Tuesday, September 18, 2007

ரோஸு எப்பவுமே செவப்புத்தான்...



இந்த மேட்டர பாருங்க...

Saturday, September 15, 2007

உத்த்த்த்து பார்க்கவும்...

படத்தை மீது முதலில் க்ளிக் செய்யவும், நடுவில் இருக்கும் + குறியீட்டை உற்றுப்பார்க்கவும்...



பச்சை வட்டம் தவிர மற்றவட்டம் எல்லாம் காணாமே போகும் பாருங்க..அடுத்த பதிவு எழுத கொஞ்சம் நேரம் எடுக்கும், அதுவரைக்கும் இதை பார்த்துக்கிட்டு இருங்க...:))

Friday, September 14, 2007

முகமூதியும், சுய சொறிந்துகொள்ளலும்...

சர்வேசன் தேவையில்லாத ஒரு பதிவை செய்திருக்கிறார்..வலைப்பதிவர்கள் பதிவதும், நிறுத்துவதும் அவர்களது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டது...அதை சர்வே என்ற பொது இடத்தில் ஓட்டெடுப்புக்கு விடுவதற்கு முன், அந்த குறிப்பிட்ட பதிவர்களின் அனுமதியை கண்டிப்பாக கேட்டு பெற்று அதன் பிறகே செய்திருக்கவேண்டும்...

கிளம்பு, காத்துவரட்டும் என்ற ஆதிக்க சிந்தனையும், அழுக்கு வெறியும் தொனிக்கும் வகையில் இருக்கும் அந்த பதிவை உடனே நீக்கவேண்டும்...அவன் மூக்கின் மேல் கைவைக்க நீங்கள் யார் ? சுகுணாவோ, அரைபிளேடோ உங்களிடம் வந்துகேட்டார்களா ? உடனடியாக ஆவண செய்வீர்கள் என்பதால் பதிவாகவே இடுகிறேன்...ஜனநாயகத்திலும் அடுத்தவர் கருத்திலும் நம்பிக்கை வைத்திருப்பதால் தானே சர்வே போன்றதொரு அருமையான தளத்தை நடத்துகிறீர்கள்...புரிந்துணர்ச்சிக்காக காத்திருக்கிறேன் சர்வேசன் அவர்களே..

அதில் இன்னொரு விஷயம் சொல்லவேண்டும்...அந்த பதிவில் முதல் பின்னூட்டமாக வந்துள்ள முகமூதியின் கசட்டு எழுத்துக்கள், அவரது உள்ளம் எவ்வளவு அழுக்கானது என்று காட்டுகிறது..

"அப்படியே கீழ்க்கண்ட சர்வேக்களையும் எடுக்கவும்.
1) சுகுணா திரும்பி வந்துவிட்டேன் என்று அறிவிக்க எடுக்கும் காலம் ::
அ) 1 நாள்
ஆ) 2 நாள்
இ) 3 நாள்
2) சுகுணா திரும்பி வருவதற்கு கொடுக்கப்போகும் ஜல்லி
அ) ஆப்பிரிக்காவில் இருந்து ஒரு குறிப்பிட்ட ஆண்/பெண்/திருநங்கை தொலைபேசியில் திட்டி மீண்டும் வலைப்பதிய அழைத்தார்
ஆ) நண்பர்கள் (ஒருத்தரை பன்மையில் விளிக்கலாமா?) அழுதுகொண்டே அழைத்தனர்
இ) எனக்கு மப்பு கலைந்த பின்புதான் நான் போறேன் என்று என்னையறியாமலேயே அறிவித்ததன் அபத்தாம் புரிய வந்தது.
"

அவன் போறேன்னு சொன்னானே...வந்துருவான் போலிருக்கே...என்று பொறாமைத்தீயில் வெந்துவெளிவரும் இந்த பின்னூட்டம் சொல்லாத கதைகள் பலவுண்டு போலிருக்கே...

அழுத்தமாகவும், ஆணித்தரமாகவும் எழுதும் சுகுணா திவாகர் போன்றவர்கள் வலையில் இருக்கும் வரை தன்னுடைய புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிடமுடியாது என்பது போலவும், தன்னுடைய அறிவுஜீவித்தனத்தை வெளிக்காட்டி இண்டலிஜெண்டலி பட்டம் வாங்கமுடியாது போலவும் இருக்குங்கோவ்...

அதுதான் எங்களைபோன்றவர்கள் வந்து உமக்கு டோட்டலா வெச்சுட்டோமுல்ல ஆப்பு...அப்புறம் என்னவேண்டிக்கிடக்குது புண்ணூட்டம் ? இந்த மேதாவித்தனத்தை வேறெங்காவது சென்று காட்டவும்...

இதுபோன்ற கழிசடைகளின் கசடு எண்ணத்தை தூள்தூளாக்கவாவது மீண்டும் சுகுணா வரவேண்டும்...அப்போது இன்றைக்கு இந்த முகமூதிக்கு இருக்கும் அற்ப சந்தோஷம் காணாமே பூடும்...

Thursday, September 13, 2007

ஜாதிப்புத்தியை தேடி.....



