Friday, September 14, 2007

முகமூதியும், சுய சொறிந்துகொள்ளலும்...

சர்வேசன் தேவையில்லாத ஒரு பதிவை செய்திருக்கிறார்..வலைப்பதிவர்கள் பதிவதும், நிறுத்துவதும் அவர்களது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டது...அதை சர்வே என்ற பொது இடத்தில் ஓட்டெடுப்புக்கு விடுவதற்கு முன், அந்த குறிப்பிட்ட பதிவர்களின் அனுமதியை கண்டிப்பாக கேட்டு பெற்று அதன் பிறகே செய்திருக்கவேண்டும்...

கிளம்பு, காத்துவரட்டும் என்ற ஆதிக்க சிந்தனையும், அழுக்கு வெறியும் தொனிக்கும் வகையில் இருக்கும் அந்த பதிவை உடனே நீக்கவேண்டும்...அவன் மூக்கின் மேல் கைவைக்க நீங்கள் யார் ? சுகுணாவோ, அரைபிளேடோ உங்களிடம் வந்துகேட்டார்களா ? உடனடியாக ஆவண செய்வீர்கள் என்பதால் பதிவாகவே இடுகிறேன்...ஜனநாயகத்திலும் அடுத்தவர் கருத்திலும் நம்பிக்கை வைத்திருப்பதால் தானே சர்வே போன்றதொரு அருமையான தளத்தை நடத்துகிறீர்கள்...புரிந்துணர்ச்சிக்காக காத்திருக்கிறேன் சர்வேசன் அவர்களே..

அதில் இன்னொரு விஷயம் சொல்லவேண்டும்...அந்த பதிவில் முதல் பின்னூட்டமாக வந்துள்ள முகமூதியின் கசட்டு எழுத்துக்கள், அவரது உள்ளம் எவ்வளவு அழுக்கானது என்று காட்டுகிறது..

"அப்படியே கீழ்க்கண்ட சர்வேக்களையும் எடுக்கவும்.
1) சுகுணா திரும்பி வந்துவிட்டேன் என்று அறிவிக்க எடுக்கும் காலம் ::
அ) 1 நாள்
ஆ) 2 நாள்
இ) 3 நாள்
2) சுகுணா திரும்பி வருவதற்கு கொடுக்கப்போகும் ஜல்லி
அ) ஆப்பிரிக்காவில் இருந்து ஒரு குறிப்பிட்ட ஆண்/பெண்/திருநங்கை தொலைபேசியில் திட்டி மீண்டும் வலைப்பதிய அழைத்தார்
ஆ) நண்பர்கள் (ஒருத்தரை பன்மையில் விளிக்கலாமா?) அழுதுகொண்டே அழைத்தனர்
இ) எனக்கு மப்பு கலைந்த பின்புதான் நான் போறேன் என்று என்னையறியாமலேயே அறிவித்ததன் அபத்தாம் புரிய வந்தது.
"

அவன் போறேன்னு சொன்னானே...வந்துருவான் போலிருக்கே...என்று பொறாமைத்தீயில் வெந்துவெளிவரும் இந்த பின்னூட்டம் சொல்லாத கதைகள் பலவுண்டு போலிருக்கே...

அழுத்தமாகவும், ஆணித்தரமாகவும் எழுதும் சுகுணா திவாகர் போன்றவர்கள் வலையில் இருக்கும் வரை தன்னுடைய புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிடமுடியாது என்பது போலவும், தன்னுடைய அறிவுஜீவித்தனத்தை வெளிக்காட்டி இண்டலிஜெண்டலி பட்டம் வாங்கமுடியாது போலவும் இருக்குங்கோவ்...

அதுதான் எங்களைபோன்றவர்கள் வந்து உமக்கு டோட்டலா வெச்சுட்டோமுல்ல ஆப்பு...அப்புறம் என்னவேண்டிக்கிடக்குது புண்ணூட்டம் ? இந்த மேதாவித்தனத்தை வேறெங்காவது சென்று காட்டவும்...

இதுபோன்ற கழிசடைகளின் கசடு எண்ணத்தை தூள்தூளாக்கவாவது மீண்டும் சுகுணா வரவேண்டும்...அப்போது இன்றைக்கு இந்த முகமூதிக்கு இருக்கும் அற்ப சந்தோஷம் காணாமே பூடும்...

19 comments:

ரவி said...

ஒரு நாளைக்கு ஒருத்தனையாவது புடிச்சு கும்மலைன்னா தூக்கமே வரமாட்டேங்குது...

சுகுணாதிவாகர் said...

/ஒரு நாளைக்கு ஒருத்தனையாவது புடிச்சு கும்மலைன்னா தூக்கமே வரமாட்டேங்குது/

யாருமே கிடைக்காவிட்டால், என்னைக் கும்முவீங்களோ?((-

ரவி said...

