர்கள். அந்தக் கட்டுரையில் நான் உள்ளிட்ட (வெங்கட் ராமன் என்று நீங்கள் குறித்திருந்தது என்னைத்தான் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அந்தக் குழுவில் அந்தப் பெயரில் வேறு யாரும் கிடையாது) எங்கள் குழுவைப் பாராட்டியும் இருந்தீர்கள். அந்த முறை, எங்களுடய தமிழ் கணினி நடவடிக்கைகள் தமிழக வெகுஜன ஊடகத்தில் முதன்முறையாக உங்கள் மூலம் கவனத்துக்கு வந்தது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம். அதனால் எங்களுடன் திறமை மிகுந்த தமிழ இளைஞர்கள் சேருவார்கள் என்று நம்பியிருந்தோம் (இன்றுவரை தமிழில் திறந்த ஆணைமூல நிரலிகளுக்குப் புலம்பெயர்ந்த தமிழர்களின் பங்கு மிக அதிகம்).

அதே கட்டுரையில் "வெளிவரவிருக்கும்" மாண்ட்ரேக் லினக்ஸில் தமிழ் பயன்பாடுகள் கிடைப்பதைக் குறித்தும் எழுதியிருந்தீர்கள். அந்த நேரத்தில் மாண்ட்ரேக் வெளிவந்திருந்தது. என்னுடைய சில தமிழ் லினக்ஸ் நண்பர்கள் உங்கள் கட்டுரை வெளியாவதற்கு முன்னால் அதன் குறுந்தகட்டை அம்பலம் அலுவலகத்தில் உங்களிடம் கொடுத்ததாக விவாதக் குழுவில் எழுதியிருந்தார்கள்.

பிறகு, கடந்த தமிழிணைய மாநாட்டில் (2003) உங்கள் உரை/கட்டுரையில் இதற்கு விளக்கம் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தேன். அதில் நீங்கள் பல காலமாக நாங்கள் விவாதித்து வரும் ஒற்றைத் தகுதரம் பிரச்சனையைத் தொகுத்துச் சொல்லிவிட்டு, மீண்டும் உங்கள் திறந்த ஆணைமூலத் திட்டங்களை அதிகம் விரித்துச் சொல்லாமல் போய்விட்டீர்கள். சில வாரங்களுக்கு முன்னால் நீங்கள் அம்பலம் மின்னிதழில் "தமிழ் பிசி" திட்டத்தைப் பற்றி எழுதியிருப்பதாகச் சொன்னார்கள். காசு கொடுத்துப் படிக்க வேண்டிய இணைய தளமான அம்பலத்தில் தளையறு மென்கலன் (Free Software) திட்டங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள என்னாலும் என்னுடைய திறந்த ஆணைமூல நண்பர்களாலும் இயலவில்லை. எனவே, இன்றுவரை அதில் என்ன எழுதியிருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியாது.

கடந்த வாரம் ஆனந்த விகடனில் மீண்டும் "கற்றதும் பெற்றதும்" தொடரில் திறந்த ஆணைமூலத்தைக் குறித்து எழுதினீர்கள். இந்த முறை உங்கள் தமிழ் பிசி திட்டத்திற்குத் தன்னார்வலர்கள் தேவை என்ற அழைப்பை விடுத்திருக்கிறீர்கள். இது குறித்த ஆர்வமுள்ளவர்கள் உங்களுடன் (அல்லது உங்கள் குழுவுடன்) தனிப்பட்ட முறையில் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளச் சொல்லியிருக்கிறீர்கள். உங்களுடைய இந்தத் திட்டத்திற்கு ரெட்ஹாட் இந்தியா உதவி செய்கிறது (இது வர்த்தக நிறுவனத்தின் பெயர், இதைச் செந்தொப்பியாக ஆக்குவதில் எனக்கு அவ்வளவாக உடன்பாடில்லை. "தமிழ் பிசி" என்ற உங்கள் திட்டத்திற்கு உதவி செய்யும் நிறுவனத்தின் பெயரைத் தமிழ்ப்படுத்துவது அவசியம் என்று உங்களுக்குத் தோன்றியிருக்கலாம்).

