Friday, July 27, 2007

ஆயிரம் படங்களிட்டாலும் அஞ்சலைக்கு ஈடாகுமா

வீக் எண்ட் ஜொள்ளு என்ற தலைப்பில் மோகனா வெளியிட்டு இருக்கும் படங்களை பார்த்திருப்பீர்கள்...

ஆயிரம்தான் படங்கள் அவர் இட்டாலும், இந்த அஞ்சலைக்கு (அஞ்சலைன்னா ஜோலி - இதான இவளோட பேரு - கொஞ்சம் லோக்கலைஸ் பண்ணிட்டேன்) ஈடாகுமா ?

நீங்க சொல்லும் வே !!!!



ஒரு படத்தை போட்டே எப்படி ஜூடான இடுகையில இடம் புடிப்பது என்று இந்த படத்தை பார்த்து நம்ப நன்பர் தீவு தெரிஞ்சுக்கட்டும்...

ஜரி நான் வெரட்டா வே ~!!!

15 comments:

ரவி said...

இந்த பதிவை வணிகம் - பொருளாதாரம் என்ற தலைப்பில் தெரியாமல் வகைப்படுத்தி தொலைத்துவிட்டேன்...

theevu said...

எனக்கு துவக்கு படம் மட்டுமே கண்ணில் தெரிகிறது.எப்போது தீவிரவாதியானீர்கள்?

TBCD said...

/*செந்தழல் ரவி said...
இந்த பதிவை வணிகம் - பொருளாதாரம் என்ற தலைப்பில் தெரியாமல் வகைப்படுத்தி தொலைத்துவிட்டேன்... */

உன்மையச் சொல்லு..!! இது பின்னுட்டம் திரட்டியில வர வைக்கத தானே..இந்த அலும்பு..

லக்கிலுக் said...

எச்சூஸ் மீ!!!

எங்கேயோ கும்மி அலவ்ட்னு சொன்னாங்க. அது இங்கேயா?

Anonymous said...

வணிகம் மற்றும் பொருளாதாரமா நீ வணிக பொருளாதாரமங்கற தலைப்புல ஒரு போஸ்ட் கூட போட்டதில்லையே

இதுல என்ன உள்குத்து ஒன்னும் புரியலையே

முரளிகண்ணன் said...

வேறு ஏதும் ஜோலி இல்லையா
ஆஞ்சலினா ஜோலி ரவிப்பையா

செ. நாகராஜ் - C. Nagaraj said...

அஞ்சலை என்னுடைய favouriteம் கூட அதிலும் அவர் அனாதை குழந்தைகளுக்கு உதவுவதும், தத்து எடுத்து இருப்பதும் கூடுதல் அபிமானம் ஏற்படுத்திவிட்டது.
பிறகு, பிறந்தநாள் கொண்டாட்டம் எல்லாம் கொரியாவில் எப்படி போனது. கொலைவெறி சங்க உறுப்பினர் யாராவது டிஜிட்டல் போஸ்டர் வைத்தார்களா. விரிவான கொண்டாட்ட பதிவை எதிர்பார்க்கிறேன்

Anonymous said...

பனியனில் இருப்பது இரட்டை குழல் துப்பாக்கியா?

அஞ்சலை பனியன்

Anonymous said...

அஞ்சலை வீட்டு வேலைக்கு வருவாங்களா?

வீட்டு வேலைக்கு ஆள் தேடுபவன்.

Anonymous said...

இந்த அஞ்சலையம்மா மலை"ஏறி" ஆத்தாவாயிட்டதுனால நா இவங்களுக்கு தீவாராதனை காட்டறதில்ல

கிழிஞ்சிது டவுசரு said...

ஏஏஏப்பா
அந்த புள்ளைக்கு ஒரு முழுக்கை சர்ட் எடுத்து கொடுக்க கூடாதா?

ரவி said...

///வேறு ஏதும் ஜோலி இல்லையா
ஆஞ்சலினா ஜோலி ரவிப்பையா//

வாங்க முரளி...!!!!

அஞ்சலையை பார்த்து ரசிப்பதுவே நமது ஜோலி..!!!!

ரவி said...

///அஞ்சலை என்னுடைய favouriteம் கூட அதிலும் அவர் அனாதை குழந்தைகளுக்கு உதவுவதும், தத்து எடுத்து இருப்பதும் கூடுதல் அபிமானம் ஏற்படுத்திவிட்டது.
பிறகு, பிறந்தநாள் கொண்டாட்டம் எல்லாம் கொரியாவில் எப்படி போனது. கொலைவெறி சங்க உறுப்பினர் யாராவது டிஜிட்டல் போஸ்டர் வைத்தார்களா. விரிவான கொண்டாட்ட பதிவை எதிர்பார்க்கிறேன் //

வாங்கோ நாகராஜ்...முதல் வருகையா....நன்றி...

அனைத்து மேட்டர்களையும் தெரிஞ்சு வெச்சிருக்கீங்க...

அய்யோ அந்த படங்களை எல்லாம் வெளியிட்டால் திரும்ப பெங்களூரு போகமுடியாது...

ஏர்ப்போட்லே தூக்கிருவாங்க...

அஞ்சலைக்கிட்ட இருக்க அமவுண்டுக்கு ஆயிரம் குழந்தைகளை தத்தெடுக்கலாம்னா...இது எல்லாம் ஒரு ஸ்டண்ட்டு....நம்பாதேள்...ஆமென்.

ரவி said...

///Anonymous said...
வணிகம் மற்றும் பொருளாதாரமா நீ வணிக பொருளாதாரமங்கற தலைப்புல ஒரு போஸ்ட் கூட போட்டதில்லையே

இதுல என்ன உள்குத்து ஒன்னும் புரியலையே
///

வணிகம் - பொருளாதாரம் இருக்கே :))

Unknown said...

பொருளாதாரம்...கொஞ்சம் 'ஏறி' இருக்குறமாதிரி தெரியுதே...

அடப்பாவிகளா, என்னையும் இதுல இழுத்து விட்டுடீங்களே!!