///யாருமே கிடைக்காவிட்டால், என்னைக் கும்முவீங்களோ?((-//

யா, தட்ஸ் ரைட்...:)))

ரசிக்கிறீங்களா ?

மாசிலா said...

ரவி,
முன்னெல்லாம் இத மாதிரி வெறித்தனமா இருந்தது இல்லையே! என்ன ஆச்சு உங்களுக்கு? ஆள் சுத்தமா தலகீழா மாறிட்டீங்க!

:-(

Anonymous said...

its a nice kutthu to him hehehe

ரவி said...

///விசாலாட்சி said...
its a nice kutthu to him hehehe

Friday, 14 September, 2007
///

வாங்க விசாலாட்சி. குத்து யாருக்கு ? சர்வேசன் என்னுடைய நன்பர். அவரிடம் ஜனநாயக முறையில் தான் கேட்டேன். அப்போ மூதிக்கு ? மூதிக்கு கும்மாங்குத்துதான்.

Anonymous said...

///யாருமே கிடைக்காவிட்டால், என்னைக் கும்முவீங்களோ?((- //

அதானே? சொல்லுங்க?

ரவி said...

வாங்க சந்திரா. முதல்வருகையோ ? எனக்கு ஏதோ பொறி தட்டுற மாதிரி இருக்கு ?

ரவி said...

///ரவி,
முன்னெல்லாம் இத மாதிரி வெறித்தனமா இருந்தது இல்லையே! என்ன ஆச்சு உங்களுக்கு? ஆள் சுத்தமா தலகீழா மாறிட்டீங்க!

:-(///

வாங்க மாசிலா..
இப்பல்லாம் அப்படித்தான்...

உங்களையும் தோழர் தமிழச்சியையும் சந்திக்க ஆசை...ப்ரான்ஸுக்கு டிக்கெட் புக் பண்ணவா ? அப்படியே யோகன் அண்ணையையும் மீட் பண்ணலாம் என்று நினைக்கிறேன்...

அங்கே இண்டர் நெட் கிடைக்குதுல்ல இலவசமா ?

மாசிலா said...

//உங்களையும் தோழர் தமிழச்சியையும் சந்திக்க ஆசை...ப்ரான்ஸுக்கு டிக்கெட் புக் பண்ணவா ? அப்படியே யோகன் அண்ணையையும் மீட் பண்ணலாம் என்று நினைக்கிறேன்...

அங்கே இண்டர் நெட் கிடைக்குதுல்ல இலவசமா ?//

ஓ! தாராளமா வாங்க சகோதரா. இண்டர்நெட் பத்திய கவலைய விடுங்க. இது ஒரு பிரச்சினையா?

ஆனால், வர்றதா இருந்தா சீக்கிரம் வாங்க. ஏன்னா, நானே கூடிய சீக்கிரம் பாண்டி வந்து செட்டில் ஆயிட போறேன். "பாண்டிச்சேரி தண்ணிக்கு இல்ல". நிறைய சமூக தொண்டுகள் செய்வதற்குதான். செய்யறதுக்கு நிறைய இருக்கு. எனக்கும் இங்கத்திய வாழ்க்கை வெறுத்து போயிடுத்து.

விரைவில் சந்திப்போம்.

Anonymous said...

தல இத பாருங்க சார்வேஷன் முகமூதி பினாயில் இராமநாத்தன் இலசவக்குத்தனார் இதெல்லாம் முஞ்சிக்கு நேரா சிரிச்சுக்கிட்டே சிரிஞ்சு எத்துர ஆளுங்க. இவனுங்களுக்கு அரைபிளேடு வவ்வால் பஸ்ட்காப் தழுவல் நெக்ஸ்ட்காப் உருவல் ஆசாமிங்களே பெட்டரு. சுகுணா வளர் சண்டை இடைல உருவ அலையுறானுவ. நீங்க வேற ஆளுக்காளு இதுக்கு வாய்க்கா வெட்டி குடுத்துக்கிட்டிருக்கீங்க. அன்னிக்கிருந்தே மத்தவன ரெண்டா மூனா உடைச்சு வெச்சே அவுங்க காயை நவுத்தி போற ஆளுங்க தல இவுனுங்க. காமடியா பேசுவானுங்க. ஆனா பாருங்க உட்குத்து வெசங்க

dondu(#11168674346665545885) said...

//உங்களையும் தோழர் தமிழச்சியையும் சந்திக்க ஆசை...//
அப்போ காஞ்சி ஃபிலிம்ஸையும் சந்தித்து விடுவீர்கள். நான் அவரை விசாரித்ததாகக் கூறவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

சிறில் அலெக்ஸ் said...

