
என் டி டி வியின் ரியாலிட்டி ஷோ, 'ராக்கிய கட்டிக்கோங்கடா' வில் என்ன பரபரப்பு தெரியுமா ? அதுக்கு முன்னாடி, இந்த ஷோவை பற்றி கொஞ்சம் சொல்லிடறேன்...
பாடகியும் நடிகையுமான ராக்கி ஷாவந்த், சுயம்வரம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வது, பின் அதில் தேர்வாகும் நபரை மணந்துகொள்வது, இதுதான் ஆட்டமாம்...ஏற்கனவே ராகுல் காந்தியை கட்டிக்க விருப்பம் என்று பீதியை கிளப்பி ராகுல் ராக்கி இருக்கும் திசைக்கு எதிர் திசையில் தான் தேர்தல் பிரச்சாரத்தை கூட வைத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது...
அதற்குமுன் ஒரு பர்த் டே பார்ட்டியில் ராக்கியின் கிளுகிளு உடையை பார்த்து டென்ஷன் ஆன நடிகர் மிக்கா ராக்கியை வலுக்கட்டாய லிப் லாக் செய்தது குறிப்பிடத்தக்கது...

அதற்கு முன் பப்ளிக் ப்ளேஸ் ஒன்றில் இன்னொரு விளம்பர விரும்பி நடிகையின் உதட்டையும் பதம் பார்த்தவர் ராக்கி என்பது ஊர் அறிந்த ரகசியம்...

நல்லா கெளப்புராய்ங்கடா பீதிய என்று நினைத்திருந்தவேளையில்...
விண்ணப்பித்த 12500த்து சொச்சம் பேரில் ஷார்ட் லிஸ்ட் ஆன பதினாறு பேரையும் கல்யாணம் பண்ணிக்கரேனே என்று தடாலடி ஆட்டம் ஆடியுள்ளார் ராக்கி...
உதய்ப்பூரில் நடந்த இந்த எக்ஸாமில் ஒவ்வொருவரை நேரிலும் ஸ்க்ரீனிங் செய்தாராம ராக்கி...எவன் அப்பமூட்டு காசு, எல்லாம் என் டி டி வி செலவு...
மற்றபடி, தான் உதய்ப்பூரின் ராணி போல பீல் ஆகியதாக கொடுத்த காசுக்கு மேல் கூவினார் ராக்கி..
பதிவை எழுத ஆரம்பித்தபோது, கஷ்டப்பட்டு ராக்கி ஷாவந்தின் டீசண்ட் போட்டோ ஒன்றை போட்டுவிட்டேன்..அப்புறம் இன்னும் சில படங்களை போட நேர்ந்தபோது, 18+ போடவேண்டிய கட்டாயம். வேற வழி, கடைசியாக நான் போட வைத்திருந்திருந்த போட்டோவையே போட்டு தொலைகிறேன்...

