Showing posts with label ஆ.ராசா. Show all posts
Showing posts with label ஆ.ராசா. Show all posts

Thursday, June 25, 2009

ஆ.ராசா வலைப்பதிகிறார்


லக்கிலுக் ஒருமுறை ஆ.ராசாவின் உரையை பிடிஎப் கோப்பாக அனுப்பியிருந்தார். இளைய தலைமுறை தலைவர்களில் இவரது ஆழ்த்த வாசிப்பனுபவம் என்னை ஆச்சர்யத்தில் மூழ்கடித்தது...

இந்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப மத்திய அமைச்சர் திரு.ஆ.ராசா அவர்கள் வலைப்பதிகிறார்.

வாழ்த்தி வரவேற்ப்போம்...!!!!

என்னை அவரது ரசிகனாக்கிய அந்த உரையை தரவிரக்கம் செய்ய சுட்டி இன்னொரு சுட்டி ( முதலில் இந்த சுட்டியை க்ளிக்கி 10 வினாடிகள் காத்திருக்கவேண்டும். பிறகு Create Download Link என்ற பொத்தானை அழுத்தினால், வேறு ஒரு பக்கம் திறந்து, கோப்பு தரவிறங்கும்...