இப்போ எங்க பாத்தாலும் மதுரையில திருக்குறள் கிடடக்கல, கும்மிடிப்பூண்டியில் குங்குமம் கிடைக்கல, ஆடுதுறையில் ஆனந்த விகடன் கிடைக்கல என்று அளப்பறையா போச்சு...
அதனால இப்படி ஒரு படத்தை போட்டாலாவது இந்த பிரச்சினை ஓயுமா என்று இந்த படத்தை போஸ்ட் செய்கிறேன்...இவங்களோட இ-மெயில் முகவரி கேட்டு பொட்டீக்கடைக்கிட்ட இருந்து மின்னஞ்சல் வந்தா அதை அழிப்பேன்...
15 comments:
கொரியா போனதுல இருந்து இந்த ஆள் தொல்லை தாங்க முடியலயே பத்து நிமிசத்துக்கு ஒரு மொக்கை போட ஆரம்பிச்சுட்டானே
ஃபோன் நம்பரே இருக்கு...ஆனா இல்ல...
மேலதிக தகவல்கள் வேண்டுமானால் பெர்சனலா பேசிக்கலாம்....
பொய் "விமலா"வும் ஒரு வகையில உறவு தான் ஆனா எனக்கில்லை...அண்ணி மாதிரின்னு வெச்சிக்கோயேன்
அமுக பின்னூட்டம் எங்கே?
அமுக பின்னூட்டங்கள் எங்கே?
/*கொரியா போனதுல இருந்து இந்த ஆள் தொல்லை தாங்க முடியலயே பத்து நிமிசத்துக்கு ஒரு மொக்கை போட ஆரம்பிச்சுட்டானே */
இதுல இவர் வேலை செய்யுறாராம்... கூப்பிட்டா பிஸி! பிஸி!.. அப்படின்னு படம் காட்டுறார்..
//கொரியா போனதுல இருந்து இந்த ஆள் தொல்லை தாங்க முடியலயே பத்து நிமிசத்துக்கு ஒரு மொக்கை போட ஆரம்பிச்சுட்டானே //
:-)))
Koriya la olungha saapida saapade kidaika maatenguthu...ithulla neengha kungumam kedaikalainu varutha padareenghale...Nyayama?
ரவி கண்ணு.. உன்னை கொரியாவுக்குத் தூக்கினதே இங்க இருக்குற நாதாரிககிட்ட மாட்டிக்க கூடாதுன்னுதான.. அங்கேயும் போய் ஏய்யா இப்படி? பொழுது போகலைன்னா அப்படியே வட கொரியாவுக்கு காலார நடந்து பாதயாத்திரை போயிட்டு வாயேன்.. அவுங்களுக்கும் ஒரு புதுசா இருக்கும்.. எனக்கும் கொஞ்சம் நிம்மதியா இருக்கும்..
ரவி,
கும் கும்முனு இருக்க 3 பொண்ணுங்க படத்த போட்டுட்டு குங்குமம் கிடைக்கலைனு புலம்புறத நம்ப முடியலையே.அதுவும் நடுவில இருக்க பொண்ணு நம்ம நமிதாவுகு ஒண்ணு விட்ட ரெண்டு விட்ட தங்கச்சி போல இருக்கே?
சிகாகஸ்'ல சோறே கெடைக்குல, போங்கய்யா..
கேள்வி 1. குங்குமம் கிடச்சா இதுல எந்த பொண்ணுக்கு வெச்சு விடுவீங்க?
கேள்வி 2. இந்தப் பொண்ணுங்களுக்கு குங்குமம் வெக்கிற கலாச்சாரம் தெரியுமா?
கொரியாவுலே, படத்திலே இருக்குறமாதிரி குத்துவிளக்குகள் கிடைக்குமாக்கும்!
/*நடுவில இருக்க பொண்ணு நம்ம நமிதாவுகு ஒண்ணு விட்ட ரெண்டு விட்ட தங்கச்சி போல இருக்கே?*/
யோவ் நல்ல கண்ணுல பார்த்தியா, நொள்ளை கண்ணுல பார்த்தியா..
மலைக்கும் மடுவுக்கும் கம்பேர் பன்னி கன்பூஸ் பன்னாதே. இதனால நமிதா ரசிகர்கள் ஆட்டொவில வருவாங்க..ஜாக்கிரதை
சிங்கப்பூர்ல குமுதம் கிடைக்கல.........
ILA(a)இளா said...
கேள்வி 1. குங்குமம் கிடச்சா இதுல எந்த பொண்ணுக்கு வெச்சு விடுவீங்க?
கேள்வி 2. இந்தப் பொண்ணுங்களுக்கு குங்குமம் வெக்கிற கலாச்சாரம் தெரியுமா?
\\
இது கேள்வி..!
Post a Comment