கதை எழுத நேரம் இல்லையே, ஒரு சின்ன பதிவு போட்டுவிட்டு எஸ்கேப் ஆகலாம் என்றாலும், பத்து நிமிடம் விழுங்கிவிட்டது இந்த பதிவு. எங்கிருந்தாலும் வாழ்க. இந்த பதிவுக்கு முக்கியமான ஒரு விஷயம் இங்கே உள்ளது. இதை ராக்கிக்கு பார்சல் அனுப்பினால் மகிழ்வார்... என்னோட பதிவு லதானந்த் பதிவை விடவா மோசமா இருக்கு ? அப்படி இல்லைன்னா ஒரு ஓட்டு போடுங்க...இருந்தாலும் போடுங்க..
20 comments:
ஓட்டு போடலை, தொலைச்சுபுடுவேன் ஹி ஹி ஹி
கண்ணா நீ அப்ளிகேஷன் போடலியா..?
போட்டிருந்தா அந்த பதினெட்டுல நீயும் ஒரு ஆளா இருந்திருக்கலாம்..!
அண்ணே பதினாறு.
பதினெட்டு என்பது அடல்ட்ஸ் பதிவுக்கான கணக்கு...
தமிழ் நடிகைகள் யாருக்கும் சுயம்வரம் நடப்பதாக தகவல் உண்டா ??
யப்பா.. நீங்க சரியான ஆளு பாஸூ!
குடுத்தீங்களே ஒரு லிங்கை தேடி கண்டுபுடிச்சு..
உங்கள, அந்த லிங்க படிச்சு பாத்துட்டு பாராட்டாம
போக முடியல..
கலை, கரெக்டா கண்டுபிடிச்சிடீங்க போல...
கண்ட இடத்துலேந்து பதிவ ஓப்பன் முடியல சாமியோவ்.
நானும் கதை எழுதிருக்கேன் , வந்து மார்க் போடுங்க
குடுகுடுப்பை: ஈனப்பொழப்பு.
பத்தோட பதிணொண்ணா இல்லேண்னாலும் அட்லீஸ்ட் அந்த பதினாறுல ஒண்ணாவவது இருக்கலயேன்னு வருத்தமா?
சுயம்வரம் நிகழ்ச்சி நடத்தி 16 ஆண்களை தேர்வுசெய்து அனைவரையும் மணக்க விரும்புவதாக அறிக்கை விட்டு கலக்கும் - ராக்கிஷாவந்த் -: அவரது 16 படங்கள் : நவீன திரவுபதி என தன்னைத்தானே கூறிக்கொள்கிறார்
16 பேரை மணக்க விரும்பும் ராக்கிஷாவந்தின் 16 படங்கள்
vote done
அவர் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க வாழ்த்துகிறேன்.
ராக்கி ஷாவந்துக்கு ஷாவுவோர் ஷங்கம்.
(செந்தழல் ரவி)
Summa sollakoodadu nanba, Rockey matter yepdinnu theriyala aana antha wikipedia matter romba perfecta irukkudu. By Ubaid.
முக்காடு போட்டு படித்தவர்கள் யார் யார் ? ஹி ஹி
உலக்கை மேட்டரு சூப்பருங்ணா...
முக்காடு போட்டு ஏற்கனவே படிச்சாலும், பின்னூட்டம் போடுறது மட்டும் நேர்மையாவே போட்டுறவமுங்கோ...
ராக்கி போட்டோ வேற ஏதாவது இருந்தா மெயிலவும்.
கண்டிப்பாக மெயிலுகிறேன்...!!!
/// இதை ராக்கிக்கு பார்சல் அனுப்பினால் மகிழ்வார்... ///
இல்ல சாரே,
நீளம் ok
அகலம் பத்தாதுன்னு வருந்துவார்!!
ஹி...ஹி..ஹி..
உலைக்கை மேட்டர் செம மேட்டர். சிரிப்பு தாங்கல, அண்ணன் வெந்த ரவி வாழ்க!!!
:)))))))))
உலக்கை என்பது உரலில் மாவு இடித்தல், தானியங்களில் இருந்து உமியை நீக்குதல் போன்றவற்றுக்குப் பயன்படும், மரத்தாலான ஒரு மெல்லிய உருளை வடிவான தண்டு ஆகும். சுமார் ஐந்து அடி நீளமும் இரண்டரை அங்குலங்கள் வரை விட்டமும் கொண்ட இதன் இரு முனைகளிலும் இரும்பால் செய்யப்பட்ட பூண்கள் பொருத்தப்பட்டிருக்கும். இப் பூண் உலக்கையின் நுனி, இடிப்பதனால் பிளந்து போகாமலிருக்க உதவுகிறது. மாவு இடித்தல், நெல்லுக் குற்றுதல் போன்ற செயற்பாடுகளின்போது உலக்கையை நிலைக்குத்தாக மேலே தூக்கி, உரலுக்குள் இருக்கும் பொருட்களின் மீது வேகமாக விழவிடப்படும். பொதுவாகப் பெண்களே இவ்வேலைகளைச் செய்வதால், அவர்கள் இலகுவாகத் தூக்கிக் கையாளுவதற்கு வசதியாக உலக்கையின் எடை அமைந்திருக்கும். ஒரு உரலில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் வேலை செய்வதும் உண்டு. அப்போது இரண்டு அல்லது மூன்று உலக்கைகளை ஒரே நேரத்தில் பயன்படுத்துவார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட உலக்கைகள் ஒரே குறிப்பிட்ட நேர இடைவெளிகளில் மாறிமாறி உரலுக்குள் விழுந்து எழுவது பார்ப்பதற்கு அழகாக இருக்கும்
விக்கி பீடியா வரை செல்லமுடியாதவர்களுக்காக
Post a Comment