இந்த பதிவில் எங்கோ ஒளிந்திருக்கும் தியாகியை கண்டுபிடியுங்கள். அவரது அரும் சாதனைகளை பட்டியலிட இப்போது எனக்கு நேரமில்லை. முந்தைய ராக்கி ஷாவந்த் இடுகைக்கு முக்காடு போட்டு வந்து பார்த்தவர்கள் (ஆயிரம் பேருக்கு மேல்) இந்த இடுகையையும் பார்த்து விட்டு, பின்னூட்டத்தில் ஏதாவது ஜொள்ளிவிட்டு மன்னிக்க சொல்லிவிட்டு போகவும்.












ஆனா இந்த ஆட்டத்துல எதாவது மேட்ச் பிக்ஸிங் இருக்குமோ என்பது கொஞ்சம் சந்தேகமாக உள்ளது. ஏய் உனக்கு ஏண்டா வயித்தெரிச்சல் (ரசிகையர் மன்றம்)
14 comments:
படங்கள் கலக்கல் யார் அந்த தியாகி மல்லிகாவா?
நான் அவன் இல்லை!
WHOM U REFER AS THYAAGI, THE GUY WHO DOES ADVT BUSINES AND GOING TO MARRY RAAKI .
BUT RAKKI IS NOT THAT CUTE AND ALL. i DO NOT LIKE HER MUCH.
// ஏய் உனக்கு ஏண்டா வயித்தெரிச்சல்(ரசிகையர் மன்றம்) //
அய்யகோ.. உங்களை டா போட்டு பேச மாட்டேன் அத்தான்.. எங்கிருந்தாலும் வாழ்க..
jolluuu..,..
உலக முக்கிய வரலாறுக்கு குறிப்பு எழுதிய
இந்த ரசிகையர் மன்றமும் maintained, operated and moderated by செந்தழல் ரவிதானே...உமக்கு ஏனய்யா இந்த ஆசையெல்லாம்??
-வித்யா
விதூஷ் வித்யா, அவ்வ்வ்வ்வ்வ் !!!
நான் ரொம்ப நல்லவன். உடனே டீயில் இறங்கி என்னுடைய உண்My தன்My ஐ நிரூபிக்க தயார்.
வந்தி ? மல்லிகாவுக்கும் இந்த பதிவுக்கும் சம்பந்தம் இல்லை.
தியாகிகளுக்கு எப்போதும் தலையில் முடி இருப்பதில்லை.
வால்ஸ். இருக்கவும் முடியாது. நீங்கள் தொழிலதிபர் அல்லவே ?
BUT RAKKI IS NOT THAT CUTE AND ALL. i DO NOT LIKE HER MUCH....
குப்பன் யாஹு..
நீங்கள் நேரோபேண்ட்.
கோழி குருடாயிருந்தால் என்ன ?
ஜெட்லி,
லொள்ளும்கூட. வருகைக்கு நன்றி.
எத்தினி வருச மேரஜ் காண்ட்ராக்ட்டு? இல்ல மாசக்கணக்கா?
கல்யாணம் இப்ப கிடையாதாமே! சும்மாச்சுக்கு இப்ப மாலை மாத்திக்கிட்டாங்களாம்:)
அதுமாதிரி அவ்வ்வ் நான் ஒன்னும் சொல்ல வரல:)))
அப்புறம் பாப்பா மனசு போலவே அதோட வாழ்கையும் சூப்பரா இருக்க வாழ்த்துகிறேன்!
நான் ஆதவன்.
இதுபோன்ற ப்ரியமானவளே ஸ்டீரியோ டைப் கேள்விகளை விட இன்னும் ஒரு மொக்கை பதிவு போட்டீர்கள் என்றால் மகிழ்வேன்.
Post a Comment