Wednesday, June 18, 2008

ஜே.ஜே. சில குறிப்புகளில் இருந்து...!!!!

சுந்தர ராமசாமியின் ஜே.ஜே சில குறிப்புகளை மேயுங்கால் கிடைத்த சில முத்துக்கள்...

பிரம்மச்சரியம்:

இயற்கை ஆணுக்கு அளித்த மிகப்பெரிய கொடையை உபயோகப்படுத்தாமல் வெறும்பயலாக இருப்பது...

மொளனம்:

கையில் இருக்கும் ஒரே ஆயுதம்...மொளனம் கலையும்போது அந்த ஆயுதம் பயன்படுத்தப்படுகிறது...

அற்புதமான புத்தகம்...படிச்சு கிடிச்சு தொலைச்சுறாதீங்க...டவுசர் கிழிந்து தாவு தீரும்...

4 comments:

Anonymous said...

//மொளனம்:
//

இது என்ன ரவி ? :) செம்மொழிக்கு புதுசா இருக்கே !!!

வால்பையன் said...

நான் இந்த கதையை உண்மையிலேயே ஒரு எழுத்தாளரின் வாழ்க்கை குறிப்புகள் என்று நினைத்தேன்,
இது புனைவாமே

வால்பையன்

அகரம் அமுதா said...

செந்தழல் ரவி said...
இராமாயணம் முதலில் தமிழனின் புராணமா ?

தமிழர்களை குரங்குகளாக சித்தரித்த ராமாயணத்தை எப்படி உயர்த்திச்சொல்ல முடிகிறது ?

அதனை வெறுத்து ஒதுக்குவதே சாலச்சிறந்தது....

பொன்மானின் பின்போனப் பொய்யனவன் பூங்கதையைத்
தன்மானச் சிங்கமிவன் சாடிவிட்டான்; -என்மானச்
சிந்தையின் நேருற்ற செந்தழால்! என்னுடன்வா!
செம்புலப்பெ யல்நீர்போல் சேர்ந்து!

சென்ஷி said...

இன்னும் புக் கிடைக்கல. :(