இந்தக் கடிதத்தை எழுத எனக்கிருக்கும் தகுதிகளாக நான் கருதுவதைக் குறித்த ஓரிரு வார்த்தைகளைச் சொல்லிவிட்டு மீண்டும் தொடருகிறேன். கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளாக என்னுடைய அறிவியல் ஆய்வுக்கட்டுரைகளை எழுத LaTeX பயன்படுத்துவதில் தொடங்கி (இதில் என்னுடைய சில பங்களிப்புகளை பெங்களூர் இந்திய அறிவியல் கழகம் வாயிலாகப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்) இன்றுவரை தொடர்ந்து வருகிறது. லினக்ஸின் துவக்கத்தை அருகிலிருந்து கவனித்தவன் (என்னுடைய படிப்பு கணினி பற்றிக் கிடையாது) என்ற முறையில் லினக்ஸ், தளையறு மென்கலன், பகிர்தலின் அவசியம் பற்றி விளக்கவும், தமிழ் லினக்ஸ்க்குப் பங்களிக்கவும் "ஒரு பெங்குவின் தமிழ்க் கற்றுக் கொள்கிறது" என்ற தொடரை திண்ணை மின்னிதழில் எழுதினேன். லினக்ஸ் ஆவணப்படுத்தும் திட்டத்தின் மூலமாக "தமிழ் லினக்ஸ் - எப்படி" என்ற விளக்கக் கையேட்டை எழுதித் தொடர்ந்து பராமரித்து வருகிறேன். தமிழில் முதன் முதல் துவக்கப்பட்ட உள்ளூர்மயமாக்கல் திட்டமான கேடிஈ திட்டத்தில் ஆரம்ப காலத்திலிருந்து பங்களித்திருக்கிறேன். உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் (உத்தமம்) - பணிக்குழு-7 (தமிழ் லினக்ஸ்) தலைவராக இருக்கிறேன். கடந்த சான்பிரான்ஸிஸ்கோ தமிழிணைய மாநாட்டில் (2002) தமிழ்ப் பள்ளிகளில் லினக்ஸ் மூலம் கணினி கற்பித்தலைப் பற்றிய ஒரு திட்டத்தை மாநாட்டின் முக்கிய உரையாக வழங்கினேன். தமிழ் லினக்ஸ் குறித்த செயல்பாடுகளை அறிவிக்க தமிழ்லினக்ஸ்.ஆர்க் இணைய தளத்தை மூன்றாண்டுகளாக நடத்தி வருகிறேன்.




இனி தமிழில் லினக்ஸ் மற்றும் திறந்த ஆணை மூல நிரலிகளில் தன்னார்வக் குழுக்களின் பங்களிப்புகளையும் சாதனைகளையும் பற்றி கொஞ்சம்;

1. கேடிஈ மூலமாக தமிழ் முதல் இந்திய மொழி இடமுகமாக வெளிவந்தது. (சிவக்குமார் சண்முகசுந்தரம், வசீகரன், குழு)
2. முனயத்தில் தமிழ் பயன்பாடுகள் இந்திய மொழிகளிலேயே முதன் முறையாக வடிக்கப்பட்டது. (சிவராஜ், குழு)
3. தமிழ் க்னோம் திட்டம் இந்திய மொழிகளிலேயே முன்னோடியானது. (தினேஷ் நடராஜா, குழு)
4. இந்திய மொழிகளிலேயே முதன் முறையாக, முற்றிலும் தமிழாலான இடமுகம் கொண்ட மேசைத்தளத்துடன் மாண்ட்ரேக் லினக்ஸ் 9.0 வெளிவந்தது. (பிரபு ஆனந்த், குழு)
5. இந்திய மொழிகளிலேயே முதன் முறையாக யுனிக்கோட் உருவேற்றி பாங்கோ மூலம் (சிவராஜ், விக்ரம், குழு)
6. ஓப்பன் ஆபீஸ் அலுவல் செயலி தமிழ்ப்படுத்தப்பட்டுக் கிடைக்கிறது. (லினக்ஸ், மைக்ரோஸாப்ட் இயக்கு தளங்களுக்கு) (முகுந்தராஜ், குழு)
7. சிக்கலான அறிவியல் ஆவணங்களை வடிக்க தமிழ் லேட்டக்ஸ் நான்கு வருடங்களாகக் கிடைத்துக் கொண்டிருக்கிறது. (வசீகரன்)
8. திறந்த ஆணை மூல இணைய உலாவி மோஸிலா முற்றிலும் தமிழ்ப்படுத்தப்பட்டு லினக்ஸ் தவிர மைக்ரோஸாப்ட் விண்டோஸ் உள்ளிட்ட பல இயக்கு தளங்களுக்குக் கிடைக்கிறது (முகுந்தராஜ், குழு)
9. இந்திய மொழிகளிலேயே முதன் முறையாக அதிகார்வபூர்வ "எப்படி" ஆவணம் தமிழில். (வெங்கட்ரமணன், குழு)
10. இதைத் தவிர பல எழுத்துரு தொழில்நுட்பக் கலைஞர்கள் தங்கள் எழுத்துருக்களைத் தளையறு மென்கலன் அனுமதியுடன் வெளியிட்டிருக்கிறார்கள். இன்னும் பல செயலிகளும் பயனுதவிக் கருவிகளும் வடிக்கப்பட்டிருக்கின்றன.
11 இவற்றை எல்லாம் எளிதாக விளக்கும் வகையில் இந்திய மொழிகளிலேயே முதன் முறையாக Knoppix, Demolinux வெளியீடுகளைத் தமிழ்ப்படுத்தி இலவசமாக செய்முறை விளக்கக் குறுந்தகடுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் கணினியில் லினக்ஸை நிறுவாமலே இயக்கிப் பார்க்க முடியும்.