யோவ் லைட்டா விடுங்கையா. அவரே வருத்தப்பட்டுத்தான் சர்வே போட்டிருக்காரு.

Anonymous said...

test

வவ்வால் said...

//இவனுங்களுக்கு அரைபிளேடு வவ்வால் பஸ்ட்காப் தழுவல் நெக்ஸ்ட்காப் உருவல் ஆசாமிங்களே பெட்டரு.//

யோவ் அனானி நீ இன்னா தான் சொல்ல வர்ற அதையாவது தெளிவா சொல்லித்தொலை ரவியாவது தெளிவா ஒரு முடிவு எடுப்பார்.

நானெல்லாம் , ஒருத்தன் என்னை திட்டிட்டானு கெட்டவன்னு சொல்லவும் மாட்டேன் , பாராட்டிட்டானு நல்லவன்னு தலைல தூக்கி வச்சு ஆடவும் மாட்டேன், அன்னி அன்னிக்கு போடுற பதிவோட சாராம்சம் பொருத்து ஆதரவு எதிர்ப்பெல்லாம்!

அப்போ கொள்கைனு எதுவும் இல்லையானு கேட்டா இருக்கு ஆனா அந்த கொள்கைக்கு இணக்கமா வலிந்து போய் ஆள் சேர்க்கமாட்டேன்.

நானெல்லாம் தூய திராவிட தமிழனய்யா உன்னோட சிண்டு முடியற வேலைலாம் நம்மகிட்டே வேணாம், வேற இடம் பாரு!

ஆமாம் அனானினு வந்தா தான் உன் கமெண்ட்ட போடுவன்னு ரவி சொன்னாரா, எதாவது குப்பன் ,சுப்பன்னு ஒரு பேருல வாயேன், ஏன் என்னைப்போல ஒரு ஆந்தை ,கவுதாரினு ஒரு பேரு கூடவா உனக்கு கிடைக்கலை! :-))

ரவி உங்களுக்கு புரியும் என நினைக்கிறேன்!

SurveySan said...

செந்தழல் ரவி, (உங்க பதிவுல post comments erroர் வருது - அப்பாலிக்கா ட்ரை பண்ணிப் போடறேன்).

முகமூடியின் நையாண்டிப் பின்னூட்டம் நீக்கியாச்சு. கொஞ்சம் குத்தல் தூக்கலாதான் இருந்தது.;)

பதிவுலகுல, எல்லாரும் எல்லாருக்கும் நண்பர்கள் தானே? இல்லியா?
அது தவிர, பதிவு எழுத ஆரம்பிச்சு பொதுமக்கள் படிக்க ஆரம்பிச்சுட்டாலே, பதிவர் பொது வாழ்க்கைக்கு வந்துட்டாருன்னு அர்த்தமுங்க.
அப்பறம் அவங்கள பத்தியும், அவங்க பதிவப் பத்தியும், விமர்சனம் செய்வது ஞாயம்தானுங்களே?

எப்படி ரஜினி படத்தையும், ரஜினியையும் விமர்சிக்கறோமோ அப்படி - இல்லியா?

அதுவும் தவிர, நான் அவங்கள போனது தப்புன்னெல்லாம் சொல்லலியே. அவங்க போறத பத்தி மத்தவங்க என்ன நெனைக்கறாங்கங்கறது தான கேள்வி. யார் மனமும் புண்படாது இதனால் என்பதே என் தனிப்பட்ட கருத்து. (இதுக்கே இன்னொரு சர்வே போட்டு கேக்கலாம் போலருக்கே.. அடுத்த வாரம் ஜமாய்ச்சிடறேன் ;) )

சுகுணாவோ, அரை ப்ளேடோ வந்து கேட்க்கும் பட்சத்தில், அவர்களின் சர்வே அதுவரை வந்த வாக்குகளைச் சொல்லிவிட்டு நீக்கிக் கொள்ளப்படும்.

இந்த சர்வேயினால் கிடைத்த இன்னொரு பலன் - சைக்கோ 'மூர்த்தியின்' பி.பி. ஏற்றியது. :)

Anonymous said...

போலிக்கூட்டத்தில் இருந்து போலி சுன்னிய மூனா மடிச்சு ஊம்பிய நாதாரிதானேடா நீயி? இப்போ பெருசா பேச வந்துட்டே ஒம்மாள ஓழி?

எல்லேராம்.

உண்மைத்தமிழன் said...

//யோவ் லைட்டா விடுங்கையா. அவரே வருத்தப்பட்டுத்தான் சர்வே போட்டிருக்காரு.//

ரிப்பீட்டேய்..

Anonymous said...

என் கணவரை மன்னித்து விட்டு விடவும். நான் உங்கள் காலில் விழ தயாராக இருக்கிறேன்.