Thursday, August 06, 2009

சித்திரம் பேசுதடி !!

12 comments:

நிகழ்காலத்தில்... said...

சித்திரம் முழுமையாகவே பேசிவிட்டது!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

super

Anonymous said...

ஆம் சொற்கள் செயல்கள் சிதலமாகி சித்திரம் துளிர்த்திருக்கிறது....பேசுவதற்கு..

அரங்கப்பெருமாள் said...

செம்ம கட்ட,அப்பிடிங்கிராய்ங்களே... அது இங்கே இருந்து கிடைக்குதா?,

அரங்கப்பெருமாள் said...

அய்யோ... நைனா மூஞ்சில முழிச்சா.. இப்படித்தான் எழுதத் தோணும்

ஆ.சுதா said...

நம் கற்பனை எப்படி வேண்டுமானாலும் தேற்றிக்கொள்ளும் ஆறுதல்கொள்ளும்..!
ஆனா உண்மை!!!????

ரவி said...

நிகழ்காலத்தில்..

உங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

ரவி said...

வணக்கம் டி வி ஆர் அய்யா. கருத்துக்கு நன்றி

ரவி said...

தமிழரசி, வருகைக்கும் கவிதையான கருத்துக்கும் நன்றி...

ரவி said...

ஆ முத்துராமலிங்கம் ?

நம்பிக்கைதான் வாழ்க்கை என்று வாழ்பவர்களுக்கு என்றைக்குமே தோல்வியில்லை..

நினைப்பதுதான் நடக்கும். நல்லதையே நினைத்துப்பாருங்கள். கண்டிப்பாக நடக்கும்.

ரவி said...

அரங்கப்பெருமாள் அய்யா.

என்னுடைய பதிவுக்கு ஒரு கும்மி மூடுடனே வந்தீர்கள் போல..

இருந்தாலும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....

Admin said...

நல்லாருக்கே...