(வசீகரன்).

மிதக்கும்வெளி said...

thoda!

கார்மேகராஜா said...

இதெல்லாம் உங்களுக்கே அதிகமா தெரியல?

வாசகன் said...

//எழுத்தாளர் சுஜாதாவின் உண்மை முகம் !!!!!//
பதிவிலா.?? பின்னூட்டத்திலா...??
போட்டி வெச்சுப்பார்க்கலாம்.

Anonymous said...

ஹலோ! நான் யார்னு கண்டுபிடிக்கிறிங்களா இல்லையா?!

Anonymous said...

I dare you to show your real face.
Don't hide it behind patriotism.

Anonymous said...

சிவாஜி திரைபடத்தை பார்க்க தவறாதீர்கள்..

உங்களுக்காக

These are the list of theatres screening Shivaji.

THEATRE

NO OF SHOWS

Expected Ticket Rates
Abirami
(Abirami, Bala, Annai, Sakthi Abirami)

(Jun 15,16,17) � 20 shows (includes 9:00 am show)
Other days 16 Shows

50,40,10
Albert (Albert, Baby Albert)

(Jun 15,16,17) � 10 shows (includes 9:00 am show)
Other days 8 Shows

50,45,10
AVM Rajeshwari

(Jun 15,16,17) � 5 shows (includes 9:00 am show)
Other days 4 Shows

50,45,10
Bharath
* Not confirmed

(Jun 15,16,17) � 5 shows (includes 9:00 am show)
Other days 4 Shows

50,45,10
Inox
(Inox 1,2,3)

(Jun 15,16,17) � 16 shows (includes 9:00 am show in all 4 screens)
Other days 12 Shows

120,20
Jayapradha
(Jayapradha, Raj)

(Jun 15,16,17) � 10 shows (includes 9:00 am show)
Other days 8 Shows

50,10
Mayajaal


(Jun 15,16,17) � Shows from 8:00 am to 11:30 pm Nonstop screening approximately 25 shows or more.

80,70,10
Sathyam
(Sathyam, Santham/Sree)

(Jun 15,16,17) � 14 shows (includes 9:00 am show in Sathyam, Santham, Seasons, Sree, Studio 5,Six Degrees)
Other days 8/12 Shows

120,100,90,85, 75,60,10
Shanthi
(Shanthi, mini Shanthi)

(Jun 15,16,17) � 10 shows (includes 9:00 am show)
Other days 8 Shows

50,45,10
Sri Brindha

(Jun 15,16,17) � 5 shows (includes 9:00 am show)
Other days 4 Shows

50,45
Udhayam
(Udhayam, Sooriyan, Chandran, mini Udhayam)

(Jun 15,16,17) � 20 shows (includes 9:00 am show)
Other days 16 Shows

48,50,10


* Note that Sathyam will not update the thecinema.in website on the first day of reservation. You got to check the tickets at theatre only.
* Inox Preference will be given for internet, SMS and Bulk booking to avoid crowd at City Center
* Theatre Agastya may also screen Shivaji

Other theaters in suburbs with expected minimum number of shows on first three days

Ambathur Raaki (15)
Chromepet Vettri (10 shows)
Thiruvanmiyur Thyagaraja (5)
Adyar GanapathyRam (5)
Prathana dive in (7)
Kolthur Ganga (15)
St Thomas Mt Jothi (5)
Karapakkam Aravind (5)
Poondhamalli Sundar (15)
Virugambakkam Sridevi (15)
Nanganallur Velan (15)
Kanchipuram Aruna (10)
Koyembedu Rohini (20 )
Thiruvottiyur Odean Mani (5

துளசி கோபால் said...

அடடா......ரொம்பக் கொசுவா?

கொசுவர்த்தி வேணுமா ரவி?

நாந்தான் 'ஹோல்ஸேல்' விற்பனை:-))))

Anonymous said...

கிழவா.............

Anonymous said...

ரொம்ப நன்னார்க்கேண்டா அம்பி...ஷெத்த நாழி இருடா அம்பி...மாமி கைல ஸ்ட்ராங்கா ஒரு பில்டர் காபி ஷாப்டுண்டு வரேன்..