Friday, January 12, 2007

ஆரியருடன் நான்ஆரியர் ( அதான் ரஷ்யர் ) இந்தா இருக்கார் பாருங்க பக்கத்துல....!! இவரைபற்றி எழுத நிறைய இருக்கு. இப்போதைக்கு இந்த போட்டோ. பிறகு மீள்பதிவாக்கி மேட்டரை எழுதிரலாம். :)))

20 comments:

கார்மேகராஜா said...

இது அவருக்கு தெரியுமா ஓய்?

சும்மா இருக்கிறவர தமிழ்மண வம்பில மாட்டி விட்டுடாதீங்க!

அவரு ரொம்ப நல்லவரா தெரியுறாரு.

செந்தழல் ரவி said...

இப்போ பக்கத்துல தான் உக்காந்திருக்காரு...

அவரிடம் ரைட் நவ், தமிழ் எப்படிப்பட்ட லாங்குவேஜ், தமிழர்கள் என்பவர்கள் யார், நாங்க எந்த எந்த கண்ட்ரில எல்லாம் இருக்கோம் என்று பெருமை பீத்திக்கிட்டு இருக்கேன்...!!!

:))

Anonymous said...

அவர் பெங்க்ளுர்க்கு எப்படி வந்தார் ?

செந்தழல் ரவி said...

வேற எப்படி, விமாணத்தை புடிச்சு தான்...!!!!

Anonymous said...

கைபர் போலன் ?

செந்தழல் ரவி said...

வம்புல மாட்டாதீரும், செத்தே சும்மா இரும்.

Anonymous said...

செத்தா எப்படி சும்மா இருக்க முடியும் தல.

செந்தழல் ரவி said...

ஒன்னும் சொல்ல முடியாது போல இருக்கு உங்ககிட்ட..

சிறிது சும்மா இருக்கவும்.

Anonymous said...

அவரு பேரு அலெக்ஸ் தானே..

செந்தழல் ரவி said...

Anonymous said...
அவரு பேரு அலெக்ஸ் தானே..

அடப்பாவிங்களா ? யாருடா இது ?? எல்ஜியிலேயே வா ? அதும் இதே காண்ப்ரன்ஸ்லேயேவா ?

Anonymous said...

இல்லை அவரை எனக்கு நல்லாத் தெரியும், நேத்திக்கு என்கிட்ட ஐநூறு ரூபாய் வாங்கிட்டு ஆளு எஸ்கேப் ஆய்ட்டாரு. இப்ப மாட்டிக்கிட்டாரு. ஒழுங்கா வாங்கிக் கொடுத்துறு இல்லைன்னா நீ கொடு.

பழைய அனானி.


தல படம் போடும் போது பேர எடுத்துட்டுப் போடு.

இல்லைன்னா இப்படித்தான் தருமி மாதிரி புலம்ப வேண்டி வரும்.

புது அனானி

நாடோடி said...

சரி ஆரிய(ஆறிய அல்ல) பிகரு போட்டோ எங்கே? எங்கே? எங்கே? எங்கே? எங்கே? எங்கே? எங்கே? எங்கே? எங்கே? எங்கே? எங்கே? எங்கே? எங்கே? எங்கே?....

செந்தழல் ரவி said...

ஓக்கே ஓக்கே பதிவு போடறேன்.

கொழுவி said...

எலிக்குட்டியை ஆரியரின் மேல் வைத்துக்கொண்டு status bar மீது பார்க்கவும். கணணி அவரை அடையாளம் கண்டு கொள்ளுது. ஆனா உங்க மேலை எலிக்குட்டியை வைச்சாலும் அவரோடை பெயரைத் தான் காட்டுது..

Anonymous said...

இந்தமாதிரிதான் என் அக்காமகன் ஜப்பான் காரனோட ஒரு போட்டாபுடிச்சி போட்டுகினு அளந்துகிட்டிருந்தான். ஒருநாள் அவன உள்ளூர் போலீஸ் அள்ளிகினுபோயி அவன மீட்டுகினு வரத்துக்குள்ள தாவு தீந்துபோச்சி. அந்த ஆளு பெரிய டுபாகூராம் அவன் ஊர்ள. பாத்துப்பா இம்சையாயிடப்போது...

Anonymous said...

10 - AK 47
20 - AK 56
30 - Rocket Missiles
20 - Artillery

அனுப்பச் சொல்லு, பணம் தானா ஸ்விஸ் அக்கவுண்டில் கிரெடிட் ஆய்டும். அட்ரெஸ் தனிமெயிலில்

செந்தழல் ரவி said...

ஏ.கே 47 தயாரிச்ச கலோனிக்கோவ் இப்போ ஒரு நடுத்தர மனிதனா ஒரு கடற்கரையோர நகரத்தில் வாழ்கிறாராம்..

20 டாலருக்கு மாஸ்கோ புறநகர் பகுதியில் இந்த துப்பாக்கி கிடைக்கும்னு சொல்கிறார்...

Anonymous said...

மிக்கேல் கலாஷினக்கோவை எனக்குத் தெரியும்.

ஆர்டர் அனுப்பியாச்சா?

கார்மேகராஜா said...

///தமிழ் எப்படிப்பட்ட லாங்குவேஜ், தமிழர்கள் என்பவர்கள் யார், நாங்க எந்த எந்த கண்ட்ரில எல்லாம் இருக்கோம் என்று பெருமை பீத்திக்கிட்டு இருக்கேன்...!!!///


அப்படியே என்னைப்பத்தி கொஞ்சம் நல்ல படியா சொல்லிவுடுங்க!
உங்களுக்கு புண்ணியமா இருக்கும்.

லக்கிலுக் said...

மொக்கை பதிவுக்கு 19 கமெண்டா? இதெல்லாம் ரொம்ப ஓவர்....