Monday, August 20, 2007

கோவியாரே : போட்டோவை மாத்துங்க..

கோவியாரே : போட்டோவை மாத்துங்க..

நட்சத்திரமாக நிற்கும் கோவி.கண்ணனை வாழ்த்த முடியல. அனானி ஆப்சன் எடுத்துட்டார் போல..சரி அது இல்லை பிரச்சினை..

அவர் போட்டிருக்க படம் தான் பிரச்சினை...

கரகாட்டகாரன் படத்தில் சுந்தரமூர்த்தி, அக்கா, உனக்காக ஏழு வருசம் ஜெயில்ல இருந்தேன்க்கா என்று வடிவுக்கரசியிடம் டயலாக் பேசும்போது ஒரு முகபாவனை காட்டுவார்...அந்த மாதிரி உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியல்ல...வேற ஒரு நல்ல போட்டோ போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்...

பி.கு: ச்ச்ச்சும்மா, மொக்கை...

#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

4 comments:

கோவி.கண்ணன் said...

//கரகாட்டகாரன் படத்தில் சுந்தரமூர்த்தி, அக்கா, உனக்காக ஏழு வருசம் ஜெயில்ல இருந்தேன்க்கா என்று வடிவுக்கரசியிடம் டயலாக் பேசும்போது ஒரு முகபாவனை காட்டுவார்...அந்த மாதிரி உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியல்ல
//

:)))))))
ஹலோ,

தமிழ்மணத்தில் ஒரு முறைதான் புகைபடம் வாங்கிப் போடுவாங்க, இனி மாற்ற முடியாது.

:)

கோவி.கண்ணன் said...

//நட்சத்திரமாக நிற்கும் கோவி.கண்ணனை வாழ்த்த முடியல. அனானி ஆப்சன் எடுத்துட்டார் போல..சரி அது இல்லை பிரச்சினை
//


பின்னூட்டத்தை தட்டச்சி மெயில் அனுப்புங்க,

நானே செந்தழல் ரவி Said.... என்று போட்டுக் கொள்கிறேன்.

கோவி.கண்ணன் said...

//கரகாட்டகாரன் படத்தில் சுந்தரமூர்த்தி, //

அவர் பெயர் சண்முக சுந்தரம்

கோவி.கண்ணன் said...

//வடிவுக்கரசியிடம் டயலாக் //

அது வடிவுகரசி இல்லை, காந்திமதி