Thursday, February 22, 2007

மசாலா படம் ஒன்று...!!!! (A)

அருமையான மசாலா படம் இது..பொதுவா நான் இப்படிப்பட்ட படங்களை போடக்கூடாதுதான்..இருந்தாலும் சிம்பு நயன் படம் போட்டபிறகு எதிர்பார்ப்பு அதிகமாயிருச்சின்னா அது மிகையில்லை....மசாலா படம் போட்டாச்சு...


**




**

**


ப்ளீஸ், ஆட்டோ அனுப்பாதீங்க...அது என்ன (A) ன்னு கேக்குறீங்களா ? அனைவரும் பாக்கலாம் என்ற சிம்பல் அது...

சிந்தாநதி தந்த சிக்கன் மசாலாக்கள் பிற்சேர்க்கை

12 comments:

சென்ஷி said...

சரியான சைவ சாம்பார்(!) மசாலாவா போட்டுட்டியே ரவி,
என்கிட்ட கேட்டிருந்தா மாலா மட்டன் மசாலா படம் அனுப்பியிருப்பேனே! :))

சென்ஷி

அபி அப்பா said...

ஒரு குரூப்பாதான் சுத்துறீங்களா? லொல்லுக்கு ஒரு அளவேயில்லயா... நா இனிமே இந்த ஆட்டக்கி வரல்ல. நீங்க ஆடுனாலும் கலைப்பேன்...

ரவி said...

வாங்க சென்ஷி...டெல்லியில மொகல் மசாலா கெடக்குமாமே ??

ரவி said...

அதெல்லாமு முடியாது அபி அப்பா. நாங்க ஆடுவம். நீங்க கலைச்சா அபிய உட்டு காத கடிக்க சொல்வேன்.

Anonymous said...

unnoda kai summave irukkaadhaa?

சென்ஷி said...

//வாங்க சென்ஷி...டெல்லியில மொகல் மசாலா கெடக்குமாமே ??//

அதிருக்கட்டும்...அசைவ மசாலா உங்ககிட்ட இருக்கா இல்லையா? -
மாலா மசாலான்னா கொஞ்சம் கவுச்சி வாட அடிக்குதுல்ல..அதான்

சென்ஷி

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ரவி!
குசும்பு கூடிட்டுது. ஆனால் நான் அப்பிடி நினைத்து வரவில்லை. எதாவது வித்தியாசமாக
இருக்குகென எதிர்பார்த்தேன்.
நல்ல மசாலா!

Anonymous said...

அசைவப் படத்துக்குத் தான் (A)சான்றிதழ் வழங்கப் படும். தவறான சான்றிதழை உடனடியாக மாற்ற வேண்டும். இல்லா விட்டால் அசைவ படம் போட்டாகணும்.

Anonymous said...

ரவி அய்யா..

இதில் என்ன இருக்குக்குன்னு ஏ போட்டு இருக்கீங்க!

பாலா

சென்ஷி said...

அசைவ படத்துக்கு நன்றி

சென்ஷி

Anonymous said...

சென்ஷி, அதுக்கு நம்ம சிந்தா நதிக்கு தான் நன்றி சொல்லனும்...

Anonymous said...

என்னப்பா மேல ரெண்ண்டும் ஒரே படமா இருக்கு?