Thursday, June 25, 2009

ஆ.ராசா வலைப்பதிகிறார்


லக்கிலுக் ஒருமுறை ஆ.ராசாவின் உரையை பிடிஎப் கோப்பாக அனுப்பியிருந்தார். இளைய தலைமுறை தலைவர்களில் இவரது ஆழ்த்த வாசிப்பனுபவம் என்னை ஆச்சர்யத்தில் மூழ்கடித்தது...

இந்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப மத்திய அமைச்சர் திரு.ஆ.ராசா அவர்கள் வலைப்பதிகிறார்.

வாழ்த்தி வரவேற்ப்போம்...!!!!

என்னை அவரது ரசிகனாக்கிய அந்த உரையை தரவிரக்கம் செய்ய சுட்டி இன்னொரு சுட்டி ( முதலில் இந்த சுட்டியை க்ளிக்கி 10 வினாடிகள் காத்திருக்கவேண்டும். பிறகு Create Download Link என்ற பொத்தானை அழுத்தினால், வேறு ஒரு பக்கம் திறந்து, கோப்பு தரவிறங்கும்...

4 comments:

குடுகுடுப்பை said...

படிச்சுப்பாக்கிறேன்.

உங்களை மாதிரி படமெல்லாம் போட்டிருக்காரா?

மக்கள் தளபதி/Navanithan/ナパニ said...

rajaDMK va illa rajADMK va..? little confusion..yara ketkalam?

ரவி said...

ஷோபிக்கன்னு, ரொம்ப நெக்கல்...

தீப்பெட்டி said...

நானும் படித்தேன்..
அது நிஜமாவே ராஜா தானா?
இல்லை ராஜா ஆதரவாளரா என உறுதி செய்ய முடியுமா?