இது எல்லோருக்குமான ஒரு எச்சரிக்கை பதிவு....தமிழ் இணைய உலகில் பல குழுமங்கள் உண்டு...சில சமயம் அவை கூகுள் குழுமங்களாகவும், சில சமயம் அவை தனித்த வெப்சைட்டுகளாகவும் உள்ளது...
கூகுள் அல்லாத குழுமங்களில் இணையும்போது நீங்கள் செய்யவேண்டியது என்னவென்றால், உங்கள் பொதுவான கடவுச்சொல்லை ( Password) அதிலும் உபயோகிக்காதீர்கள்...
பொதுவாக சோம்பேறிகளாகிய நாம், எல்லாவற்றிற்கும் போடுறா போடு என்று ஒரே பாஸ்வேர்டை வைத்திருப்போம்...
அதுபோல உங்கள் மின்னஞ்சல் பாஸ்வேர்டையே அந்த குழுமங்களுக்கும் கொடுத்திருந்தால் ஆப்பு தான்.....இல்லை என்றால் அந்த குழுக்களின் அட்மினிஸ்ட்ரேட்டர்கள் உங்கள் மின்னஞ்சலில் புகுந்து விளையாடுவது சகஜமானதாகிவிடும்...
ஏதோ ஊதுற சங்கை ஊதியாச்சு...இதுக்குமேல நீங்களாச்சு, உங்கள் குழுமங்களாச்சு...!!!
10 comments:
நீங்க சொல்ற குழுமம் தமில்ல முடியுமா
கலக்கிப்புட்ட வாத்தியாரே....
ஆமா! என்ன ஆச்சுன்னு இப்பிடி ஒரு பதிவு?....
illa "pearl"la thodangumaa?
எச்சரிக்கைக்கு நன்றிகள் பல...
அடிச்சிவிட்டு நடைய கட்டிட்டா நம்மிடுவோமா..? விளக்கம் ப்ளீஸ்..:P
:-(((((((((
very useful info indeed. Thanks :)
நாமல்லாம் ஒரே கட்சி யா தான இருந்தோம்..ஏன் திடீர்னு திருந்துன??
ஏன்?ஏன்?ஏன்?
நனறி பதிவாளரே.
முத்தமன்றமா ?
Post a Comment