Wednesday, July 25, 2007

சிந்தாநதி போட்டிக்கு - செந்தழலின் பெயிண்ட் ப்ரஷ் படம்

சிந்தாநதியின் போட்டிக்கான பெயிண்ட் ப்ரஷ் படம் இங்கே இருக்கிறது...பார்த்துவிட்டு உங்கள் மார்க்குகளை அள்ளி தெளித்து இந்த முறையும் (?!) என்னையே வெற்றிபெற வைக்குமாறு கேட்டுக்கொல்கிறேன்...


கொஞ்சம் கீழே வாங்க




கொஞ்சம் கீழே வாங்க




கொஞ்சம் கீழே...



ஆங்....இந்தா இருக்கு பாருங்க...














நன்றி !!!!!!!!!!! மறக்காம பின்னூட்டத்துல உங்க கருத்தை அள்ளி தெளிச்சுட்டு (???) போங்க...

12 comments:

ஜெகதீசன் said...

சூப்பர் மொக்கை!!!!!!!!

இராம்/Raam said...

பெங்களூரூ எப்போ வர்றீங்க???? இந்திரா நகர் போலீஸ் ஸ்டேசன் கிழே உட்கார்ந்து நிறைய பேச வேண்டியது இருக்கு????

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

அபி அப்பா said...

ஆஹா மொக்க ராசு நல்லா இருங்க சாமீ!:-))

முரளிகண்ணன் said...

எத்தன தடவ ஏமாத்தினாலும் சரவணா ஸ்டொர்க்கு மக்கள் போற மாதிரி நானும் இங்க நம்பி வந்து அல்வா சாப்பிடுகிறென். முடியல

Anonymous said...

முடியல...முடியல.

Pot"tea" kadai said...

அடங்கிடு

இல்லன்னா என்னோட அகில உலகப்புகழ் பெற்ற போட்டோ செல்லாவோட புகைப்பட போட்டியில வுட்டு உன்னோட கொரியா பிகர்களுக்கு ஆப்பு வெப்போம்

சிநேகிதன்.. said...

yen ippadi????

பழூர் கார்த்தி said...

எப்படிய்யா, இப்படியெல்லாம் மொக்கை போடுறீங்கன்னா, உக்காந்து யோசீப்பீங்களோ ???

<<>>

கொரியா எப்படி இருக்கு, எப்ப திரும்பி வர்றதா உத்தேசம் ???

Boston Bala said...

:))

Anonymous said...

இப்படியே இரு ராசா உனக்கு வர்ர பொண்டாட்டி விசம் வச்சுக் கொல்லப்போறா????

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

Anonymous said...

room pottu yosipaainghalo!!!

Unknown said...

சாமிகளா, தாங்கமுடியலே. அலுவலகத்திலே இதெல்லாம் தொறக்க முடியலே... எல்லாம் ஒரு மாதிரியா பாக்குரானுவ..என்னடா இவன் கிறுக்கோழி மாதிரி(?) சிரிக்கிறானேனு..