Wednesday, July 25, 2007

உங்களை கையெடுத்து கும்பிடுறேன், இந்த பதிவை மட்டும் திறக்காதீங்க

கர்ப்பிணிகள், பலகீனமான இதயம் உள்ளவர்கள் தவிர்க்கவேண்டிய பதிவு...

உங்க வயித்து வலிக்கு நான் பொறுப்பில்லை....என்னால முடியல....சத்தியமா முடியல...தயவு செஞ்சு சொல்றேன்...இந்த டிஸ்கிரிப்ஷன் பார்த்தாவது பதிவை ஓப்பன் பன்ற முடிவை மாத்திக்கோங்க...ப்ளீஸ்....





நமது அடுக்குமொழி பூகம்பம் டி.ராஜேந்தர், தாடி இல்லாமல்...அழகாக...!!!! ( படம் பெரியதாக தெரிய படத்தின் மேல் கிளிக்கவும்...(தைரியம் இருந்தால்))

11 comments:

லக்கிலுக் said...

பாஸு.... ஆணவத்துலே ஆடாதீங்க பாஸு....

இந்தப் பதிவை மறந்துட்டீயளோ?

அபி அப்பா said...

மிக்க நன்றி ரவி! டெஸ்க் டாப்புல வச்சுகறேன்!:-))))))))

முரளிகண்ணன் said...

நல்லாத்தான்யா கிளப்புறாய்ங்க பீதியை

TBCD said...

GKUHNKLJLHVYH:PO
}{:JNGO"{KLHIUPJHLOKI
வேற ஒன்னும் இல்ல...கண்ண மூடிக்கிட்டு..டய்ப் பண்ணுனேன்....

Subbiah Veerappan said...

சிம்புவை விட்டுவிட்டீர்களே நண்பரே!
அப்படியே படத்தை சன் டீவி'க்கு அனுப்பிவையுங்கள்: சந்தோசப் படுவார்கள்

கோவி.கண்ணன் said...

எங்கிட்ட போடாத டீலு,
நறுக்கீடுவேன் ஒட்ட வாலு.

புதுவைக்குயில் பாசறை said...

குரங்கா என்னை போட்டான் _ ___இம்சை
நான் காந்தி பேரன் அகிம்சை

தட்டி பாத்தேன் கொட்டா குச்சி
நீ என்னை போட்டையே குரங்க வச்சி

ஐய் டங்கநங்க ஐய் டங்கநங்க

Unknown said...

சிரிப்பு வரவழைப்பதாக இருந்தாலும், ஒருவரின் தோற்றத்தைக் கிண்டல் செய்வதைத் தவிர்க்கலாமே!

ILA (a) இளா said...

ஒரு நல்ல கலைஞனை அவமானப்படுத்தும் இந்தப்பதிவை நான் திறக்க போவதில்லை.

Anonymous said...

You too Mr.Ravi?

Padmapriya said...

ROTFL :D