பாவம் திரு.திபிசிதி. (இதன் அர்த்தம் தமிழ்நாட்டில் பிறந்த குழம்பிய திராவிடன்)
ஒரு வாக்குமூலமே கொடுத்துவிட்டார். போலி யார் என்று சொல்லி தெரியவேண்டியதில்லை. பதிவுலகில் மிக அநாகரீகமாக நடந்துகொண்டவர். (உங்களுக்கு இந்த அநாகரீகம் என்ற வார்த்தையின் உண்மையான வலி புரிய, நீங்கள் திரு.போலியாரிமிருந்து ஒன்றிரண்டு பின்னூட்டங்கள் பெற்றவறாயிருக்கவேண்டியது அவசியம்)
திரு.திபிசிதியின் பதிவில்
திபிசிதி:
கோவி.கண்ணன் மூர்த்தியுடனான நட்பை முறிக்கவில்லை என்பதால்,
கோவி.கண்ணன் said...
என்னுடன் நெருக்கமாக பழகிய காரணங்களுக்காக உங்கள் மீது
கூட்டுக்களவாணிகள் திரைப்படத்தில் ஒரு காட்சி கீழே.......
உங்கள் குடும்பத்தை பற்றி அசிங்கமான வார்த்தைகளில் தொடர்ந்து பின்னூட்டங்களை அளித்துக்கொண்டும், உங்கள் அலுவலகத்துக்கு போன் செய்து, செந்தழல் ரவி என்ற புனைப்பெயரில் எழுதுபவர், பார்ப்பணர்களை பற்றி அவதூறாக எழுதுகிறார், அவரை பணியில் இருந்து நீங்குங்கள் என்றும், தொடர்ந்து மன உளைச்சலை கொடுக்கும்படி உங்கள் பெயரில் தொடங்கப்பட்ட போலி வலைப்பதிவில் எழுதியும் வந்தவர்களுடன், நட்போடு இருக்கும் உங்களை குதறாமல் கொஞ்சவா செய்வார்கள் திபிசிதி ? உங்கள் அறிவுக்கு (??) இது எட்டாமல் போனது ஏனோ ?
சென்னை சைபர் க்ரைம் பிரிவில் இப்போதும் உங்கள் மீது புகார் கொடுக்கும் அளவுக்கு உங்கள் நன்பர்களும், நன்பர்களின் நன்பர்களும் ரொம்ப செய்துள்ளார்கள். கூட்டுக்களவாணி என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமோ இல்லையோ ??
இந்த பதிவு பிடித்திருந்தாலும் பிடிக்காமல் போனாலும் உங்கள் ஓட்டு மூலம் தெரிவிக்கவும்.
உங்கள் குடும்பத்தை பற்றி அசிங்கமான வார்த்தைகளில் தொடர்ந்து பின்னூட்டங்களை அளித்துக்கொண்டும், உங்கள் அலுவலகத்துக்கு போன் செய்து, செந்தழல் ரவி என்ற புனைப்பெயரில் எழுதுபவர், பார்ப்பணர்களை பற்றி அவதூறாக எழுதுகிறார், அவரை பணியில் இருந்து நீங்குங்கள் என்றும், தொடர்ந்து மன உளைச்சலை கொடுக்கும்படி உங்கள் பெயரில் தொடங்கப்பட்ட போலி வலைப்பதிவில் எழுதியும் வந்தவர்களுடன், நட்போடு இருக்கும் உங்களை குதறாமல் கொஞ்சவா செய்வார்கள் திபிசிதி ? உங்கள் அறிவுக்கு (??) இது எட்டாமல் போனது ஏனோ ?
சென்னை சைபர் க்ரைம் பிரிவில் இப்போதும் உங்கள் மீது புகார் கொடுக்கும் அளவுக்கு உங்கள் நன்பர்களும், நன்பர்களின் நன்பர்களும் ரொம்ப செய்துள்ளார்கள். கூட்டுக்களவாணி என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமோ இல்லையோ ??
இந்த பதிவு பிடித்திருந்தாலும் பிடிக்காமல் போனாலும் உங்கள் ஓட்டு மூலம் தெரிவிக்கவும்.
பிற்சேர்க்கைகள்
1. இந்த ட்விட்டர் குரூப் இமெயில் அனுப்பும்போது, சாக்கடைகளுக்கும் அனுப்பிவிடுகிறது. ட்விட்டரிடம் கம்ப்ளைண்ட் செய்யவேண்டும்.
2. களவாணிகளின் அலைபேசி எண் கண்டுபிடிப்பது , காவல்துறையினரிடம் கொடுக்கவே.
28 comments:
பின்னூட்டங்களை பெறாமல் இருக்க.
கம்மிபீர் லிங்க் தப்பா கீதுப்பா... பீ கேர்புல்...
எனக்கு பின்னூட்டமும் வேண்டாம், புண்ணூட்டமும் வேண்டாம், அதனால நான் இதை தொடர்வதில்லை
நல்லா இருக்கு BLOGChai logo..
நன்றி குழலி. கம்மிபேர் பாடல் குழந்தைகளுக்கு பிடிக்கும்,. முயலுங்கள்.
வெரிகுட் விவசாயி அவர்களே. நன்றி.
//நன்றி குழலி. கம்மிபேர் பாடல் குழந்தைகளுக்கு பிடிக்கும்,. முயலுங்கள்.
