ஹோட்டலில் உணவு மேஜையில்...மெல்லிய விளக்கொளியில்...காதலன்...காதலியிடம்...
காதலன்..: அன்பே...நான் உன்னை காதலிக்கிறேன்...என் காதலை ஏற்றுக்கொள்வாயா ?
காதலி : ப்ளீஸ்...நான் உங்களை என்னோட நல்ல ப்ரெண்டாத்தான் நினைக்கிறேன்...நான் உங்களை காதலிக்க எல்லாம் முடியாது...
காதலன்: ப்ளீஸ்...உன்னை உயிருக்குயிரா நேசிக்கிறேன்...
காதலி: முடியாது...இல்லை...என்னால் முடியாது...
காதலன்: நாம் பழகிய நாட்களை நினைத்துப்பார்...நான் இல்லாமல் இருக்க முடியுமா உன்னால் ? என் காதலை ஏற்றுக்கொள்ளேன்..
காதலி: முடியாது முடியாது முடியாது...!!!!!!!
ஹோட்டல் வெயிட்டர்: சார் பில் போட்டுடலாமா ?
காதலன்: ரெண்டு தனி பில் போடுங்க...
காதலி: ஓக்கே உங்க காதலை ஏத்துக்கறேன்...!!! ஐ.லவ்.யு டூ...
5 comments:
பாவவிமோசனமா ஒரு சூப்பர் மொக்கை தரவும் ரவி ப்ளீஸ்!:-))
வர வர நக்கல் ஓவராப் போச்சு உங்களுக்கு ஆமாம்... :))))
இது கொரியால நடந்ததுங்களா...
தல
அருமையான மொழிப்பெயர்ப்பு ;-))
ஹோட்டல் பில்லிற்காகக் காதலா?
ரொம்ப மோசமான காதலாக இருக்கறதே! அவனை முதலில் தப்பித்து ஓடச் சொல்லுங்கள்!
Post a Comment