கடந்த சில நாட்களாகவே இந்த பிரச்சினை தமிழ்மணத்தில் இருந்துகொண்டிருக்கிறது. சொல்லலாம் என்றால் யாரிடம் சொல்வது என்று தெரியவில்லை...
கிசு கிசுவாக எழுத இரவுக்கழுகாரும் இல்லை...என்ன செய்ய, இப்படி பதிவு போட்டுத்தொலைக்கவேண்டியிருக்கிறது...
தமிழ்மணத்தை ஒப்பன் செய்தாலே - இந்த மாதிரி மைக்ரோசாப்புட்டு வார்னிங் வருகிறது. இது என்னுடைய கணினி கோளாறா - அல்லது தமிழ்மண கோளாறா தெரியவில்லை...
இந்த பதிவை நீக்கிவிடவேண்டாம் என்று தமிழ்மண நிர்வாகத்தினரை கேட்டுக்கொண்டு, (மொக்கைதான்), இதனை காமெடியாக எடுத்து கட்டாயம் சிரித்தேயாகவேண்டும் என்று கொழுவி அவர்களை கேட்டுக்கொண்டு, இப்போதைக்கு இடத்தை காலிசெய்கிறேன்...
தமிழ்மணத்துக்கு என்னுடைய புல் சப்போட்டு உண்டு ( தமிழச்சி பதிவை மீண்டும் சேர்த்துக்கோங்கப்பா )
3 comments:
சற்று நேரத்திற்கு முன்பு தான் செல்லாவும் தூக்கப்பட்டார்.
நம்பர் 1, 3 காலிப்பா.
நம்பர்: 2 - க்கு ஏதோ பல்லி யோகம் இருந்திருக்கு திரும்ப வந்து ஓட்டிக்கிச்சு.
நீ கொஞ்சம் பொத்திக்கோ அப்பு! இல்லாட்டி இருக்கு ஆப்பு!!
தூத்தெறி...நீ பொத்துடா மூர்த்தி மொதல்ல...
என்னுடைய பதிவையும் பெயரிலி தூக்கிவிட்டார் தோழர் :-)
Post a Comment