Monday, June 08, 2009

தமிழ்வெளி உரையாடி பகுதி...


வாங்க மச்சான்ஸ்..

வலைப்பதிவில் தனித்தனியாக கும்மி அடிச்சு ஓஞ்சு போய் நிக்குற நேரத்துல தமிழ்வெளி உரையாடி பகுதியில் எல்லாரும் வாங்க, அடிங்க கும்மி என்று தனிப்பிரிவு ஆரம்பித்துள்ளார்கள்..

வாழ்த்துக்கள்...!!!

No comments: