Wednesday, July 11, 2007

மோகன்தாஸ் செய்த மாபெரும் தவறு....

மோகன்தாஸ் தன்னுடைய லேட்டஸ்ட் பதிவில் மிகப்பெரும் தவறை செய்துவிட்டார்...ஆமாங்க...

///இந்தப் பதிவெங்கேயும் கோபமான மனநிலையில் எழுதக்கூடாதென்று நினைத்து அப்படி ஒரு வார்த்தைக் கூட வந்துவிடக்கூடாதென்று எழுதியிருக்கிறேன். அப்படியும் வந்திருக்குமென்று நினைத்தால் மாப்பு. ///

இப்படி எழுதிய பத்தியில் "மாப்பு" என்ற பதத்தோடு நிறுத்திவிட்டார்...

"வெச்சிட்டான்யா ஆப்பு" என்றல்லவா முடித்திருக்கவேண்டும் ?

அதுவும் இல்லாமல் சமீபகாலமாக இந்த ஏரியாவில் திரிந்துகொண்டிருக்கும் ஆசிப் அண்ணாச்சியிடம் பெண் ஈயம் பித்தாளைக்கு எதிரான பரணி பாடும் கருத்தை சொல்லியிருக்கிறார்...

இதனை நமது அண்ணாச்சியே (அதை ஏஏன் வாயால எப்படி சொல்வேன், நீங்களே போயி பாருங்க அந்த கொடுமைய...) கேட்டிருக்கிறார் பின்னூட்டத்த...

http://imohandoss.blogspot.com/2007/07/blog-post_5847.html


அப்பாடா...எப்படியோ ஒரு ஜல்லி அடிச்சாச்சு...இது ஆறின இடுகையில் அழுகுமா இல்ல சூடான இடுகையில் ஜல்லுமா ( ஜல்லியடிக்கறது) என்பது லெப்டுல ஒதுங்க ஒதுங்கத்தான் தெரியும்...!!




#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

6 comments:

ஆதவன் said...

நாந்தான் firstஆ??மொக்கை மொக்கை மொக்கை தாங்க முடியல்லப்பா.... இம்சை அரசன் செந்தழல்ரவி

Anonymous said...

want to get the link for 2020 il india
thiru thirumathi palanisamy
salem airport...
that is not india salem differnt one...

Anonymous said...

can i get a link for 2020 il india
thiru thirumathi palanisamy
salem airport
different salem in other country

ஆசிப் மீரான் said...

//இந்த ஏரியாவ்ல் திரியுற////

ஏன்யா, உம்ம ஏரியாவுல திரிஞ்ச ஏதோ ஒண்ணு உம்மை கடிச்சதுக்காக 'இந்த ஏரியாவுல திரியுற'ன்னு சொல்லி என்னையும் நாலு கால் பிராணியாக்கிட்டிரே? இனத் உள்குத்து புரியாத அளவுக்கு அண்ணாச்சி என்ன பொம்பளைப் புள்ளைன்னா நெனச்சீரு?? :-))

சாத்தான்குளத்தான்

Anonymous said...

சாத்தான்குளத்தான் தர்ற தொலலை தாங்க முடியல. நாலுபேர் சேர்ந்து தர்ம அடி போட்டா என்ன?


புள்ளிராஜா

உங்கள் நண்பன்(சரா) said...

//சாத்தான்குளத்தான் தர்ற தொலலை தாங்க முடியல. நாலுபேர் சேர்ந்து தர்ம அடி போட்டா என்ன?
//

உங்களுக்கும் கணக்கு சரியா தெரியாதா? அன்னைக்கு வீட்டுக்கு "நீங்க" மொத்தம் 3 பேரு தானே போனீங்க?