Sunday, July 06, 2008

சென்னையில் என்னுடைய முப்பத்தி ஐந்தாவது வீக் எண்ட்

இன்றைக்கு வழக்கம்போது காலையில் எழுந்தேன்...ரூம் மேட்ஸ் இரண்டு பேரும் பாத்ரூமில் ஒருவரும், பால்கணியில் ஒருவருமாக ஆக்குபை செய்ய...

நால் பால்வாங்கிவர புறப்பட்டேன்...

பால் ரூ பத்து.

பாக்கெட்டில் இருந்ததோ பதிநான்கு.

ஏன் பதினான்கு தெரியுமா ? நாலுரூப்பியாவுக்கு ஒரு கிங்ஸ் வாங்கி நாற்றமில்லாமல் அடிக்கத்தான்...

அடுத்தது தனியாக சினிமா பார்க்க போகவேண்டியது தான்...ஏன் தனியாக என்று கேட்கிறீகளா ? பரங்கிமலை ஜோதிக்கு தனியாகத்தான் போகவேண்டும்...தாத்தாவுமா கூட வருவார் ?

நான் லிஸ்ட் எடுத்தபடி தனியாக நான் போகும் இடங்கள்...

1. பாத்ரூம்
2. பரங்கிமலை ஜோதி.
3. பால் வாங்க.
4. பக்கத்து வீட்டு ஆண்டியிடம் மோர் மொளகா கடன் வாங்க.

நீங்களும் இதையே ட்ரைபண்ணுங்க. நான் என்னுடைய முப்பத்து ஒம்போதாம் வீக் எண்ட் அன்று மீண்டும் முழுமையான லிஸ்ட் போடுகிறேன்..

பை பை டாமீஸ்...

6 comments:

நாமக்கல் சிபி said...

:)

Anonymous said...

இதை அப்படியே தஞ்சாவூர் கோயில் கல்வெட்டுல பதிவு பண்ணுங்கண்ணே.

பின்னாடி வரப்போற சந்ததிக்கு பிரயோசனப்படும்.

வெற்றிகரமான 50ஆவது வாரக் கடைசிக்கு வாழ்த்துக்கள்

என்ன செய்ய, கொடுமை, நெறையப் பேரு இப்படித்தாம் பதியிறாய்ங்க.

Selva Kumar said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..

இம்சை தாங்க முடியல..:-))

King... said...

நடக்கட்டும், நடக்கட்டும்
அடிக்கடி இருப்பை உறுதிப்படுத்த வேண்டியிருக்குல்ல...:)

VIKNESHWARAN ADAKKALAM said...

:-()

;-)(

புது வகை சிரிப்பான்....

Karthik said...

//பை பை டாமீஸ்...

What?
:)