உண்மை உண்மை...!!!
கேட்பதற்கு அதிர்ச்சியாக இருக்கிறதா...என்ன சொல்ல அது தான் உண்மை...கொரிய பிரதமர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், கொரிய பெண்கள் பாரம்பரியமான சமையல் கலையை பற்றி தெரிந்துகொள்ளவேண்டும் என்பது பற்றியதான ஒரு நிகழ்ச்சியில் பேசிய கொரிய பிரதமர்...
கொரிய பெண்கள் எப்.டி.வி பார்த்து தங்களுடைய சமையல் திறனை வளர்த்துக்கொள்ளவேண்டும்...தீபகற்ப நாடான கொரியாவில் மீன் சமையல் என்பது மிகவும் முக்கியமாக கருத்தப்படுகிறது...அந்த நிகழ்ச்சிகளை போடும் எப்.டி.வி (அட ஆமாங்க...F டிவி ன்னா FISH TV. மீன் புடிக்கறது எப்படி, அதை வறுப்பது எப்படி என்பதற்கு ஒரு தனி டி.வி சேனல் நடத்தி தொலையறானுங்க...)...
இந்த படம் நான் எடுக்கவில்லை...இவங்களும் எங்க அலுவலகத்தில் வேலை பார்க்கவில்லை...அவர்கள் லேப்டாப் எல்.ஜி எக்ஸ்நோட் இல்லை...!!!
சரி இனிமே எல்லாரும் எப்.டி.வி பாருங்க..!!!
8 comments:
எபசயோ = ஹெல்லோ
நுகுசயோ = ஹூ ஆர் யூ
ரம்யான் ஜுசயோ...
oh god!!!
Kamsamitha.......
இதெல்லாம் கொரிய வலைமனைக்கு அனுப்புங்க
/*எங்க அலுவலகத்தில் வேலை பார்க்கவில்லை*/
இவங்க என் அலுவலகத்தில் இருந்தால் நானும் வேலையை பார்க்க மாட்டேனாம்..அவங்கள தான் பார்ப்பேன்
கொரியன் இந்தியன் கொலபரேஸன்ல ஒரு குழந்தை குடுக்காம வர மாட்டிங்க போல :)
நீ கொரியா போனாலும் போன, ஏய்யா எங்களை சொறியா சொறிய வெக்கற. உங்க மொக்கைக்கெல்லாம் ஒரு அளவிள்ளையா. அய்யோ ஆளை விடுங்கடாப்பா சாமிகளா
Post a Comment