Wednesday, June 03, 2009

பராக் ஒபாமாவோடு பீட்ஸா சாப்பிடுவது எப்படி



ஒபாமாவோடு பீட்ஸா சாப்பிடுவது மிக எளிமையானது...

..

..

..

..

ஸ்டெப் 1 ஒபாமாவின் எதிரில் உட்கார்ந்துகொள்ளவும்...

ஸ்டெப் 2 ஒரு பீட்ஸா ஆர்டர் செய்யவும்...

ஸ்டெப் 3 எடுத்து திங்கவும்...

தின்று முடித்தபின் வாயை நன்றாக துடைத்து கைகழுவிக்கொள்வது முக்கியமானது...பில்ல கொடுக்க மறக்காதீங்கடே...

6 comments:

ரவி said...

தென்னாட்டு ஒபாமா....வாழ்க வாழ்க..

உண்மைத்தமிழன் said...

இந்தப் போஸ்ட்டுக்கு எதுக்குடா கண்ணா மைனஸ் ஓட்டு..?!!!!

ரவி said...

இந்தப் போஸ்ட்டுக்கு எதுக்குடா கண்ணா மைனஸ் ஓட்டு..?!!!

சம்பந்தப்பட்டவன் குத்துவான் இல்லையா ஹி ஹி

ரவி said...

அப்படி உடான்ஸ் உட்டுகினு திரியற ஆளுகள் யாருன்னு அவுக அவுகளுக்கே தெரியும் ஹி ஹி

தமிழன்-கறுப்பி... said...

:))

Anonymous said...

...))))))))))))))

morning tippann in london and madiyam lunch in paris and evening copppi in newyark.

are u telling that group.