Tuesday, June 30, 2009

தெனாலி Ø நான் ரசித்த வலைப்பக்கம்...



நான் ரசித்த வலைப்பக்கம் இது. தமிழ்நாடு இலங்கை இந்தியா சினிமா என்று பிரித்து செய்திகளை தருகிறார்கள். நல்ல போட்டோ கேலரியும் உள்ளது. அதில் முமைத் கானின் படம் ஒன்று..

...யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்...

10 comments:

Anonymous said...

this is not mumaith khan

ரவி said...

இந்த பதிவில் இருப்பவர் ஸ்னிக்தா. முமைத் கானை தெரியாமல் தமிழகம் உள்ளதா என்ன ?

Unknown said...

நன்றி ரவி.

//இல்லையே, ஹிட் கவுண்டர் தெரியுமே ? Expand Widget Templates போட்டபிறகு போட்டீர்களா ? மின் அஞ்சல் அனுப்புங்க //

செய்தேன்.யூஸ் இல்லை.நீங்கள் கொடுக்கப்போகும் கோடு அந்த வலையில் வரும் கோடுதானே.
இல்லா விட்டால் வேறா?

தமிழன்-கறுப்பி... said...

செந்தழல் ரவி said...
இந்த பதிவில் இருப்பவர் ஸ்னிக்தா. முமைத் கானை தெரியாமல் தமிழகம் உள்ளதா என்ன ?
\\

:))

Boston Bala said...

அதெல்லாம் சரி... செய்தியோடை கூட கிடைக்க மாட்டேங்குதே :(

சப்ராஸ் அபூ பக்கர் said...

பார்த்தேனுங்க..... ஆனா எங்க Boss திட்டிட்டாருங்க..... இப்படியான புகைப் படங்களை எல்லாம் சின்னப் பையன்கள் பார்க்கக் கூடாதாம். (ஹி............ஹி..........)

அப்படியே என வலைக்குள்ளும் வந்து பாருங்க.....

ரவி said...

ரவிஷங்கர்...

அதே கோடுதான். இம்ப்ரூவுடு கோடு வேலை செய்யலை. பழசு தரேன்.

பாபா.

தெரியலை. சொல்றேன் அவங்ககிட்ட

எம்.பி.உதயசூரியன் said...

தலைவா..’புகை நுழையாத இடத்துலகூட போலீஸ் நுழையும்’னு சொல்வாங்க! ஆனா யாருமே நுழையாத இடத்துலகூட புகுந்து கலந்து..சும்மா பொளந்து கட்டறீங்களே! அசந்துட்டேன்!

ரவி said...

Thanks MPU

Anonymous said...

இணைய போலீசு ரவி வாழ்க!!