//
முழு நேரமும் இங்கே அது தான் ஓடிக்கொண்டுள்ளது...
//உங்களுக்கு இந்த அநாகரீகம் என்ற வார்த்தையின் உண்மையான வலி புரிய, நீங்கள் திரு.போலியாரிமிருந்து ஒன்றிரண்டு பின்னூட்டங்கள் பெற்றவறாயிருக்கவேண்டியது அவசியம் //
ஹையா!!! எனக்கு எலிஜிபிலிட்டி இருக்கு.
:)))
போன பின்னூட்டம் எனக்கு எலிஜிபிலிட்டி இருக்குன்னு சொல்வதற்காக மட்டுமே. சத்தியமாய் யாரையும் புண்படுத்தவோ வேறு உள்நோக்கமோ இல்லை.
இங்கேயும் ஒரு ஸ்மைலி போட்டால்தான் நான் நடுநிலைவாதியாக கருதப்படுவேன்!
:-))))))
// யுவகிருஷ்ணா said...
இங்கேயும் ஒரு ஸ்மைலி போட்டால்தான் நான் நடுநிலைவாதியாக கருதப்படுவேன்!
:-))))))//
:-))))))))))))))))))
நண்பர் ரவி அவர்களே தயவு செய்து மேலே உள்ள அனானி கமெண்டை அழிக்கவும் .. மிகவும் ஆபாசமாகவும் , அருவருப்பாகவும் இருக்கு மேலும் ஒரு மாற்று திறன் கொண்டவரை பற்றி அதுவும் அவரின் இயலாமையை சுட்டி காட்டி மிக கேவேலமாக எழுதி உள்ளதை வெளியிட்டு ஊக்க படுதாதிர் .. Plss....... remove the கமெண்ட்.
@அனானி : சீ நீயும் ஒரு மனுஷனா ..... தூ ...................
எச்சுச்மி.. போளி போளின்னு சொல்றிங்களே.. ஸ்வீட் போளியா இருந்தா ஒரு பார்சல் சொல்லுங்க..?
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….
இவண்
உலவு.காம்
சஞ்ஜெய் மாமா. திரும்பவும் ஆரம்பிக்காம இருக்கனும் சொன்னே. இப்ப பார்த்தியா ? இந்த ஸ்டைலை எங்கியோ பார்த்தமாதிரி இல்ல ? இதுல ஒரு விஷயம் என்ன அப்படீன்னா, வேண்டுமென்றே ஆங்காங்கே ஸ்பெல்லிங் மிஸ்டேக் விட்டு எழுதியுள்ளார் திரு மூர்த்தி. அதாவது அதாவது போலி சார் எப்பவுமே ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாமத்தான் எழுதுவாராம். பக்கம் பக்கமா பழைய ஹிஸ்டரி, அதில் ஆங்காங்கே ஒரு ஒரு பொய். அருண் வேலையை விட்டு தூக்கியது செந்தழல் ரவி, தரன் எபிசோட், குழலி குடும்பம், என. மூர்த்தி, மறுபடியுமா ?
உலவு டாட் காம். சாவு செய்தியிலும் சென்று விளம்பரம் போடுவீங்களா ?
அங்கே என்னடான்னா நான் தான் ராபின் ஹூட்ன்னு ஒருத்தரு சூடம் வெச்சு சத்தியம் பண்ணுறாரு. இங்கே ஒருத்தன் நான் தான் இலைக்காரன்ன்னு சொல்லுறான். வெண்ணைங்களா, லக்கி லுக் தான் இலைக்காரன்ற பேரில எழுதினதுன்னு தானே வாக்குமூலம் கொடுத்தாரே, அப்பூறம் எப்படிங்கடா நான் அங்கே வந்தேண்?
//கம்மிபீர் லிங்க் தப்பா கீதுப்பா.//
What is this kandravi?
//உலவு டாட் காம். சாவு செய்தியிலும் சென்று விளம்பரம் போடுவீங்களா //
பேரை எள(ழ)வு.காம்ன்னு மாத்தி வெய்யுங்கப்பா.
மாயவரத்தான்.
எழவு டாட் காம். வெரிகுட்.
கும்மிபேர் உண்மையிலேயே நல்ல பாட்டு. யூடூபில் தேடவும்.
ஒரு இழவும் புரியலை
ஆனால் ஒட்டுக்கள் போட்டாச்சு
Eppadi boss ungalukkum avungalukkum time kidaikudhu maathi maathi thittika.... Erkanave vaika thakararu irukku ithula innuma... pottiya kattitu nalla pathiva podunga boss... Tamil ini mella sethuda poguthu unga rendu peru imsaila... Rendu partingalum pinnottathukkaga eluthama konjam makkal rasikura mathiri eluthunga... Aduthavana thitti polaikkura polappu ethukku
Anonya comment podura reason thillu _____ mattalam illathathala illa Olunga odura ennoda blog unga rendu partyngalayum sakkadaiya aga koodathunu thaan...
Makkala ivanunga thappa kooda illa kooda utkarnthu nee sari avan thappunu pinnottum pottu soriyura neengalam illama irundha ivanunga romba nalla pathiva poduvaanunga... Nila rasigan blog parthu arambichavan naan Indha sakkadailam parthu irundha enniko odi iruppen
Post a Comment