வளர்மதி என்ற சிற்றிலக்கிய எளுத்தாளர் ப்ளாக் எழுதுகிறார்...அதில் ஒரு பதிவில் என்னுடைய நன்பர் சுகுணா திவாகர் (மிதக்கும் வெளி) தரமற்ற வார்த்தைகளை பயன்படுத்தி சாடியுள்ளார்.
அவருக்கு எனது கடுமையான கண்டனங்களை இங்கே பதிவு செய்கிறேன்...(உங்கள் தனிப்பட்ட பிரச்சினைகளை - சுகுணா திவாகரின் பணத்தினை திருடியது உட்பட) தனிப்பட்ட வகையில் வைத்துக்கொள்ளுங்கள்...
உங்களுக்கு அரிப்பு என்றால் உங்கள் வீட்டு பாத்ரூமில் கிறுக்கிக்கொள்ளுங்கள்...பொதுவெளியில் என்னுடைய நன்பரை சாடவேண்டாம்...
5 comments:
right said. he is a phsyc.
யோவ் பெயரை போட்டு பின்னூட்டம் போடுயா, நானே போடுறதா சொல்வானுங்க.
பல இடங்கள அவர் பேர் அடிபடுது.. நான் அவரைப் படிப்பதில்லை..
அவர் பதிவை படிப்பதுக்கு முன் உங்கள் டவுஸரை இறுக்கமாக பிடித்துக்கொள்ளவும்...டவுஸர் அவுந்துவிட வாய்ப்பு உண்டு CarKey
கொஞ்ச நாள் சும்மா இருக்க முடியாதா நண்பா உங்களால? எதையாவது கிளப்பீட்டே இருக்கீங்களே! ம்ம்ம்.. நடத்துங்க!
Post a Comment