இப்படி பைனாக்குலர்ல பார்த்தா ஜாதிப்புத்தி தெரியுமா தெரியலையே ? வளர்மதி எப்படி கண்டுபிடிச்சாரு ஜாதிப்புத்திய ? எனக்கு தெரிஞ்சு இந்த ஒருவருட பழக்கத்தில சுகுணா என்ன ஜாதின்னு எனக்கோ, நான் என்ன ஜாதின்னு அவருக்கோ தெரிஞ்சுக்கொள்ள வாய்ப்பு கிடைக்கல...அப்படியே தெரிஞ்சு என்ன ஆகப்போவுது ?

சுகுணாக்கிட்ட நாப்பதாயிரம் அமவுண்ட்ட வாங்கிக்கிட்டு ஏமாத்தினாரா வளர்மதி ? அதுக்கு ஏன் இன்னும் விளக்கம் சொல்லல ?

பென்சில் திருடிட்டான், பல்ப்பம் திருடிட்டான் அப்படின்னு சிறுபிள்ளைத்தனமா வளர்மதி எழுதியதை பார்த்தவுடன் சீரியஸா ஆவுறதுக்கு பதில் எனக்கு கடுமையா சிரிப்புத்தான் வந்தது...சுகுணா அடிக்கடி பயன்படுத்தும் பின்னவீனத்துவ வார்த்தைகள் தெருவுக்கு தெரு குழாயடியில் கிடைக்குமே ? அதுக்கெல்லாம் காப்பிரைட் வாங்கச்சொல்றாரா ?

ஆனா சுகுணாவும் இதுக்கு ரொம்ப டென்ஷனாகியது (சாவலாம்போல இருக்கு, இருபத்தெட்டு எனக்கு கொஞ்சம் ஓவரோன்னு தான் தோனுது...என்னுடைய குடும்பம் பற்றியும் என்னுடைய பிறப்பு பற்றியும் மூர்த்தி மலேசியாவில் இருந்து அசிங்கமா எழுதியபோது, அதை பற்றி தனக்கு ஒரு கருத்தும் இல்லை என்று கூலாக இருந்தவர், இப்போ தன்னைப்பற்றி ஒருத்தர் எழுதினவுடன் "ம்மாத்தேன் போ, உம்மாச்சி கண்ணைக்குத்தும்" ரேஞ்சுக்கு செய்வது சரியா ?

ஒருத்தன் அசிங்கமா திட்டினால், அது வெறும் கெட்ட வார்த்தை...சுகுணாவை பொறுத்தவரை...ஆனால் அவன் உன்னைத்திட்டினால், அது உன் மனதை புண்படுத்தும் வார்த்தை...அது இப்போ புரிஞ்சிருக்குமில்ல...எங்களை திட்டினப்ப, தோழர் டூண்டு...இப்ப அவன் இவன் வளர்மதியா ? இது என்னப்பா நியாயம் ?

இந்தவிஷயத்தில் தோழர் வரவணையான் என்ன சொல்கிறார் என்று தெரிந்தால் தான் மேல் விவரம் புரியவரும்...ஆனால் நடுவில் நான் தேவையில்லாம ஒரு பதிவு போட்டு அது சரியான நேரத்தில் அநாகரீக ஜாதிப்புத்தி பதிவுக்கு கீழே அமர்ந்ததால் என்னை ஒருவேளை சுகுணா தவறா நினைப்பாரோ என்று நினைத்தேன்...ஆனா அப்படி எல்லாம் இல்லையாம்...

தமிழச்சி இந்த விஷயத்தில் இம்மீடியட்டாக பதிவு போட்டு பட்டையை கிளப்பியது அருமை..!!

இந்த விஷயத்தில் எனக்கு கிடைத்த அட்வைஸ் என்னவென்றால், ஆராய்ச்சி செய்கிறேன் என்று வளர்மதி பதிவுப்பக்கம் போயிடாதே, உண்மையிலேயே டவுஸர் கிழிஞ்சு தாவு தீந்திரும் என்பது தான்...அதை மட்டும் இப்போதைக்கு ஸ்ரிக்ட்டா பாலோ செய்வது நலம்....

Wednesday, September 12, 2007

கொண்டை என்பது யாதெனில்

இப்போதெல்லாம் கொண்டை கூட ஹாட் டாப்பிக் வலையில்...நம்மூர் கொண்டையை பாத்திருப்பீங்க...பிரிட்டிஷ் கொண்டை பாருங்களேன் இந்த படத்தில்...



1890 ஆம் ஆண்டுகளில் பிரிட்டிஷ் பெண்களின் கொண்டை சாம்பிள்...!!!

Monday, September 10, 2007

வலையுலகைவிட்டு விலகவிரும்பும் நன்பருக்கு



இப்ப பிரிஞ்சிதா நன்பரே...

அனைத்துலக அல்லக்கைகள் மாநாடு


பங்கேற்பாளர்களின் படங்கள் மட்டும் இங்கே காட்சிக்கு...!!!

Tuesday, September 04, 2007

அப்பாவியின் பரிசுப்போட்டி

அப்பாவி தனது பிளாகில் "கமெண்ட் செய்யுங்கள், பரிசு வெல்லுங்கள்" என்ற போட்டியை ஆரம்பித்துள்ளார். இப்போட்டியில் பங்குபெற அவ்ரது இந்த பதிவுக்கு ஜஸ்ட் ஒரு மறுமொழி செய்தால் போதும்.

மேலும் விபரங்கள் அவரது பிளாகில்>>

http://appaavi.hikanyakumari.com/?p=77










#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################